"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Yesterday at 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Yesterday at 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Go down

பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Jun 21, 2014 2:45 pm

-
இந்தியாவில்
-
1 மன்னர் மானியத்தை ஒழித்தவர் யார்? -
-
2) வங்கிகள் யாரால் தேசியமயமாக்கப்பட்டது?
-
3) முதன் முதலில் எப்போது விமானப் போக்குவரத்து
தொடங்கப்பட்டது?
-
4) முதன் முதலில் அணுமின் நிலையம் எங்கு நிறுவப்
பட்டது?
-
5) நிலவரியை ஒழித்த முதல் மாநிலம் எது?
-
6) முப்படைத் தளபதி யார்?
-
7) மிகப்பெரிய விலங்கு எது?
-
8) தேசிய மலர் எது?
-
9) முதன் முதலில் ரயில் எங்கிருந்து எதுவரை சென்றது?
-
10) இயற்கைத் துறைமுகம் எது?
-
-----------------------------------

விடைகள்:
-


--
1) இந்திரா காந்தி
2) இந்திரா காந்தி
3) 1911 -ல்
4) தாராப்பூர்
5) அரியானா
6) குடியரசுத்தலைவர்
7) யானை
8) தாமரை மலர்
9) மும்பையிலிருந்து தானா வரை
10) கொச்சி
-
 


Last edited by அ.இராமநாதன் on Sat Jun 21, 2014 2:56 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28928
Points : 63752
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Jun 21, 2014 2:46 pm


1) உலக நாடுகள் எத்தனை?
-
2) உலகில் மிகப்பெரிய கண்டம் எது?
-
3) உலகில் மிகப்பெரிய சமுத்திரம் எது?
-
4) ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
-
5) முக்கனிகள் என்பவை எவை?
-
---------------------------------

விடை:
1) 224
2) ஆசியா
3) பசுபிக்
4) கேரளா
5) மா, பலா, வாழை

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28928
Points : 63752
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Jun 21, 2014 2:47 pm


-
ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906)
====================================
-
1) இந்திய ஓவியர்களில் புகழ் பெற்றவர் யார்?
-
2) ராஜ்ய சபா தலைவர் யார்?
-
3) முதல் கவர்னராகிய பெண்மணி யார்?
-
4) இந்திய நூலக சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
-
5) இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்கள் நடைபெறும்
இடங்கள் எவை?
-
6) இந்தியாவில் பட்டு நெசவுத்தொழில் எங்கு நடைபெறுகிறது?
-
7) இந்தியாவில் யானைகள் எங்கெங்கு உள்ளன?
-
8) இந்தியாவில் கிடைக்கும் விலை மதிப்புள்ள கற்களை யாவை?
-
9) இந்தியாவில் மிகப்பழமையான் பல்கலைக்கழகம் எது?
-
10) இந்தியா மீது கஜினி முகம்மது எத்தனை முறை
படையெடுத்தார்?
-
----------------------------------------
விடைகள்:
-

1) இரவிவர்மா
2) துணைக்குடியரசுத்தலைவர்
3) கவிக்குயில் சரோஜினி நாயுடு
4) 1954-ல்
5) விசாகப்பட்டினம், கொச்சி, கல்கத்தா, மும்பை
6) காஞ்சிபுரம், ஆரணி, வாரணாசி, மைசூர், ஸ்ரீநகர்
7) தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா
8) வைரம், மரகதம், நீலக்கல், சிவப்புக்கல்
9) நாளந்தா பல்கலைக்கழகம் (பீகார்)
10) 17 முறை

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28928
Points : 63752
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் on Sat Jun 21, 2014 2:58 pm

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்: சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்: சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி: பாத்திமா பீவி
இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்: விஜயலட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி: கிரண்பேடி
இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி: கல்பனா சாவ்லா
மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி: சுஸ்மிதா சென்
மக்களவை முதல் பெண் சபாநாயகர்: மீரா குமார்
முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதீபா பாட்டில்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28928
Points : 63752
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jun 27, 2014 2:04 am

அருமையான பயனுள்ள பகிர்வு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பொது அறிவுப் பெட்டகம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum