"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Today at 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Today at 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Today at 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Today at 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Today at 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines லேடி டைப்பிஸ்ட் சீட்டை மாத்திட்டாங்க...!

Go down

லேடி டைப்பிஸ்ட் சீட்டை மாத்திட்டாங்க...!

Post by அ.இராமநாதன் on Sun Jul 27, 2014 12:52 pm

நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு
இர‌ண்டாக தெ‌ரியுது.
-
டா‌க்ட‌ர்:அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய்
உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
-
நோயா‌ளி :  இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல
உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்.
-
====================================
=
“ஏண்டி. மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு

எப்படிக் கண்டுபிடிச்சே?”
-
“மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே
மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!”
-
=========================================
=

“குடி குடியைக் கெடுக்குமாடா?”
-
“நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும்.
நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்!”
-
=======================================
=-
“நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி

பிடித்தீர்கள்?”
-
“எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த
மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த
அடிபட்டு விழுந்தான்!”
-
====================================
=


திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது
ரொம்பவும் தப்பாய் போச்சு.
-
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
-
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில்

வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி
இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.
-
=====================================
=

ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க
புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
-
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்’ விட்டுப்
போயிடக் கூடாதில்ல அதான்!’
-
-----------------------------------------------------------
-
“என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1

சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?”
-
“அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை
செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம்
வாங்கிட்டு வா!”
-
-----------------------------------------------------------
-
சமையல்காரன்:  நான் வேலையை விட்டு விலகிக்

கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க
முடியவில்லை!
-
அவர்:  ஏன் மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
-
சமையல்காரன்:  நான் இங்கு வேலைதான் செய்கிறேன்.
எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை
மறந்துவிட்டார்.
உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!
-
----------------------------------------------------------

-
மகேஷ் : ஒரு வாரமா ‘கழுத்து சுளுக்கு’னு
அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
-
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை
முன் பக்கம் மாத்திட்டாங்க!
-
==========================================
நன்றி. (MSN JOKES)
[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27972
Points : 61480
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: லேடி டைப்பிஸ்ட் சீட்டை மாத்திட்டாங்க...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jul 29, 2014 11:58 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum