தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

2 posters

Go down

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!  சிறுவர் கதைகள்  நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா  minminihaiku@gmail.com    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Aug 11, 2014 7:00 pm

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!
சிறுவர் கதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா

minminihaiku@gmail.com  
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.  அலைபேசி : 94446 40986  மின்னஞ்சல் :
bookudaya@rediffmail.com
*****
மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஹைக்கூ தளத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் கடின உழைப்பாளி.  தற்போது குழந்தைகள் இலக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது சிறுகதை தி இந்து தமிழ் நாளிதழில் படித்து மகிழ்ந்தேன். பல்வேறு இதழ்களில் பிரசுரமான சிறுகதைகளை தொகுத்து ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா! ராணி! என்ற தலைப்பில் நூலாக வழங்கி உள்ளார். இந்நூலை சென்னை மாநகரில் துடிப்புடன் இயங்கி வரும் இலக்கியவாதி திருமிகு இலக்கியவீதி இனியவன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற திரு. ம. இலெ. தங்கப்பா அவர்களின் அணிந்துரை மிக நன்று.
தொலைக்காட்சி ஊடகங்கள் வந்ததன் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. குறிப்பாக குழந்தைகள் பாடப்புத்தகம் தவிர வேறு எதையும் வாசிப்பதில்லை.  தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் விளையாடுவது என்று நேரத்தை விரயம் செய்து வருகின்றனர்.  குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.  ஒவ்வொரு கதையிலும் பல தகவல்கள் உள்ளன.  பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவிடும் உன்னத நூல்.
சிலர் சிறுகதை என்ற பெயரில் நகைச்சுவை துணுக்குகளை சற்று விரிவாக எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் பொழுதுபோக்குவதற்காக பயனற்ற நிகழ்வுகளை சிறுகதையாக எழுதி பக்கத்தையும் வாசகர் நேரத்தையும் வீணடித்து வருகின்றனர்.  ஆனால் இந்த நூலில் 16 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் ஏதாவது செய்தி, நீதி நெறி உள்ளன.  இலக்கியம் என்பது வாசகர்களை பண்படுத்தும் விதமாகவே இருக்க வேண்டும்.
யாழினியும் அப்பாவும் என்ற சிறுகதையில் இயற்கை நமக்கு நிறையக் கற்றுத் தருகின்றன என்பதை உணர்த்தி உள்ளார்.  சூரியன் குறித்த நேரத்தில் வந்து குறித்த நேரத்தில் சென்று கடமையை உணர்த்துகின்றது.  மரங்களின் பயன்களை கதையில் உணர்த்தி உள்ளார்.  குழந்தைகளுக்கு இயற்கை பற்றிய அறிவை வளர்க்க உதவிடும் சிறுகதை!. 
மனந்திருந்திய கழுகுகள்! கதையில் பச்சைக்கிளி கழுகுகள் பேசுவது போல கதை எழுதி கடைசியில் பிறருக்கு தீங்கு நினைத்தால், நினைத்தவருக்கு தீங்கு வரும் என்ற நீதியை உணர்த்தி உள்ளார்.
‘எல்லாம் அவன் பார்த்துப்பான் சிறுகதையில் குரங்கு, முயல் எல்லாம் பள்ளி செல்கின்றன.  நல்ல கற்பனை.  படிக்காமல் அவன் பார்த்துப்பான் என்று இருப்பது தவறு என்பதை உணர்த்தி உள்ளார். 
‘அமைச்சர் மீனின் அற்புத யோசனை சிறுகதையில் மீன் அமைச்சராக உள்ளது.  மீன் இனத்தை தின்று அழிக்கும் கரடியை விரட்ட திட்டமிட்டு, கரடியை மனிதர்கள் பிடிக்க திட்டமிட்டுள்ளனர் என்று சொல்ல, கரடி மீன்களை விட்டுவிட்டு நடு காட்டிற்கு சென்று விடுகிறது.  குழந்தைகளுக்கு அறிவு நுட்பம் போதிக்கும் விதமாக கதைகள் உள்ளன.
‘மகனிடம் கற்ற பாடம் சிறுகதையில் மனைவி அரசாங்க உதவிப்பணத்தை வாங்கு என்று நச்சரிக்க மகன் எனக்கு புத்தாடை வாங்கும் பணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட புதுவையில் மரக்கன்றுகள் நடும் பசுமை பூமி அமைப்பிற்கு வழங்குவோம் என்று சொல்ல குடும்பமே  நெகிழ்ந்து போகின்றது.  படிக்கும் நமக்கும் இயற்கை நேசம் வருகின்றது.
‘கலாம் தாத்தாவின் நூலகப் புதையல் சிறுகதையில், சுற்றுலா செல்வதை விட, ஆலயம் செல்வதை விட, புத்தகத்திருவிழா செல்வது மேல் என்பதையும், புத்தகத்திருவிழாவில் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் உரை கேட்ட்தையும் வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டும் என்பதையும் உணர்த்தி உள்ளார்.
‘காட்டைக் காப்பாற்றிய குரங்கு சிறுகதையில் மரம் வெட்ட வரும் மனிதர்களை தடுக்க ஆலோசனை தந்து நிறைவேற்றுவது மதிநுட்பம்.  விலங்குகளுக்கும் அறிவு உண்டு, திட்டமிடல் உண்டு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
‘விஞ்ஞானிகளுக்கு அழைப்பு சிறுகதையில் எரிபொருள் மாற்றாக சூரியசக்தியை நாம் விண்வெளியில் இருந்து பெறணும்னா லேசர் மற்றும் நானோ தொழில்நுட்பம் மூலமாக பூமிக்கு கொண்டுவந்து பயன்படுத்த முடியும்.  இதற்கான ஆராய்ச்சிகள்ல தான் ஈடுபடணும் என விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் நம்ம அப்துல் கலாம் அய்யா என்ற அறிவியல் கருத்தையும் மிக எளிமையாக, கதையில் வைத்துள்ளார். 
‘பலூன் வியாபாரி கரடி என்ற சிறுகதையில் உழைத்து சேர்த்த பணத்தை வழிப்பறி செய்தால் தண்டனை உறுது என்ற நீதியை உணர்த்தி உள்ளார்.  கதையில் கரடி பலூன் வியாபாரியாக வருவது நல்ல யுக்தி.  சிறுவர்களுக்கு கருத்து மிக எளிமையாக சென்று அடையும்.  பிறரை ஏமாற்றி பிழைப்பது, வஞ்சித்து பிழைப்பது அவலம் என்பதை விலங்கு பாத்திரங்கள் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.
‘பசுமைக் குடில் சிறுகதையில் புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் ‘பசுமைக் குடில் தொடங்கி விழிப்புணர்வு விதைப்பது மிக நன்று.
‘ரோபோவின் ராஜ்யத்தில் சிறுகதையில் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே இருந்தால் எதிர்காலத்தில் சுவாச காற்றான ஆக்ஸிஜனையும், குடிக்கும் தண்ணீரையும் விலை கொடுத்து எல்லோரும் வாங்க வேண்டிய அவல நிலை வரும் என்பதை தொலைநோக்கு சிந்தனையுடன் கதையில் வடித்துள்ளார்.
‘பழிக்குப்பழி என்ற சிறுகதையில் ‘இன்னா செய்தாரை திருக்குறளை வலியுறுத்தும் வண்ணம் தேனீக்களின் கூட்டை அழித்த கரடிக்கும் அதன் குட்டியை வேடர்களிடம் இருந்து காப்பாற்ற தேனீக்கள் வேடனை கொட்டி கரடியை காப்பாற்றிய கதை மிகவும் நன்று.  இந்த கதை படிக்கும் குழந்தைகள் மனதில் தீங்கு செய்த பகைவரும் வெட்கும் வண்ணம் நன்மை செய்ய வேண்டும் என்ற நீதியை உணர்த்தி உள்ளார்.  பாராட்டுக்கள்.
‘பிள்ளை மனசு சிறுகதையில் சிறுவன் அப்பாவை இழந்த நண்பனுக்கு ஆடை தந்து உதவும் இரக்க உள்ளம், மனிதநேயம் கற்பிக்கும் கதை மிக நன்று.
‘புத்திசாலி எலிகள் லாவகமாக பூனையை பந்தால் தாக்கி விட்டு தப்பித்த கதை நன்று.
‘வேடம் போட்ட நரி சிறுகதையில் திறமைகள் இன்றி திறமை இருப்பதாக வேடம் தரித்தால் மாட்டிக் கொண்டு அவமானப்பட நேரிடும் என்பதை உணர்த்தி உள்ளார்.
‘பகுத்தறிவு எங்கே சிறுகதையில் அபசகுனம் பார்க்கும் மூட நம்பிக்கையால் தோல்வி கிடைக்கும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு தகவல் உள்ளது.  குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல்.  மனிதனை மனிதனாக வாழ வைக்கும் நெறி உணர்த்தும் கதைகளின் தொகுப்பு மிக நன்று.  நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பாராட்டுக்கள்.

மிக நேர்த்தியாக அச்சிட்டு  பதிப்பித்துள்ள அன்னை இராஜேஸ்வரி பதிப்பகத்தாருக்கு  பாராட்டுக்கள் .
*****

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!  சிறுவர் கதைகள்  நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா  minminihaiku@gmail.com    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 13, 2014 3:29 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!  சிறுவர் கதைகள்  நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா  minminihaiku@gmail.com    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Sat Aug 16, 2014 10:05 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி!  சிறுவர் கதைகள்  நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா  minminihaiku@gmail.com    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty Re: ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா minminihaiku@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum