"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த வார பல்சுவை தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 3:44 pm

» நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 5:38 am

» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 18, 2019 5:46 pm

» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Mon Feb 18, 2019 6:56 am

» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm

» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm

» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am

» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm

» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm

» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am

» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am

» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am

» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am

» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm

» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm

» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Go down

தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Post by அ.இராமநாதன் on Wed Nov 26, 2014 6:49 pm

-
உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்கு
மேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் 
அமைந்திருக்கின்றன.
-
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் 
ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 
13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. 
கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.
-
தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் 
சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை
 இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை 
நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு
80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.
-
நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட 
பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. 
இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, 
வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. 
மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், 
மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க 
முடிகிறது.
-
-----------------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29449
Points : 64683
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Post by அ.இராமநாதன் on Wed Nov 26, 2014 6:51 pm

உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் 
உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். 
அதேபோல் காதுக்குள் இருக்கும். 


சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு 
ரத்தம் செல்வதில்லை. இவை தமக்கு வேண்டிய 
சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் 
இருந்து பெற்றுக் கொள்கின்றன. 


செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, 
ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் 
சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்
விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.
-
------------------------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29449
Points : 64683
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Post by அ.இராமநாதன் on Wed Nov 26, 2014 6:52 pm

மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று
 சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் 
காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் 
கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித 
கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. 
அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் 
உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
-
நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் 
ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் 
ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு
 எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. 


பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து 
எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக 
உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 
200 துடிப்புகள் வரை கூட உயரும்
-
--------------------------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29449
Points : 64683
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Post by அ.இராமநாதன் on Wed Nov 26, 2014 6:54 pm

நாளமில்லாச் சுரப்பித் தொகுதி 
ஏன் இந்தப் பெயர் வந்தது? 
நாளமில்லாச் சுரப்பியானது ஆங்கிலத்தில் “Endocrine” என்று அழைக்கப்படுகின்றது. Endon என்ற சொல்லுக்கு உள்ளுக்குள்ளே என்றும், Kinein என்ற சொல்லுக்கு தனியாக, சிறப்பாக என்று அர்த்தம் இருக்கிறது. உள்ளுக்குள்ளே சுரக்கின்ற விஷேஷமான பொருள் என்று இதற்குப் பொருள் கூறுவர். 
-
இந்த விஷேஷமான பொருளுக்கு அல்லது திரவத்திற்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன் என்ற கிரேக்கச் சொல்லுக்கு கிளர்த்தல் என்று பெயர். உயிரினத்துள், ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. நம் உடலில் நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாமே, இந்த ஹார்மோன்களின் உதவியினுடனேயே செயலாக்கம் பெறுகின்றன.
-
நமது உடலின் வளர்ச்சிக்கு; சிதையும் திசுக்கள் சீரடைதலுக்கு; அடிப்படை உணர்வுகளின் உந்துதல்களுக்கு; இன உணர்வுகளின் ஊக்கத்திற்கு; கோபம், பயம், கொடூரம், சந்தோஷம், துயரம் போன்ற குணாதிசயங்களுக்கு; சந்தர்ப்பங்களுக்கும்,தேவைகளுக்கும் ஏற்றவாறு தேகத்தைத் தயார் செய்துகொள்வதற்கு;மாற்றி அனுசரனையாக வைத்துக் கொள்வதற்கு; படையெடுக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு; காதல் உணர்ச்சி பெறுவது போன்ற காரியங்களைச் செய்திட ஹார்மோன்கள் உதவுகின்றன. 
-
இத்தகைய ஹார்மோன்களைச் சுரக்கின்ற சுரப்பிகள் யாவும், தங்களது சுரக்கும் நீரைக் கொண்டு செல்ல, தகுந்த நாளங்கள் இல்லாமல் இரத்தத்திலும் அல்லது நிணநீரிலும் நேரடியாகக் கலக்குமாறு செய்து விடுகின்றன. இவ்வாறு நாளமில்லாமல் சுரக்கும் சுரப்பிகள் பல உண்டு. 
-
எல்லா நாளமில்லா சுரப்பிகளின் பணிகளும் ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. இந்தச் சுரப்பிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக, ஒரு முகமாகப் பணிபுரிவதால்தான்,இதை நாம் நாளமில்லா சுரப்பி மண்டலம் என்று கூறுகிறோம்.
-
நன்றி
http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=1339:2011-02-02-18-16-51&catid=54:what-ails-you&limitstart=1

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29449
Points : 64683
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: தெரிந்து கொள்வோம் - மனித உடல் உறுப்புகள் (தொடர் பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum