தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறந்தது எது?

+2
கவி கவிதா
கவிக்காதலன்
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சிறந்தது எது?

சிறந்தது எது? - Page 3 Vote_lcap67%சிறந்தது எது? - Page 3 Vote_rcap 67% 
[ 8 ]
சிறந்தது எது? - Page 3 Vote_lcap17%சிறந்தது எது? - Page 3 Vote_rcap 17% 
[ 2 ]
சிறந்தது எது? - Page 3 Vote_lcap16%சிறந்தது எது? - Page 3 Vote_rcap 16% 
[ 2 ]
 
Total Votes : 12
 
 

சிறந்தது எது? - Page 3 Empty சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Wed Dec 29, 2010 4:47 pm

First topic message reminder :

சிறந்தது எது?
நட்பா? காதலா? சொந்த பந்த உறவா?


விவாதிக்கலாம் இங்கே....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down


சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 11:22 am

நான் நட்பு பக்கமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 11:44 am

கவிக்காதலன் wrote:

எதுக்கு நட்போடு விவாதிக்கணும்? வேணாம் சொந்தபந்த பாசத்தோட விவாதிப்போம்... நீ சொல்லு மாப்ள........ [You must be registered and logged in to see this image.]
நட்போ, உறவோ அங்கே அன்பான காதல் இல்லையென்றால் புஸ்ஸ்......
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by செய்தாலி Mon Jan 03, 2011 11:58 am

arony wrote:///ஐயையோ உங்க பிரச்சனையில என்னை இழுக்கதிங்க
கருத்துதான் சொன்னேன் கூட்டுச் சதி இல்லை ///

சே சே பிரச்சனையா.. அப்படியேதுமில்லை, இது நட்போடு விவாதிக்கிறோம் எது சிறந்ததென

மகிழ்ச்சி

இன்னும் யாரும் வருவார்களோ தெரியவில்லை வந்தால் பார்க்கலாம்....

கவிக்காதலன்... சப்பாத்தி செய்கிறீங்களோ(சப்பாத்திக் கட்டையோடு நிற்கிறீங்களே எனக் கேட்டேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நான் சும்மா சொன்னேன் ஆரோக்கியமான விவாதங்கள் நம் தோழமைகளை இன்னும் வலுப்படுத்தும்


செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 12:03 pm

காதல் என்பது தனிப்பட விஷயம் அல்ல. அனைத்திலும் பின்னிப் பிணைந்த ஒன்று. உறவில் காதல் இருந்தால் தான் அங்கே அது நிலைத்திருக்கும். நட்பிலும் காதல் இருக்க வேண்டும். காதல் என்றாலே எதிர்பார்ப்பு என்று ஒன்று இல்லாதது. அனைத்து உறவின் அடி நாதம் காதல் மட்டுமே.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 1:46 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:

எதுக்கு நட்போடு விவாதிக்கணும்? வேணாம் சொந்தபந்த பாசத்தோட விவாதிப்போம்... நீ சொல்லு மாப்ள........ [You must be registered and logged in to see this image.]
நட்போ, உறவோ அங்கே அன்பான காதல் இல்லையென்றால் புஸ்ஸ்......

அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 2:08 pm

கவிக்காதலன் wrote:
அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

அன்போடு விவாதிக்கலாம் என்று சொன்னேன். மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 2:23 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
அப்போ, நட்போடும், சொந்தபந்த பாசத்தோட விவாதிக்க வேண்டாம்... கதலோடு விவாதிப்போம் என்கிறீர்கள? ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

அன்போடு விவாதிக்கலாம் என்று சொன்னேன். மகிழ்ச்சி

அப்போ மூன்றுக்குமே அன்புதான் முக்கியம் இல்லையா?

நட்பு, காதல், சொந்தபந்த உறவு மூன்றிலும் அன்புதான் பின்னிபிணைந்து கிடக்கிறது. எனவே மூன்றும் சிறந்ததுதான்... மிகசிறந்தது எது என்ற கேள்வி வரும்போது, அது தனிப்பட்ட மனிதனை, மனதை பொறுத்தது என்றே நன் நினைக்கிறென்... சிலருக்கு நட்பில் அதிக அன்பு கிடைக்கும், அதிக நம்பிக்கை இருக்கும், அவர்களுக்கு நட்பில் நம்பிக்கை அதிகம் இருக்கும். நட்பே மிக சிறந்தது என நினைப்பார்கள். அதுபோலவே மற்ற இரண்டும்... மிக சிறந்தது என்பது தனிப்பட்ட மனிதனை பொறுத்தது என்பது என் கருத்து...
நான் சொல்வதில் மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம் நண்பர்களே....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 03, 2011 2:25 pm

உண்மை தான் ஒவ்வொருவர் சார்ந்திருக்கும் நிலையை பொருத்தது தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 2:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மை தான் ஒவ்வொருவர் சார்ந்திருக்கும் நிலையை பொருத்தது தான்
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 3:04 pm

கவிக்காதலன் அவர்களே உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
நமக்கு உயிர் தோழமை இருந்தால், அதன் அடி நாதம் என்ன?, காதலில் தான் அது வந்திருக்கிறது என்பது புரியும். உறவும் அப்படியே தானே?. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், காதலை விடவே மற்ற 2ம் சிறப்பாக தோன்றும்... ஆனால் அப்படி தோணும் காரணமே காதலில் தானே என்பது புரியும்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Mon Jan 03, 2011 3:13 pm

கவி கவிதா wrote:கவிக்காதலன் அவர்களே உங்களின் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
நமக்கு உயிர் தோழமை இருந்தால், அதன் அடி நாதம் என்ன?, காதலில் தான் அது வந்திருக்கிறது என்பது புரியும். உறவும் அப்படியே தானே?. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், காதலை விடவே மற்ற 2ம் சிறப்பாக தோன்றும்... ஆனால் அப்படி தோணும் காரணமே காதலில் தானே என்பது புரியும்.

நீங்கள் அன்பு என்பதை காதல் என்ற வார்த்தையால் குறிப்பிடிகிறீர்கள்... ஆகவே நாம் இருவரும் ஒன்றையே தான் குறிப்பிடடுகிறோம்.. சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவி கவிதா Mon Jan 03, 2011 3:25 pm

கவிக்காதலன் wrote:
நீங்கள் அன்பு என்பதை காதல் என்ற வார்த்தையால் குறிப்பிடிகிறீர்கள்... ஆகவே நாம் இருவரும் ஒன்றையே தான் குறிப்பிடடுகிறோம்.. சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by joe9884 Sun Jan 16, 2011 11:13 am

கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 16, 2011 12:05 pm

joe9884 wrote:கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,

உண்மைத்தான் நண்பரே, ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,... மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by கவிக்காதலன் Sun Jan 16, 2011 11:10 pm

joe9884 wrote:கவி காதலனே,
ஒரு மனிதனுக்கு
மனதுக்கு அமைதியும் சந்தோஷத்தையும்
தருகின்றது எதுவோ அதுவே சிறந்தது,...
சிலருக்கு காதல்,
சிலருக்கு நட்பு,
சிலருக்கு உறவுகள்,

இது மிகச் சரியே....! மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சிறந்தது எது? - Page 3 Empty Re: சிறந்தது எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum