"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Yesterday at 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Yesterday at 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Yesterday at 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Yesterday at 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இன்னுயிரை இழக்கலாமா?

Go down

இன்னுயிரை இழக்கலாமா? Empty இன்னுயிரை இழக்கலாமா?

Post by அ.இராமநாதன் on Tue May 01, 2018 3:24 am

இன்னுயிரை இழக்கலாமா? 201804301552041262_Lose-lives_SECVPF
-
இன்றைய அறிவியல் உலகில் சிக்னல் கிடைக்காத இடங்களில் 
இருந்தால் மட்டுமே செல்போன்கள் நிசப்தமாக இருக்கின்றன. 
மற்ற நேரங்களில் அதன் ஆர்ப்பரிப்புக்கு அளவே இல்லை. 

ஏனென்றால், நின்றால், நடந்தால், தூங்கினால், தூங்கி எழுந்தால் 
என எப்போதும் நாம் செல்போனை பயன்படுத்திக்கொண்டு 
இருக்கிறோம். பயன்படுத்தக்கூடாத இடங்களிலும், 
நேரங்களிலும் செல்போனை நாம் பயன்படுத்த தவறுவதில்லை. 

இதனால் விபரீதம் ஏற்படும் என்றும் அறிந்தும் அதை நாம்
பெரிதுபடுத்துவதில்லை. குறிப்பாக, வாகனம் ஓட்டும்போது
செல்போன் பேசக்கூடாது என்பது நமக்கும் தெரியும். பேசினால் 
விபத்து ஏற்படும் என்பதையும் அறிவோம். 

செல்போனில் வாகனம் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது 
போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று. ஆனால் நாம் எப்போதும் 
இதை கடைபிடிப்பது இல்லை. 

ஒரு நிமிடம் வாகனத்தை சாலையோரம் நிறுத்துவிட்டு பேசினால் 
என்ன? என்று என்றைக்கும் யோசிப்பது கிடையாது. ஒரு கையில்
வாகனத்தை செலுத்திக்கொண்டே மற்றொரு கையை பயன்படுத்தி 
செல்போனில் பேசுகிறோம்.

இதனால் ஏற்படும் விபரீதம் உயிரை விலை கேட்கிறது. 
நம் உயிரை மட்டுமல்ல, சாலையில் செல்லும் பிறர் உயிரையும் 
சில நேரம் காவு வாங்கிவிடும். கனரக வாகனங்களில் டிரைவர் 
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது 
எதிர்பாராதவிதமாக விபத்து நேர்ந்தால், வாகனத்தில் பயணம்
செய்வோரும் உயிரை விடும் நிலை ஏற்படும். 

சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 
கேட் இல்லாத பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற
வேன் டிரைவரால் 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் அவர் செல்போனில் 
பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதுதான். அவரால் அப்பாவி 
குழந்தைகளும் உயிரை இழந்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சாலை விபத்து அறிக்கையின்படி,
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதால் மட்டும் நாடு 
முழுவதும் 4,976 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 

இந்த விபத்துகளில் சிக்கி 2,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். 
மேலும் 4,746 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எனவே செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் 
ஏற்படும் விபரீதத்தை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் 
இருக்கிறோம். யாராவது செல்போனில் அழைத்தால் 
வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசுங்கள்.
நம் உயிரை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை.
-
-----------------------------------------
-வக்கீல் நாராயணக்குமார் 
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum