"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தாமிரவருணி புஷ்கரத்துக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கமா? இதைப் படிங்க முதல்ல!
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» புன்னகை பக்கம் = தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:25 pm

» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Go down

கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by அ.இராமநாதன் on Tue May 15, 2018 4:22 am

[You must be registered and logged in to see this image.]
கேன்ஸ் திரைப்பட விழாக்களின் ரெட் கார்பெட் 
அங்கீகாரம் என்பது எளிதில் யாருக்கும் கிடைத்துவிடக் 
கூடிய ஒன்றல்ல. 

திறமை, அழகு, மற்றும் ரசிகர்களின் வரவேற்பு என பல 
விஷயங்களை உள்ளடக்கியது அது. இந்தச் சிறப்புமிக்க 
பெருமையை பல ஆண்டுகளாக பெற்று வருபவர் 
ஐஸ்வர்யா ராய்.

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா 
நடைபெற்று வருகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து 
கொள்ள இந்தியாவிலிருந்து பல பிரபல நடிகைகளுக்கு 
அழைப்பு வரும் என்றாலும், ஐஸ்வர்யா ராய்க்கு கிடைக்கும் 
புகழும் அங்கீகாரமும் தனிச் சிறப்புடையது. 

ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட
 விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கேன்ஸ் 
திரைப்பட விழாவில், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து 
கொண்டார். 44 வயதாகிவிட்டாலும் வசீகரமாக ஐஸ்வர்யா 
தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  
-
------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டாம் பூச்சியாக ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

Post by அ.இராமநாதன் on Tue May 15, 2018 4:24 am

[You must be registered and logged in to see this image.]
ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், தனது மகள் ஆராதியாவுடன் கலந்து கொண்டார். 44 வயதாகிவிட்டாலும் வசீகரமாக ஐஸ்வர்யா தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  
[You must be registered and logged in to see this image.]
தனது முதல் நாள் ரெட் கார்பெட் நிகழ்வின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த பட்டாம்பூச்சி ஆடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடை ஒரு நீளமான கவுன் வகையிலானது. பட்டாம்பூச்சி போன்ற வடிவமைப்பில் வயலட், சிவப்பு மற்றும் நீல நிறங்களில் த்ரெட் வொர்க் செய்யப்பட்டு ஸ்வர்தோஸ்கி கற்கள் பதிக்கப்பட்டு பிரத்யேகமாக ஐஸ்வர்யாவின் உடலமைப்புற்கென வடிவமைக்கப்பட்டது. தனது இரண்டாம் நாள் ரெட் கார்பெட் பங்கேற்புக்கு ஐஸ்வர்யா அணிந்திருந்த ஆடை ராமி காடி வடிவமைத்த வெண்ணிற ஆடையும் அனைவரின் வியப்பையும் அதிகரிக்கச் செய்துவிட்டது. அவருடைய கூந்தல் அலங்காரமும் சிறப்பு கவனம் பெற்றது. 
[You must be registered and logged in to see this image.]
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் மிக அழகாக ஜொலித்துள்ள ஐஸ்வர்யா ராயின் சில புகைப்படங்கள் இவை:
[You must be registered and logged in to see this image.]
***
[You must be registered and logged in to see this image.]
***

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28944
Points : 63774
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum