"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:27 pm

» மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:25 pm

» மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:24 pm

» அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:22 pm

» நடிகர்களுக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம்: பெங்களூரில் மாதவன் பேச்சு!
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:15 pm

» சூப்பர் ஹிட் படமான 'டங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் இதுதான்!
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:12 pm

» பூமியைப் போன்ற புதிய கோள்: ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:09 pm

» கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:07 pm

» 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
by அ.இராமநாதன் Fri Jun 22, 2018 11:04 pm

» மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே!
by அ.இராமநாதன் Thu Jun 21, 2018 10:24 am

» சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
by அ.இராமநாதன் Thu Jun 21, 2018 10:04 am

» அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Thu Jun 21, 2018 10:01 am

» பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
by அ.இராமநாதன் Thu Jun 21, 2018 9:55 am

» பயனுள்ள குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Wed Jun 20, 2018 11:00 pm

» நேரடியாக விஷயம் பேசும் கண்கள...!!
by அ.இராமநாதன் Wed Jun 20, 2018 8:45 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Wed Jun 20, 2018 7:55 pm

» ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு
by அ.இராமநாதன் Wed Jun 20, 2018 3:23 pm

» ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்
by அ.இராமநாதன் Wed Jun 20, 2018 3:21 pm

» நகைச்சுவை – ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:31 pm

» ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை..!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:29 pm

» பொண்ணு சாமார்த்தியம்…
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:28 pm

» பேயிங் கோஸ்ட்…!!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:27 pm

» கணவன் மனைவ உறவு மேம்பட…
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:26 pm

» நகைச்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:25 pm

» ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:21 pm

» அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:20 pm

» காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 11:18 pm

» டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 10:59 pm

» வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 10:58 pm

» முருங்கை மருத்துவம் அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:24 pm

» கனிந்த வாழைப்பழம்
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:14 pm

» கேட்கப்படாத கேள்விகள் - கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:10 pm

» தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:01 pm

» ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:01 pm

» நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:00 pm

» திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 7:59 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:10 am

» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:10 am

» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:10 am

» தமன்னாவின் பிகினி சுற்று!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:09 am

» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 8:08 am

» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 7:57 am

» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 7:56 am

» பெண் பைலட்!
by அ.இராமநாதன் Tue Jun 19, 2018 7:51 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்

Go down

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்

Post by அ.இராமநாதன் on Tue May 22, 2018 9:45 am

[You must be registered and logged in to see this image.]
உலகின் சிறந்த கடற்கரை தீவுகளில்
`பெர்னாண்டோ டி நோரன்ஹா’ தீவும் ஒன்று.

இங்கு, எந்த வசதியும் இல்லாத காரணத்தால் குழந்தையை
பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையில், 12 ஆண்டுகளுக்குப்
பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை தீவு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் உள்ள நட்டால் நகரத்திலிருந்து சுமார்
370 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவு. விடுமுறையை இயற்கை
அழகோடு செலவிட விரும்புபவர்களுக்கான சிறந்த
கடற்கரைத் தீவு.

3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இத்தீவில் வசித்து வருகின்றனர்.
இருந்தபோதும், இங்கு உள்ள மருத்துவமனைகளில்
மகப்பேற்றுக்கென்று தனியாக ஒரு `வார்டு’ இல்லை.
இந்தக் காரணத்தால், குழந்தைகள் பெற்றெடுக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மே 19-ல் தடையை மீறி பெண் குழந்தை
ஒன்று பிறந்துள்ளது. இதுகுறித்து, செய்தி வெளியிட்டுள்ள
அந்நாட்டு, `ஓ க்ளோபோ’ பத்திரிகையில் அக்குழந்தையின்
தாயின் பேட்டி வெளியாகியுள்ளது.

அதில், `கருவுற்றது தனக்குத் தெரியவில்லை. அதற்கான
அறிகுறியும் தென்படவில்லை. மகப்பேறு மருத்துவமனை
இல்லாத நிலையில், குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பது
எனக் கவலைக்கு உள்ளானோம்.

இதையடுத்து, தீவிலிருந்து 227 மையில் தொலைவில் உள்ள
நாட்டால் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரசவம்
பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் பிரசவ வலி
ஏற்பட்டது. எங்கள் வீட்டிலேயே அதிகாலையில் பெண்
குழந்தையைப் பெற்றெடுத்தேன்’ என்றார்.

இதையடுத்து, பெர்னாண்டோ டி நோரன்ஹா தீவில் கடந்த
12 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகப் பிறந்துள்ள
புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

———————————————
நன்றி
விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28318
Points : 62368
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum