"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:23 pm

» வாழ்வின் நிஜங்கள் - கவிதை - கே.நடராஜன்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:22 pm

» காதல் கலாட்டா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» கலாய் கவிதை எழுதி பழக்கமில்லை, மன்னா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:30 pm

» வலை பாயுதே…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை…!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:28 pm

» கிரீடம் அணிந்த காய்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:21 pm

» வெல்ல நிவாரண நிதி’ கேட்டு மனு கொடுத்திருக்கார்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:20 pm

» கிறுக்கல்கள்…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:19 pm

» ஏங்க….உப்புமா செய்யவா…!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 6:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

Go down

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Sun Jul 08, 2018 9:45 am

[You must be registered and logged in to see this image.]

--
[You must be registered and logged in to see this link.]
இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்
கொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே. 
இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இளைஞர்கள்
 மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. 

அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு 
ஏற்பட்டுள்ளது. 

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் 
உருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில் 
அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க, 
கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் 
நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு 
செய்ய. கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை 
தயாரித்துள்ளது. பிரவீன் கே எல் எடுட்டிங் செய்யபடத்தின் 
வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். 

கதை சுருக்கம் 

ரமேஷ் என்ற கதாபத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார். 
ரமேஷுக்கும் அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் 
நடக்கிறது. 

சில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமண 
நிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்துபோகும்
ரமேஷ்அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்று
போன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது. 

அதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு 
விபரீத முடிவை எடுக்கிறார். 

முக்கிய திருப்பம் 

தனது நண்பனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, 
தனது சோகம் தீர ஏதேனும் செய்ய வேண்டும் என்கிறார். 
உடனேஅவர் ஒரு விலை மாதுவை அனுப்பி வைக்கிறார்.

விலை மாதுவாக அனைக்கா சொட்டி நடித்திருக்கிறார். 
விலை மாதுவுக்கும் ரமேஷுக்கும் நடக்கும் உரையடலுக்கு 
திரையரங்கில் விசில் பறக்கிறது. 

மேலும் படத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் 
அதிகமாக இருக்கிறது. 

திடீரென்று விலை மாது சிலரால் கொல்லப்படுகிறார். 
அதற்கும் ரமேஷ்தான் காராணம் என்று எல்லோரும் 
நினைக்கின்றனர். 

ரமேஷ் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா ? 
எதற்காக விலை மாது கொல்லப்பட்டார் என்பது மீதிக் கதை .
திரைப்படத்தில் அதர்வாவின் நண்பராக கருணாகரன் 
நடித்துள்ளார். அதர்வாவுக்கு அவரது நண்பருக்குமான 
உரையாடல்களை இளைஞர்கள் ரசிக்கின்றனர். 

எட்டுமொத்த பார்வை ! 

மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு
சென்றால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக இருக்கும். 
ஜாலியாக ஒரு திரைப்படம் பார்த்த அனுபவமும் அத்துடன் 
விறுவிறுப்பையும் இணைந்து தந்திருக்கிறார் இயக்குநர். 

யுவன் சங்கர் ராஜா இசைக்காகவே படத்தை எத்தனை 
முறைவேண்டுமானாலும் பார்க்கலாம். 
-
--------------------------------------
நன்றி-தமிழ் சமயம்


Last edited by அ.இராமநாதன் on Sun Jul 08, 2018 9:49 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Sun Jul 08, 2018 9:46 am

தி இந்து - விமரிசனம்
----------------
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum