தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 11:27 pm

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Zk10
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 11:29 pm

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Zk210படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Zk110
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 11:30 pm

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Zq10
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 11:31 pm

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Img-2016
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 8:35 pm

உலகத்தில் உள்ள
250 ரக குறிஞ்சி 
மலர்களில், 
ஆசியாவில்
மட்டும் 
46 வகையான 
குறிஞ்சிமலர்கள் 

உள்ளன.
-
--------------------------------
-
அமைதியாய்
இருக்கும் 
மணிதனிடம்

மொத்த 
பிரபஞ்சமும் 
அடங்கி விடும்.
-
---------------------------------
-

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். 
அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் 
விடாமுயற்சி

.

- பாரதியார்
-
-----------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:04 pm

நெருப்பு கோழியை
ஒட்டக பறவை 
என்று
அழைப்பார்கள்.
-
படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Ostrich
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:14 pm

இலைகள்
      உதிர்க்காத
              மரம் 
       ஊசி இலை
               மரம்.
--------------------
இரட்டை என்ஜின் 
         பொருத்தப்பட்ட 
முதல் விமானத்தை 
தயாரித்த நாடு.... 
     பிரான்ஸ்(1910).
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:23 pm

நீதிக்கதை

  விடா முயற்சி

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:24 pm

மனித மூளை

* மனித மூளையானது மற்ற பாலூட்டிகளின் மூளையின் அளவை விட மூன்று மடங்கு பெரியது
* மனித மூளை 1000 லட்சம் நரம்பு செல்களால் ஆனது
* மனித மூளையானது இன்று வரை உருவாக்க பட்டுள்ள கணிணிகளை விட மிகச் சிக்கலான வடிவமைப்பு, வலிமையானது மற்றும் திறமையானது ஆகும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:24 pm

உளுந்து

1. உளுந்தை தோலுடன் கஞ்சி செய்து சாப்பிடலாம். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தை கஞ்சி அல்லது களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும்.

2. உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

3. உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

4. உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:24 pm

1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?

 கங்கை ஆறு

2. இந்தியாவின் நீளமான அணை எது?

 ஹிராகுட் அணை (ஒரிசா)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:26 pm

உங்கள் வார்த்தையை கொண்டுதான் உங்களுக்கு மதிப்பு கொடுக்கப்படும்.

 உங்கள் எண்ணத்தை போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும்.

 உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை

நீங்கள் எதை அதிகமாக பேசுகிறீர்களோ அது தான் உங்கள் வாழ்வில் நடக்கும். 

மனிதர்களாகிய நாம்
 தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும்,

 மற்றவர் செய்யும் தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகிறோம்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:27 pm

இனிக்கும் பொய்கள்:

டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..

மெடிக்கல் ஷாப்காரர்:

பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..

ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்...

காய்கறி கடைக்காரர்: காலைல வந்தது (பறிச்சது) சார்...

சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...

கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்...

பள்ளிக் குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...

நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:29 pm

வரலாற்றில் இன்று நவம்பர் 17, 1869: 

மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் 
சுயஸ் கால்வாய் திறந்துவைக்கப்பட்டது.


சுயஸ் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். 
163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும்ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது. 

அதன்முன்னர் கப்பல்கள்ஆப்பிரிக்காவைச் சுற்றியே 
பயணிக்க வேண்டியிருந்தது.
ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால்
 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் 
பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 
1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
-
--------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Wed Jan 23, 2019 9:31 pm

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு Empty Re: படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum