"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:34 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
by eraeravi Wed Dec 04, 2019 2:15 pm

» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Wed Dec 04, 2019 6:58 am

» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Tue Dec 03, 2019 9:29 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 11:24 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 10:27 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 9:23 pm

» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 3:32 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Nov 16, 2019 2:26 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm

» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm

» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm

» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm

» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm

» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm

» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm

» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm

» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm

» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm

» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm

» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm

» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm

» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm

» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm

» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm

» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:09 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 4:27 pm

» ஆசை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:32 pm

» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:31 pm

» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:30 pm

» திறமை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:29 pm

» 50 வார்த்தை கதைகள்
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:28 pm

» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்

Go down

கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம் Empty கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Sun Jun 30, 2019 5:42 pm

[You must be registered and logged in to see this link.]
-
விதவிதமான பேய் படங்களின் டிரென்ட் இன்னும் 
மாறவில்லைதான். அந்த வரிசையில் மிகவும் புதுமையான, 
நேர்த்தியான, நவீன டெக்னிக்கல் விஷயங்கள் நிறைந்த 
படம் இது. 

மாயா படத்தில் கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வின் சரவணன், 
இந்த திரில்லர் படத்தை ேவறொரு களத்தில் கொடுத்துள்ளார். 
வீட்டில் இருந்தபடியே பணி மேற்கொள்ளும் வீடியோ கேம் 
டிசைனர் டாப்ஸி, பெற்றோரை பிரிந்து தனிமையில் வசிக்கிறார். 

அந்த பெரிய வீட்டில் வாட்ச்மேன், வேலைக்கார பெண் 
வினோதினி, டாப்ஸி மட்டும்தான். திடீரென்று டாப்ஸி ஒரு 
விபத்தில் சிக்கி, கால் எலும்பு முறிந்து, சக்கர நாற்காலியில் 
அமர்ந்து வாழ்க்கை நடத்துகிறார். 

தனிமையில் உள்ள பெண்களை துடிக்க, துடிக்க கொன்று, அதை
வீடியோ எடுத்து ரசிக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், 
டாப்ஸியை குறிவைத்து வீட்டுக்குள் நுழைகிறான். 

கொலைகாரனிடம் இருந்து டாப்ஸியை காப்பாற்ற, ஒரு வழி 
சொல்லிக் கொடுக்கிறது அவரது கையிலுள்ள டாட்டூ. காரணம், 
அந்த டாட்டூவுக்குள் ஒரு ஆன்மா ஒளிந்திருக்கிறது. 

ஆன்மா யார்? அந்த கொலைகாரனிடம் இருந்து டாப்ஸி 
தப்பித்தாரா, இல்லையா என்பது மீதி கதை. படத்தில் விரல் விட்டு 
எண்ணி விட கூடிய கேரக்டர்கள் மட்டுமே. 

ஆனால், இரண்டு மணி நேரம் சீட் நுனியில் உட்கார வைப்பது, 
டாப்ஸி என்ற தனிநபர் மட்டுமே. அழகு, ஸ்டைல், அழுகை, 
பாசம், பதற்றம், கோபம் என, எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் 
கொண்டு வந்து அசத்துகிறார். 

கொலைகாரன் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்த பிறகு,
அவனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று, 
சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் அலையும்போது அவர் 
வெளிப்படுத்தும் நடிப்பு, கிளாஸ் ரகம்.

இப்படியொரு வேலைக்கார பெண் கிடைக்க மாட்டாரா என்று, 
ரசிகைகளை ஏங்க வைத்து விடுகிறார் வினோதினி. டாட்டூ 
வரைந்ததில் தவறு செய்த குற்ற உணர்ச்சியை வார்த்தைகளிலும், 
முகத்திலும் நன்கு பிரதிபலித்துள்ளார் ரம்யா. 

கொலைவெறியுடன் துரத்தும் வில்லன்களின் முகம், திரையில் 
காட்டப்படவே இல்லை. அவர்கள் வருவதும் ஓரிரு காட்சிகள்தான். 
ஆனால், வில்லன்களின் கொடூரங்களை காட்சி அமைப்பிலேயே 
தெளிவாக உணர்த்தி விடுகிறார், ஒளிப்பதிவாளர் வசந்த். 

ஹாலிவுட் திகில் படங்களின் பாணியிலும், சில இடங்களில் 
ஹாலிவுட்டின் இசையையும் பயன்படுத்தி மிரட்டி இருக்கிறார், 
ரான் ஈதன் யோகன். அடிக்கடி மாறி வரும் பிளாஷ்பேக் காட்சிகள், 
சில இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

டாப்ஸி தனியாக வசிப்பதற்கான காரணம் சரியாக சொல்லப்
படவில்லை. இதுபோல் குறைகள் இருந்தாலும், இந்த கேம், ஓவர் 
இல்லை... ஸ்டார்ட்.
-
------------------------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30199
Points : 66125
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum