"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! வருமானம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 18, 2020 10:07 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' - இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:12 am

» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 11:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தினமலர்)
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:58 am

» 'கிரே' பட்டியல் பாக்., தொடரும்?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:52 am

» சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:50 am

» லோக்சபாவில் ராகுல்; ராஜ்யசபாவில் பிரியங்கா?
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 10:47 am

» கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:37 am

» பிரிட்டன் எம்.பி.,க்கு இந்தியா நுழைய மறுப்பு
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:34 am

» விமானப்படையில் அதி நவீன தேஜஸ் விமானங்கள்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:31 am

» வலுவடையும் 'டென்னிஸ்' புயலால் மிதக்கும் பிரிட்டன்
by அ.இராமநாதன் Tue Feb 18, 2020 7:28 am

» புன்னகை தருகின்ற தன்னம்பிக்கை...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:47 pm

» கணவன், மனைவி இருவரில் யார் தைரியசாலி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:46 pm

» ஆஞ்சநேயரை வணங்கினால் சர்வ தோஷமும் விலகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:42 pm

» உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பஅப்பட்டவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:40 pm

» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:10 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:00 pm

» இதுவும் கடந்து போகும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:59 pm

» எங்கே இருக்கிறோம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:48 pm

» கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:45 pm

» ரவுடி பேபி சாயல் தெரிகிறது...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:39 pm

» திரியை அட்ஜஸ்ட் பண்ற மெழுகுவர்த்தி...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:37 pm

» நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:29 pm

» பல்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:14 pm

» திருக்குவளைக்கு தேவாரப் பெயர் - குறுக்கெழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:12 pm

» தும்பை பூ துகையல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:10 pm

» தும்பை பிறந்த கதை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:09 pm

» தும்பை பூ ரசம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:07 pm

» அமைதியை தேடாதே, அமைதியாய் மாறிவிடு...!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:05 pm

» ...ரசிக்க தெரிந்தவனே வாழ்க்கையை வாழ தெரிந்தவன்!!
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 8:58 pm

» ரசித்த கவிதைகள் - (நன்றி- இணையம்)
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:36 pm

» கவிதைகள் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:22 pm

» ஆனந்த விகடன் - ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 3:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:10 am

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:04 am

» ரிக்சா தொழிலாளி மகள் திருமணம்: பிரதமர் வாழ்த்து
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 11:00 am

» மக்களிடம் திருடிய 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி: நடுக்கடலில் பறிமுதல்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:57 am

» காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 10:55 am

» தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:21 am

» 5,000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த சேலம் பெண்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:19 am

» மாண்புமிகு மாணவி
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:15 am

» விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:09 am

» மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி?
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:06 am

» தடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:04 am

» “என் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா” நடிகை அமலாபால் விளக்கம்
by அ.இராமநாதன் Mon Feb 17, 2020 9:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்

Go down

கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் Empty கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்

Post by eraeravi on Fri Aug 02, 2019 10:21 am

கவிச்சுவை ! 

நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம். 


வெளியீடு   வானதி பதிப்பகம்,  23, தீன தயாளு தெரு, 
தியாகராய நகர், சென்னை-600 017.  
பக்கங்கள்     180
விலை      ரூ.120..

 

தமிழ்திரு கவிஞர்.இரா.இரவி அய்யாவின் கவிச்சுவை நூலை படித்து சுவைத்த மகிழ்ச்சி மனதில் இன்னும் தித்திப்பு குறையாமல் தேனீன் சுவையாக இனிக்கின்றது. நான் கவிஞர் இரா.இரவியின் மூன்றாவது நூலாக இதை ரசித்து ருசித்தது. இந்த கவிச்சுயைாகும்.

   கவிச்சுவை ஒரு கனிச்சுவையாகும். வாசகர்களை வசியப்படுத்தும்  வல்லமை பெற்றது கவிஞர்.இரா.இரவியின்  நூல்கள் என்பதில் வியப்பில்லை. மற்றவர்கள் நூலை படிக்க மனம் விரும்பவில்லை. அந்த அளவிற்க்கு நூல்கள் எங்கும் கவித்துவம் விரவி காணப்படுவதே.

  கவிச்சுவையை ருசித்தவர் மனம் மற்ற சுவையை ருசிக்காது.

தேனீல் ஊறிய

பழச்சுவை

கவிச்சுவை..!

முக்கனியின்

சுவையாம்

கவிச்சுவை..!

முத்து முத்தான

சுவையது

கவிச்சுவை..!

சொற்ச்சுவை

நிறைந்தது

கவிச்சுவை..!

சொல்லாச்சி

மிகுந்தது

கவிச்சுவை..!

பொருள் சுவை

நிறைந்தது

கவிச்சுவை..!

திகட்டாத

தேன் சுவை

கவிச்சுவை..!

"கவிச்சுவை வேண்டும் "

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

கவிஞர்கள் எல்லாம் கவிபாடிட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

வாசகர்கள் எல்லாம் வாசித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

மாணவர்கள் எல்லாம் படித்து மகிழ்ந்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

கலைமகளும் தன் கையில் ஏந்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

பார் எங்கும் பார்த்து படித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

தரணி எங்கும் தழைத்தோங்க வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

உலங்கெங்கும் ஒலித்திட வேண்டும்..!

கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை

பாரினில் எங்கும் பல்லாக்கில் பயணிக்க வேண்டும்..!

கவிச்சுவையின் சுவையினை அனைவரும்  ரசித்து ருசித்திட செய்த 

இலக்கியத்தின்

இன்னுயிர்

இரா.இரவி..!

இருள் நீக்கிய

இரவி

இரா.இரவி..!

இலக்கியத்தின்

இலக்கணம்

இரா.இரவி..!

இலக்கியத்தின்

இமயம்

இரா.இரவி..!

கவிஞர் இரா.இரவியின்  கவிச்சுவை மிக சிறப்பு அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻கவிச்சுவை !   நூல்  ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !  நூல் மதிப்புரை ;மா.கணேஷ் 1f64f🏻
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2430
Points : 5726
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum