"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தொகுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by அ.இராமநாதன் Yesterday at 4:10 pm

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» தேடல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:07 pm

» அரசனை நம்பி..
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» கனவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:57 pm

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:50 pm

» எதுக்காக – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:50 pm

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» நல்லதும் கெட்டதும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:48 pm

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:46 pm

» பிறந்தநாள் பரிசு!
by அ.இராமநாதன் Yesterday at 3:46 pm

» சக்கரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:44 pm

» ஐடியா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:44 pm

» மொய்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:43 pm

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Fri Jan 24, 2020 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.

Go down

நெஞ்சத்தில் ஹைக்கூ...  நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு :  திருமதி. இர. ஜெயச்சித்ரா. Empty நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.

Post by eraeravi on Thu Nov 07, 2019 1:45 pm

நெஞ்சத்தில் ஹைக்கூ...
நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி.
நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
நூல் வெளியீடு :  திருமதி. இர. ஜெயச்சித்ரா.
48, வடக்குமாசி வீதி, மதுரை-1.
******
கவிஞர் இரா. இரவி.அய்யா அவர்;கள் எனக்கு குருஅவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய ‘கவிதை எழுதுவோம்’ என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னைக் கவிதை எழுத ஊக்கப்-படுத்தியது. கவிதை உலகை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்அய்யா அவர்;கள்கவிஞரின் ஆறாவது படைப்பு நெஞ்சத்தில் ஹைகூஎன்பதாகும்2005-ல் வெளிவந்த இந்நூலிற்கு அணிந்துரையை எழுத்தாளர்வல்லிக்கண்ணன் வழங்கியுள்ளார்;. அதில் கவிஞர் இரா. இரவியின் அனுபவத்தையும் ஆற்றலையும் கவிதை இயற்றும் திறமையும் அவரது ஹைக்கூ கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்;. மேலும் வாழ்த்துரை வழங்கிய கவிஞாமு.முருகேஷுகுறிப்பிடுகையில் தமிழ் ஹைக்கூ கவிஞாகளில் இன்றைய தனித்த அடையாளத்தோடு இருப்பவர்கவிஞா;. இரா. இரவி. சமூக அவலத்தை சுருக்கென குறுங்கவிதையில் படம்பிடித்து காட்டும் வல்லவர்என்கின்றார்;. இனி நூலுக்குள் நுழைவோம்.!
பெண்களுக்கு கல்வி தேவையான ஒன்று பெண் படித்தால் நாடும் வீடும் சிறக்கும் என்பதை நூல்.                             
     அடுப்பூதும் பெண்களுக்கு
     படிப்பெதற்கு செருப்பாலடி
     சொல்பவனை!

உலகில் சாதி மத வேறுபாடு கூடாது சகோதர முக்கியத்துவம் கொடுத்து அனைவருடனும் சமமாக பழக வேண்டும்.
தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
     பஞ்சில் உருவானது
     ர்ச்சகா; பூணூல்!

உயிர்களிடம் அன்பு வேண்டும் புலால் ண்ணக்கூடாது என்பதை  நூல்,
தீபாவளிக்கு தப்பி
     ரம்;ஜானுக்கு மாட்டியது
     ஆடு;!

என் நம்பிக்கை கைவிட்டாலும் தன்னம்பிக்கை கைவிடக்கூடாது என்பதை நூல்,
இழப்பவன் வீழ்வின்
     இருப்பவன் வெல்வான்
     தன்னம்பிக்கை!

அரசியல்வாதிகளின் போலிநடிப்பு பற்றி நூல்,
     உதட்டில் வெல்லம்
     உள்ளத்தில் கள்ளம்
     அரசியல் கூட்டணி;!

காதல் கவியாக நூல்,
     யார்சொன்னது
     மலர்பேசாதென்று
     பேசுகிறாள்என்னவள்;!

எந்த தொழில் செய்தாலும் அதில் வேறுபாடு இல்லை, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நூல்.
     அசுத்தம்
     சோறு போடும்
     துப்புரவு தொழிலாளி!

நெஞ்சத்தில் ஹைகூபல்வேறு தலைப்புகளான தழிழுணர்;வுமுற்போக்குச் சிந்தனைமனிதநேயம்விழுமியங்கள்குடும்ப உறவுஇயற்கை மீதான ஈடுபாடுதன்னம்பிக்கை சிந்தனைமெல்லிய நகைச்சுவை உணர்;வு என பன்முகப்பார்;வைக் கொண்ட நூல் இந்நூல். எதிர்காலத்தில் அய்யா அவர்களைப் போல் சிறந்த பல படைப்புக்களை படைப்பதே என் இலக்கு! நன்றி.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2421
Points : 5699
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum