தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கான் அவர்களுக்கு என் நன்றிகள்

+3
சங்கவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
7 posters

Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 4:02 pm

தமிழ் தோட்டம் மூலமாக திரு. கான் அவர்களின் வலைபூ கிடைத்தது. அதில் நிறைய ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிந்து கொண்டேன். விளக்கங்கள் எல்லாமே மிக மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் படியாக விளக்கி இருந்தார்கள். எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

அவருக்கு தெரிந்ததை அனைவரும் தெரிந்து கொள்ள போட்டிருக்கும் பதிவுக்கு என் ஆயிரம் கோடி நன்றிகள். இது என்னை கணிப்பொறி சார்ந்த இன்னும் தேடலுக்கு தோண்டி இருக்கிறது. என் ஆர்வத்தை தூண்டி விட்ட உங்கள் பதிவை வணங்குகிறேன். ( இது வார்த்தை தாண்டிய பதிவு, வார்த்தைக்குள் இது மட்டுமே பதிய முடிந்தது)

அவரின் வலைதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
குதுகலம் கான் அவர்களுக்கு என் நன்றிகள்  650574 கான் அவர்களுக்கு என் நன்றிகள்  579418 கான் அவர்களுக்கு என் நன்றிகள்  801761 கான் அவர்களுக்கு என் நன்றிகள்  336913 கான் அவர்களுக்கு என் நன்றிகள்  917596
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 07, 2011 4:12 pm

[You must be registered and logged in to see this image.] கான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 4:15 pm

கான் அவர்களின் பதிவை நான் எதிர்பார்கிறேன். அது என்னை ஊக்குவித்திருகிறது.
தலைமை நடத்துனருக்கு ஒரு வேண்டுகோள் : கான் அவர்களின் பதிவை இங்கே தொடர்ந்து தருவிக்க முடியுமா ?. எனைப் போல் பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென நினைகிறேன்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 07, 2011 4:22 pm

கவி கவிதா wrote:கான் அவர்களின் பதிவை நான் எதிர்பார்கிறேன். அது என்னை ஊக்குவித்திருகிறது.
தலைமை நடத்துனருக்கு ஒரு வேண்டுகோள் : கான் அவர்களின் பதிவை இங்கே தொடர்ந்து தருவிக்க முடியுமா ?. எனைப் போல் பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென நினைகிறேன்

தற்பொழுது அவர் சற்று வேலை பளுவில் இருப்பதாக தெரிவித்தார்.. வேலை பளுவிலிருந்து மீண்டவுடன் பதிவுகளை நமது தோட்டத்திலும் தருவார் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by சங்கவி Fri Jan 07, 2011 4:25 pm

கவி கவிதா wrote:கான் அவர்களின் பதிவை நான் எதிர்பார்கிறேன். அது என்னை ஊக்குவித்திருகிறது.
தலைமை நடத்துனருக்கு ஒரு வேண்டுகோள் : கான் அவர்களின் பதிவை இங்கே தொடர்ந்து தருவிக்க முடியுமா ?. எனைப் போல் பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமென நினைகிறேன்

உங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் தொடங்கி வைக்கிறோம் வைத்தும் இருக்கிறோம் [You must be registered and logged in to see this link.] இங்கே சென்று பாருங்கள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 4:26 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:

தற்பொழுது அவர் சற்று வேலை பளுவில் இருப்பதாக தெரிவித்தார்.. வேலை பளுவிலிருந்து மீண்டவுடன் பதிவுகளை நமது தோட்டத்திலும் தருவார் [You must be registered and logged in to see this image.]

விரைவில் எதிர்பார்கிறேன். வார்த்தையில் சொல்ல முடியவில்லை. தூண்டுகோல் அவரின் வலைபூ.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by சங்கவி Fri Jan 07, 2011 4:27 pm

கான் அவர்களின் சேவைக்கு வருடம் முழுவதும் வாழ்த்தினாலும் போதாது அவரின் பறந்த மனதை இன்னும் இறைவன் விரிவாக்கவேண்டும் அவரின் உதவி உங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது.வாழ்த்துக்கள் நண்பரே [You must be registered and logged in to see this image.]
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 4:30 pm

சங்கவி wrote:
உங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் தொடங்கி வைக்கிறோம் வைத்தும் இருக்கிறோம் [You must be registered and logged in to see this link.] இங்கே சென்று பாருங்கள்

ஆமாம் ஆமாம். பார்த்தேன். ஆரம்பம் கான் அவர்களின் வலைப்பூவில் தான் கற்றக் கொண்டேன். தமிழ் தோட்டத்தில் இருந்து தான் அதைக் கண்டறிந்தேன். அடுத்து நீங்கள் அனுப்பியுள்ள பகுதிக்கு சென்று கற்றுக் கொள்ளபோகிறேன். நன்றிகள் பல
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Fri Jan 07, 2011 4:31 pm

[quote="சங்கவி"]கான் அவர்களின் சேவைக்கு வருடம் முழுவதும் வாழ்த்தினாலும் போதாது அவரின் பறந்த மனதை இன்னும் இறைவன் விரிவாக்கவேண்டும் அவரின் உதவி உங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது.வாழ்த்துக்கள் நண்பரே [You must be registered and logged in to see this image.][/உquote]

உண்மையே உண்மையே.. வார்த்தை போதவில்லை எனக்கு
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by mdkhan Sat Jan 08, 2011 1:44 am

தமிழ்த்தோட்டம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.....

நன்றி ! கவி கவிதா.......

உங்களின் இந்த பதிவை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தமிழில் கம்ப்யூட்டர் தகவலகள் தளம்

[You must be registered and logged in to see this link.]

நான் கற்றுக்கொண்ட கம்ப்யூட்டர் கல்வி எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற நல்ல என்னத்துடன் இந்த தளத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் இந்த தளம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டரை பற்றி எழுதுவுமே தெரியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் என் உயிர் நண்பர் சபீர் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த தளத்தில் கம்ப்யூட்டர் பார்மெட் செய்வது எப்படி ? கம்ப்யூட்டர் அசெம்பில் செய்வது எப்படி ? என்ற சிறந்த பதிவுகளையும் கொடுக்க ஆரம்பித்தேன். அதன் காரணமாக இந்த தளம் அனைவருக்கும் விருப்பமான தளமாக மாறியது.

இன்று என் கம்ப்யூட்டர் தளத்திற்க்கு வரும் ஒவ்வொருவரும் மனதார பாராட்டும் வகையில் இது உருவாகி இருப்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

இந்த தளத்தை சிறப்பாக உருவாக சந்தோசமான மன நிலையையையும் கால நேரத்தையும் தந்த என் இறைவனுக்கு நன்றி! என்னை ஊக்கப்படுத்தி இதை சிறப்பு மிக்கதாக ஆக்கிய என் நண்பர் சபீர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று என் தளத்திற்க்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அழகிய தலைப்பை உருவாக்கிய கவிதா அவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி !

மற்றும் இந்த பதிவில் என் தளத்தை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி !

என்றும் அன்புடன்: கான்


mdkhan
mdkhan
Admin
Admin

Posts : 121
Points : 168
Join date : 14/09/2010

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by mdkhan Sat Jan 08, 2011 1:49 am


உங்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு இனங்க என் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்களின் புதிய பதிவுகளை நம் தமிழ்த்தோட்டத்திலும் இனி பதிவிடுகிறேன்.


நன்றி ! அன்புடன்: கான்
mdkhan
mdkhan
Admin
Admin

Posts : 121
Points : 168
Join date : 14/09/2010

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 2:34 am

வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே.... அன்பு மலர் அன்பு மலர்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by RAJABTHEEN Sat Jan 08, 2011 11:41 am

அன்பு நண்பனின் பாசமான உள்ளத்துக்கும் அவருடைய தளத்துக்கும் நான் ஒரு மகா ப்ரியனானேன் அல்ஹம்துலில்லாஹ் கான் எனும் நண்பன் கிடைத்தபின்தான் எனக்கு கணனியில் நிறைய கற்றுதெரிந்துகொள்ளலாயிற்றுஅவருடைய அன்புக்கும் அவருடைய அழகிய வழிகாட்டலுக்கும் நான் என்ன கைமாறு செய்வேனோ தெரியவில்லை அவருக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது அந்தளவுக்கு எனக்கு அவர் கற்றுத்தந்திருக்கின்றார் எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்து நண்பன் என்னுயிர் கான்தான் அல்ஹம்துலில்லாஹ்.அவருடைய பாடம் உலகலாவிய ரீதியில் இன்று அறிமுகமாகதை நிறைத்து அவரை விட நான் சந்தோசப்படுகிறேன்.மேலும் நண்பா உங்களின் நண்பர் சபீரிடமும் உங்களின் இந்த பதிவினை அறிமுகப்படுத்தினேன் அவரும் என்னைவிட மகிழ்ச்சி அடைந்தார்.உங்கள் திறமையை அவரும் பாராட்டினார் எங்களுக்கு நீங்கள்தான் சகலகலா வல்லவனும் உலக நாயகனும் மேலும் உங்கள் இந்த சேவை தொடர வல்ல நாயனை வேண்டுகிறேன்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள் நமது தமிழ்த்தோட்டத்திலும் மேலும் இன்னும் வளர்ச்சி அடைய வல்ல நாயன் துணை நண்பா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by RAJABTHEEN Sat Jan 08, 2011 11:43 am

அவருடைய அன்புக்கும் அவருடைய அழகிய வழிகாட்டலுக்கும் நான் என்ன கைமாறு செய்வேனோ தெரியவில்லை அவருக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது அந்தளவுக்கு எனக்கு அவர் கற்றுத்தந்திருக்கின்றார் எனக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்து நண்பன் என்னுயிர் கான்தான் அல்ஹம்துலில்லாஹ்.அவருடைய பாடம் உலகலாவிய ரீதியில் இன்று அறிமுகமாகதை நிறைத்து அவரை விட நான் சந்தோசப்படுகிறேன்.மேலும் நண்பா உங்களின் நண்பர் சபீரிடமும் உங்களின் இந்த பதிவினை அறிமுகப்படுத்தினேன் அவரும் என்னைவிட மகிழ்ச்சி அடைந்தார்.உங்கள் திறமையை அவரும் பாராட்டினார் எங்களுக்கு நீங்கள்தான் சகலகலா வல்லவனும் உலக நாயகனும் மேலும் உங்கள் இந்த சேவை தொடர வல்ல நாயனை வேண்டுகிறேன்.
தொடரட்டும் உங்கள் பதிவுகள் நமது தமிழ்த்தோட்டத்திலும் மேலும் இன்னும் வளர்ச்சி அடைய வல்ல நாயன் துணை நண்பா

RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by jeba Sat Jan 08, 2011 12:30 pm

சங்கவி wrote:கான் அவர்களின் சேவைக்கு வருடம் முழுவதும் வாழ்த்தினாலும் போதாது அவரின் பறந்த மனதை இன்னும் இறைவன் விரிவாக்கவேண்டும் அவரின் உதவி உங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது.வாழ்த்துக்கள் நண்பரே [You must be registered and logged in to see this image.]
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Sat Jan 08, 2011 12:35 pm

நண்பர் கான்,

எதிர்பாரத விதமாக தான் உங்களின் வலைப்பூ பார்த்தேன். சொன்னதையே திருப்பி சொல்கிறேன். தெரியாமல் இருக்கும் பல விஷயங்கள் கணிப்பொறியில் இருக்கிறது. எனக்கு எதை எப்படி யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. என்ன கற்றுக் கொள்ள நினைத்தேனோ நினைக்கிறேனோ இதை அழகாக விளக்கி உள்ளார். அலுவலகம் முடிந்த பின் உங்களின் வலைப்பூ வை பார்த்து செய்து பார்த்து விட்டு தான் வீடு போகிறேன் சில தினங்களாக. இன்னும் நிறைய கணிப் பொறியில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்திருகிறது அனைத்தும் உங்களால் தான் கான் அவர்களே. கூடிய விரைவில் நிறைய கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல நாள் கழித்து ஆர்வம் வந்திருகிறது உங்களால் தான். நிறைய நிறைய நிறைய விசயங்களை எதிர் பார்கிறேன். மிக மிக நன்றி. இதற்கு மேல் விவரிக்க வார்த்தை கிடைக்க வில்லை.






கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by கவி கவிதா Sat Jan 08, 2011 12:49 pm

mdkhan wrote:
உங்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு இனங்க என் தமிழில் கம்ப்யூட்டர் தகவல்களின் புதிய பதிவுகளை நம் தமிழ்த்தோட்டத்திலும் இனி பதிவிடுகிறேன்.


நன்றி ! அன்புடன்: கான்

என்னை விட மகிழ்ச்சி அடைபவர் வேராரும் இருக்க முடியாது. நன்றிகள் பல
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 09, 2011 1:07 pm

தொடர்ந்து நமது தோட்டத்திலும் கான் அவர்கள் பயனுள்ள பதிவுகளை விரைவில் வெளியிடுவார்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கான் அவர்களுக்கு என் நன்றிகள்  Empty Re: கான் அவர்களுக்கு என் நன்றிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum