தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குரங்காட்டியின் பிரம்பாய்

5 posters

Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty குரங்காட்டியின் பிரம்பாய்

Post by சரவணன் Sat Jan 08, 2011 10:10 pm

நித்தம் நித்தம் அவளைப் பார்க்கிறேன்
நான் புத்தம் புதிதாய் பூக்கிறேன்
என் சித்தத்தில் நிசப்தமாய் விழுந்தவளை
ரத்தத்தில் அணுக்களாய் வளர்கின்றேன்.

அவளைக் காணும்போதெல்லாம்
சொல் - என்கிறது ஒரு மனம்
நில் - என்கிறது மறு மனம்.

சொல் என்றதற்காக சொல்லவும்,
நில் என்றதற்காக நிற்கவும்
இரண்டு மனம் வாய்த்திருக்கிறது எனக்கு.

சொல்லும்போது நில்லென்ற மனமும்,
செல்லும்போது சொல்லென்ற நினைவும்
குரங்காட்டியின் பிரம்பாய் -
என்னை கரணமடிக்க வைக்கிறது.

அவள் மீதான விருப்புக்கும்,
என் மீதான வெறுப்புக்கும்
இடையே -

நாளொரு வண்ணமாய் அவளை எண்ணியிருக்கிறேன்
பொழுதொரு எண்ணமாய் நாட்களைத் தள்ளியிருக்கிறேன்.
சுடும் எனது தெரிந்தே இதயத்தில் நெருப்பை வைத்திருக்கிறேன்.
உறுத்தும் என்பது புரிந்தே கண்ணில் துரும்பைத தைத்திருக்கிறேன்.

எழுதிக் கொள்ளுங்கள்.
வெகு சீக்கிரத்தில் நானொரு கொலைகாரன்.
பதற வேண்டாம்.

என்னால் கொலையாகப் போவது...
என் இரண்டு மனதில் ஒன்று தான்.
என் உணர்வுக் குவியலின் ஒரு பகுதிதான்.

சரி.
முன்பை விட ஒன்று அதிகம்.

அவளுக்காக எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கையும்...
அவள் காதலர்களின் எண்ணிக்கையும்.

- சிசு...குரங்காட்டியின் பிரம்பாய்  Monkey-gun6
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by RAJABTHEEN Sun Jan 09, 2011 7:17 pm

சும்மா அதிருதில்ல ஹாஹாஹாஹாஹா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by rajeshrahul Sun Jan 09, 2011 9:44 pm

RAJABDEEN wrote:சும்மா அதிருதில்ல ஹாஹாஹாஹாஹா
சியர்ஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by arony Sun Jan 09, 2011 10:40 pm

கலக்குறீங்க சரவணன். எந்த மனதைக் கொன்றுவிட்டீங்க என விரைவில் சொல்லிடுங்க.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by RAJABTHEEN Sun Jan 09, 2011 10:51 pm

[quote="arony"]கலக்குறீங்க சரவணன். எந்த மனதைக் கொன்றுவிட்டீங்க என விரைவில் சொல்லிடுங்க.[/quote]

பாவம்ப்பா அவர் சின்னபிள்ளகிட்ட........கூடாது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by arony Sun Jan 09, 2011 11:39 pm

RAJABDEEN wrote:
arony wrote:கலக்குறீங்க சரவணன். எந்த மனதைக் கொன்றுவிட்டீங்க என விரைவில் சொல்லிடுங்க.

பாவம்ப்பா அவர் சின்னபிள்ளகிட்ட........கூடாது
அவர்தான் தன் படம் போட்டிருக்கிறாரே, சின்னப்பிள்ளைமாதிரியா தெரியுது? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by சரவணன் Mon Jan 10, 2011 12:19 pm

அது என் படம் இல்லைங்க..என் நண்பர் ARONY படம் மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by அரசன் Mon Jan 10, 2011 1:02 pm

தலைவா அசத்திபுட்டிக...
தொடர்ந்து அசத்துங்க ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by arony Mon Jan 10, 2011 8:11 pm

சரவணன் wrote:அது என் படம் இல்லைங்க..என் நண்பர் ARONY படம் மகிழ்ச்சி

நான் இல்லாத நேரம் பார்த்து, யாரோ என்னைப்பற்றிக் கதைத்தார்களாமே.... அதுதான் தேடி வந்தேன்.... இன்று அகப்பட்டால் அவ்ளோதான் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by சரவணன் Mon Jan 10, 2011 8:28 pm

நான் அவன் இல்லை
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

குரங்காட்டியின் பிரம்பாய்  Empty Re: குரங்காட்டியின் பிரம்பாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum