தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

5 posters

Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 1:26 am



உங்களுக்காக சில கேள்விகள் !

ஒரு அணில் முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு. 2 ஆப்பிள் அணில் சாப்பிட்டுவிட்டது. ஒரு ஆப்பிளை சாப்டல. ஏன்?


யோசிங்க...

ஏன்னா அந்த ஆப்பிள் பிளாஸ்டிக்...

சரி இன்னொரு கேள்வி. ஒரு அணில் முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு. ஆன அணில் 3 ஆப்பிளையும் சாப்டல... ஏன்?


இன்னும் யோசிங்க...




ஏன்னா அணில் பிளாஸ்டிக்...


இப்போ உண்மையான அணில்’கு முன்னாடி, உண்மையான ஆப்பிள் இருக்கு. ஆன அணில் சாப்டல. ஏன்...?




ஏன்னா அணில் DISCOVERY CHANNEL’ல இருந்தது. ஆப்பிள் டி.வி முன்னாடி இருந்தது.


இப்போ அணில், ஆப்பிள் இரண்டுமே டி.வி’ல இருக்கிறது. ஆன அணில் ஆப்பிள் சப்பிடல. ஏன்?


மூளையை பயன்படுத்துங்க...!



அணிலும், ஆப்பிளும் வேற வேற CHANNEL'ல இருந்தது..


எனக்கு தெரியும் நீங்க கோபமா இருக்கீங்க...!
சரி இதுக்காவது பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க...
அணிலும், ஆப்பிளும் டி.வியில், ஒரே CHANNEL’ல் இருக்கிறது. ஆனா அப்போ கூட அணில் ஆப்பிள் சாப்பிடல. ஏன்.?




ஏன்னா டி.வி OFF'ல இருந்தது.

NO NO... NO BAD WORDS...!


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by நிலாமதி Fri Jan 14, 2011 1:33 am

அணிலும் ஆப்பிளும் ரொம்ப பொருத்தமான ஜோடி .......... :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by manjubashini Fri Jan 14, 2011 1:37 am

ஹாஹா செம்ம சிரிப்பு....

ரசித்தேன்..... அதென்ன கோவப்படும்படி ஒன்னுமே இல்லையே... மூளைக்கு வேலை கொடுத்து சிரிக்கவும் வைத்ததற்கு அன்பு நன்றிகள்பா.....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 55
Location : குவைத்

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 1:55 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by rajeshrahul Fri Jan 14, 2011 3:30 am

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Fri Jan 14, 2011 3:42 am

கவிக்காதலன் wrote:

ஏன்னா டி.வி OFF'ல இருந்தது.

NO NO... NO BAD WORDS...!



இன்று வாயால எல்லாம் கதைக்க மாட்டேன்..... என் கைல மாட்டினா அவ்ளோதான்.... அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! 69767
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 3:46 am

rajeshrahul wrote: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

இதுக்கெல்லாம் போய் அடிக்கிறீங்களே...? அப்படினா நீங்க போடுற மொக்கைக்கு நான் இதுக்கு முன்னாடி உங்களை கொலையே பண்ணிருக்கணும்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Fri Jan 14, 2011 3:48 am

கவிக்காதலன் wrote:
rajeshrahul wrote: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

இதுக்கெல்லாம் போய் அடிக்கிறீங்களே...? அப்படினா நீங்க போடுற மொக்கைக்கு நான் இதுக்கு முன்னாடி உங்களை கொலையே பண்ணிருக்கணும்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஜஸ்டு மிஸ்டு.

எதையும் தாமதிக்கக்கூடாது கவிக்கா... உடனே செஞ்சிடணும் என்னைப்போல அது அது அது அது அது அது
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 3:49 am

arony wrote:
கவிக்காதலன் wrote:

ஏன்னா டி.வி OFF'ல இருந்தது.

NO NO... NO BAD WORDS...!



இன்று வாயால எல்லாம் கதைக்க மாட்டேன்..... என் கைல மாட்டினா அவ்ளோதான்.... அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! 69767

:affraid: :affraid: :affraid: :affraid: :affraid:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 3:51 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
rajeshrahul wrote: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

இதுக்கெல்லாம் போய் அடிக்கிறீங்களே...? அப்படினா நீங்க போடுற மொக்கைக்கு நான் இதுக்கு முன்னாடி உங்களை கொலையே பண்ணிருக்கணும்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஜஸ்டு மிஸ்டு.

எதையும் தாமதிக்கக்கூடாது கவிக்கா... உடனே செஞ்சிடணும் என்னைப்போல அது அது அது அது அது அது
ஏன் நான் நல்ல இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஒருத்தனை கொலைகாரனாக்கி பார்க்க எவ்ளோ ஆசை... எதிர்ப்பு எதிர்ப்பு
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Fri Jan 14, 2011 3:55 am

அடக் கடவுளே.... நன்மைக்குக் காலமில்லை இப்போ... உதவி செஞ்சாலும் அடிக்கிறாங்க, செய்யாட்டிலும் அடிக்கிறாங்கப்பா... 2012 இல உலகம் அழியத்தான் போகுது... இது உறுதி உறுதி உறுதி..
<img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by rajeshrahul Fri Jan 14, 2011 3:58 am

கவிக்காதலன் wrote:
arony wrote:
கவிக்காதலன் wrote:
rajeshrahul wrote: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

இதுக்கெல்லாம் போய் அடிக்கிறீங்களே...? அப்படினா நீங்க போடுற மொக்கைக்கு நான் இதுக்கு முன்னாடி உங்களை கொலையே பண்ணிருக்கணும்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஜஸ்டு மிஸ்டு.

எதையும் தாமதிக்கக்கூடாது கவிக்கா... உடனே செஞ்சிடணும் என்னைப்போல அது அது அது அது அது அது
ஏன் நான் நல்ல இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஒருத்தனை கொலைகாரனாக்கி பார்க்க எவ்ளோ ஆசை... எதிர்ப்பு எதிர்ப்பு


நமக்குள்ள ஏதாவது பிரச்சனைனா பேசி தீர்த்துகோம். அதுக்கு நீங்க முட்டி இரத்தம் வர போகுது
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 4:03 am

rajeshrahul wrote:
கவிக்காதலன் wrote:
arony wrote:
கவிக்காதலன் wrote:
rajeshrahul wrote: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

இதுக்கெல்லாம் போய் அடிக்கிறீங்களே...? அப்படினா நீங்க போடுற மொக்கைக்கு நான் இதுக்கு முன்னாடி உங்களை கொலையே பண்ணிருக்கணும்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ஜஸ்டு மிஸ்டு.

எதையும் தாமதிக்கக்கூடாது கவிக்கா... உடனே செஞ்சிடணும் என்னைப்போல அது அது அது அது அது அது
ஏன் நான் நல்ல இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஒருத்தனை கொலைகாரனாக்கி பார்க்க எவ்ளோ ஆசை... எதிர்ப்பு எதிர்ப்பு


நமக்குள்ள ஏதாவது பிரச்சனைனா பேசி தீர்த்துகோம். அதுக்கு நீங்க முட்டி இரத்தம் வர போகுது

தலை முட்டி இரத்தம் வந்தாலும், இங்கே இருக்குற கைகுட்டை வியாபாரி கிட்ட இருந்து கைகுட்டை வாங்கி துடச்சுக்கலாம்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 4:04 am

arony wrote:அடக் கடவுளே.... நன்மைக்குக் காலமில்லை இப்போ... உதவி செஞ்சாலும் அடிக்கிறாங்க, செய்யாட்டிலும் அடிக்கிறாங்கப்பா... 2012 இல உலகம் அழியத்தான் போகுது... இது உறுதி உறுதி உறுதி..
<img src=" longdesc="90" />

உலகத்தை அழிக்குற அளவுக்கு அவ்ளோ பெருசா யாரு ரப்பர் வச்சிருக்கா???
ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Fri Jan 14, 2011 4:07 am

கவிக்காதலன் wrote:
arony wrote:அடக் கடவுளே.... நன்மைக்குக் காலமில்லை இப்போ... உதவி செஞ்சாலும் அடிக்கிறாங்க, செய்யாட்டிலும் அடிக்கிறாங்கப்பா... 2012 இல உலகம் அழியத்தான் போகுது... இது உறுதி உறுதி உறுதி..
<img src=" longdesc="90" />

உலகத்தை அழிக்குற அளவுக்கு அவ்ளோ பெருசா யாரு ரப்பர் வச்சிருக்கா???
ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

அழிஞ்ச பிறகு மேலுகத்தில சந்திப்பமில்ல/ அப்ப சொல்றேனே.. இப்போ என்ன அவசரம் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 4:11 am

arony wrote:
கவிக்காதலன் wrote:
arony wrote:அடக் கடவுளே.... நன்மைக்குக் காலமில்லை இப்போ... உதவி செஞ்சாலும் அடிக்கிறாங்க, செய்யாட்டிலும் அடிக்கிறாங்கப்பா... 2012 இல உலகம் அழியத்தான் போகுது... இது உறுதி உறுதி உறுதி..
<img src=" longdesc="90" />

உலகத்தை அழிக்குற அளவுக்கு அவ்ளோ பெருசா யாரு ரப்பர் வச்சிருக்கா???
ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

அழிஞ்ச பிறகு மேலுகத்தில சந்திப்பமில்ல/ அப்ப சொல்றேனே.. இப்போ என்ன அவசரம் சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு

இல்ல பொதுஅறிவு.. தெரிஞ்சுக்கலாமேனு தான்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 13/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum