தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

4 posters

Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 2:23 am

திருமணத்திற்கு முன்:

அன்பே... நீயின்றி நான் இல்லை...! நான் இன்றி நீயில்லை...!!

திருமணத்திற்கு பின்:

மவளே... ஒண்ணு நீ இருக்கணும்...! இல்ல நான் இருக்கணும்...!!


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 2:34 am

கவிக்கா.... இது 2 மச் அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 2:39 am

arony wrote:கவிக்கா.... இது 2 மச் அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
அப்படியா??? :bana: :bana:
(திருமணத்திற்கு பின்)அனுபவசாலிகளாகிய நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்...! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கலைநிலா Sun Jan 23, 2011 2:40 am

:héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 2:44 am

kalainilaa wrote: [You must be registered and logged in to see this image.]

வந்திட்டாங்க, வாய்பேசாமல் கை தட்டுபவர்கள்.... [You must be registered and logged in to see this image.]

கவிக்கா.. உங்களுக்கு தி.மு.கா அனுபவம்... எனக்கு தி.பி.கா அனுபவம்... அதுதேன் இப்பூடி... முடிஞ்சா... ஊஞ்சல்ல இருக்காமல் கீழ இருந்து யோசிச்சுக் கண்டுபிடிங்க.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 2:52 am

arony wrote:
kalainilaa wrote: [You must be registered and logged in to see this image.]

வந்திட்டாங்க, வாய்பேசாமல் கை தட்டுபவர்கள்.... [You must be registered and logged in to see this image.]

கவிக்கா.. உங்களுக்கு தி.மு.கா அனுபவம்... எனக்கு தி.பி.கா அனுபவம்... அதுதேன் இப்பூடி... முடிஞ்சா... ஊஞ்சல்ல இருக்காமல் கீழ இருந்து யோசிச்சுக் கண்டுபிடிங்க.... [You must be registered and logged in to see this image.]

புரியுது... நல்லா புரியுது...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by RAJABTHEEN Sun Jan 23, 2011 2:58 am

:héhé: மகிழ்ச்சி :héhé:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 3:12 am

RAJABDEEN wrote: :héhé: மகிழ்ச்சி :héhé:

கவிக்கா... கை தட்டுவதை நிறுத்தச் சொல்லுங்க காதெல்லாம் அடைக்குது.

பை த வே.... புறா எதுக்கு கடிதத்தோடு பறந்துகொண்டிருக்கு.... பாவம் களைத்து விழப்போகுத ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 3:16 am

arony wrote:
RAJABDEEN wrote: :héhé: மகிழ்ச்சி :héhé:

கவிக்கா... கை தட்டுவதை நிறுத்தச் சொல்லுங்க காதெல்லாம் அடைக்குது.

பை த வே.... புறா எதுக்கு கடிதத்தோடு பறந்துகொண்டிருக்கு.... பாவம் களைத்து விழப்போகுத ஆழவிடுங்கப்பா நானில்

முதல்ல பாக்குற அழகான பொண்ணுக்கு இந்த கடிதத்தை கொடுக்க சொல்லி, நான் தான் புறா கிட்ட கொடுத்தனுப்பினேன்... இன்னும் அழகான பொண்ணையே பக்கல போல... Rolling Eyes Rolling Eyes
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 3:27 am

கவிக்காதலன் wrote:

முதல்ல பாக்குற அழகான பொண்ணுக்கு இந்த கடிதத்தை கொடுக்க சொல்லி, நான் தான் புறா கிட்ட கொடுத்தனுப்பினேன்... இன்னும் அழகான பொண்ணையே பக்கல போல... Rolling Eyes Rolling Eyes

அழகான பொண்ணுங்க முதல்ல புறாவைப் பார்க்கமாட்டாங்கபோல... அப்ப எப்பூடி லெட்டரைக் கொடுக்கிறதாம்... எதுக்கும் வெயிட் பண்ணுங்க 2012 வரட்டும். <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 3:32 am

arony wrote:
கவிக்காதலன் wrote:

முதல்ல பாக்குற அழகான பொண்ணுக்கு இந்த கடிதத்தை கொடுக்க சொல்லி, நான் தான் புறா கிட்ட கொடுத்தனுப்பினேன்... இன்னும் அழகான பொண்ணையே பக்கல போல... Rolling Eyes Rolling Eyes

அழகான பொண்ணுங்க முதல்ல புறாவைப் பார்க்கமாட்டாங்கபோல... அப்ப எப்பூடி லெட்டரைக் கொடுக்கிறதாம்... எதுக்கும் வெயிட் பண்ணுங்க 2012 வரட்டும். <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

சே சே... முதல்ல பாக்குற அழகான பொண்ணுக்குனா, முதல்லா புறா பாக்குற அழகான பொண்ணுக்கு...! போங்கப்பா... யாரும் என் பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க.. அழுகை அழுகை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 3:47 am

கவிக்கா அழாதீங்க, உங்களுக்காக நான் களமிறங்கிட்டேன்.. உம் என ஒரு வார்த்தை சொல்லுங்க இன்றே அகடிதத்தைக் கொடுத்திடலாம்.... இந்தக் கேர்ள் ஓக்கயா?

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 3:55 am

arony wrote:கவிக்கா அழாதீங்க, உங்களுக்காக நான் களமிறங்கிட்டேன்.. உம் என ஒரு வார்த்தை சொல்லுங்க இன்றே அகடிதத்தைக் கொடுத்திடலாம்.... இந்தக் கேர்ள் ஓக்கயா?

[You must be registered and logged in to see this link.]

ஹ்ம்ம்ம்ம்.... இந்த படத்தை piccasa மென்பொருளில் 37% ல் பார்த்தா எனக்கு ரொம்ப வேண்டிய(முன்னாடி, இப்போ இல்ல) ஒருத்தங்களோட படம் மாதிரி இருக்கு...! அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 3:58 am

கவலைப்படாதீங்க கவிக்கா..... புறா கண்ணுக்கு இவவைத் தெரியாமல் போயிடாது... பொறுமை..பொறுமை... கூல்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 4:02 am

arony wrote:கவலைப்படாதீங்க கவிக்கா..... புறா கண்ணுக்கு இவவைத் தெரியாமல் போயிடாது... பொறுமை..பொறுமை... கூல்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்,,, சரி நான் போறேன்.. நாளைக்கு வறேன்...! bit disturbed... bye bye...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by arony Sun Jan 23, 2011 4:05 am

கவலைப்படாமல் போயிட்டு வாங்க எல்லாம் நல்லதே நடக்கும். Bye
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி ! Empty Re: 22/1/11 இன்று நான் ரசித்த குறுஞ்செய்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum