தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரபியுல் அவ்வல்

Go down

ரபியுல் அவ்வல் Empty ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:54 pm

1. இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697

2. செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகளில் சிறந்தது முஹம்மது வழி. (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தாம் காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ 1560

3. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.
அல்குர்ஆன் 26:224
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:54 pm

4. அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.
அல்குர்ஆன் 2:272

5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ர-) நூல் :புகாரி 5185

6. கெட்ட கனவைக் கண்டால் எழுந்து அவர் தொழட்டும். அதை மனிதர்களிடம் கூற வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 4200.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:54 pm

7. ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் நூல் : முஸ்லிம் 2946

8. ஒருவர் தனக்கு விருப்பமான கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. எனவே அவர் அல்லாஹ்வை புகழட்டும். அதை பிறருக்கும் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் நூல் : புகாரி 6985

9. எனது இறைவன் யாரெனில் அவன் தான் எனக்கு நிவாரணம் தருகிறான்.
அல்குர்ஆன் 26:79
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:55 pm

10. அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் (ரலி) நூல் : முஸ்லிம் 4870

11. எங்கள் இறைவா எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களை தடம் புரளச் செய்து விடாதே. எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக நீ மாபெரும் வள்ளல்.
அல்குர்ஆன் 3:8

12. தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூர அளிக்காதவனே முஸ்லிம். அறிவிப்பவர் : நூல் ; புகாரி 6448
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:55 pm

13. வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக உள்ளனர்.
அல்குர்ஆன் 17:27
14 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ர-) நூல் : புகாரி 597
15 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“"யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி) நூல் : புகாரி 1365

16 "யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 1238
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:55 pm

17 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், முதல் வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிந்தால் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.
அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 615


18 நாமே மனிதனைப் படைத்தோம். அவன் மனம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடறி நரம்பை விட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம்.
அல்குர்ஆன் 50:16

19 தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள்.
அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 615

20 அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.
அல்குர்ஆன் 7:194
21 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இகாமத்தை கேட்டால் நிதானமாகவும் கண்ணியமாகவும் நடந்து செல்லுங்கள். ஓடாதீர்கள். கிடைத்ததைத் தொழுங்கள்; தவறியதை பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அஹுரைரா (ர-) நூல் : புகாரி 636
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:55 pm

22 அல்லாஹ் நாடியவர்களுக்கு கேட்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.
அல்குர்ஆன் 36:22

19 அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.
அல்குர்ஆன் 7:197

20 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு முறை பள்üவாசலுக்கு சென்று வரும்போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாüகையை ஆயத்தப்படுத்துகிறான் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 662

21. அல்லாஹ்வை விடுத்து தனக்கு தீங்கிழைக்க முடியாததையும் தனக்கு நன்மை செய்ய முடியாததையும் அவன் அழைக்கிறான். இதுதான் (சத்தியத்தை விட்டு) தெளிவாக உள்ள வழிகேடாகும்.
அல்குர்ஆன் 22:12
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:56 pm

22 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.
நுஅமான் (ர-) நூல் : புகாரி 717

23 கியாமத் நாள் வரை பதில் தர முடியாதவர்களை அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழிகெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது.
அல்குர்ஆன் 46:5

24 தனக்கு விரும்பியதை தன் சகோதரருக்கு விரும்பு வரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 13

25 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையிலுள்ள நல்ல இறைச்சித்துண்டுகளோ கிடைத்தாலும் கூட அவர் இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர-) நூல் : புகாரி 644
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by RAJABTHEEN Sat Oct 09, 2010 3:56 pm

26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கüல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-) புகாரி 6412

27 நபி (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 6416

யார் சுயமரியாதையைப் பேணிக்கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்;
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) நூல் : புகாரி 1469

30. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்கüல் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6420
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரபியுல் அவ்வல் Empty Re: ரபியுல் அவ்வல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum