தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்

2 posters

Go down

கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம் Empty கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்

Post by சூரியன் Mon Oct 11, 2010 2:12 pm

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த இன்றைய வாக்கெடுப்பில், குரல் வாக்குமூலம் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 5 பேர் உட்பட பாஜகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என, முதல்வர் எடியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்.எல்.ஏக்களில், பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைப் பதவியில் இருந்து நீக்க சபாநாயகர் போப்பையா முயற்சி மேற்கொண்டார். இதனையறிந்த கர்நாடகா ஆளுனர், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, ஆளுநர் பரத்வாஜ் சபாநாயருக்கு உத்தரவிட்டார்.

ஆட்சிக்கு ஏற்பட்ட சிக்கலிலிருந்து மீள்வது குறித்து முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் திடீரென, இன்றே தனது பலத்தைச் சட்டசபையில் நிரூபிப்பதாக அறிவித்தார்.

ஆளுனரின் உத்தரவைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கவிருந்த நடவடிக்கையைச் சபாநாயகர் நிறுத்தி வைத்தார். இன்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிலையில், சென்னையில் முகாமிட்டிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று காலை கர்நாடகா சட்டமன்றம் திரும்பினர். அவர்கள் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் நிலையில், எடியூரப்பா அரசு கவிழ்வது உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை திடீரென சபாநாயகர் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 208ஆக குறைந்துவிட்டது.

ஆளும் பாஜகவிற்கு 103 எம்.எல்.ஏக்களுடன் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெறும் வாய்ப்பு இதனால் உருவானது.

அதிருப்தி எம்.எல்.ஏக்களைப் பதவி நீக்கம் செய்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பெங்களூருவில் சட்டமன்றத்தைச் சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க வந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டதால் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர்.

இதனால் சட்டசபை வளாகத்திலேயே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதோடு, பேரவையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் பலத்தை நிரூபிப்பதற்காக ஓட்டெடுப்பு நடத்த இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடியது. சபை கூடிய சிறிது நேரத்தில், சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் எடியூரப்பா ஆட்சி தொடரத் தேவையான ஆதரவு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, எடியூரப்பா அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் சட்டசபையையும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம் Empty Re: கர்நாடக பாஜக அரசு வெற்றி - காட்சி கண்ணோட்டம்

Post by கலைநிலா Mon Oct 11, 2010 10:06 pm

எல்லாம் பதவிக்கு தான் ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது : கர்நாடக அரசு கைவிரிப்பு
» திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum