தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

+7
rajeshrahul
சங்கவி
arony
haish126
சிசு
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 1:00 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 1:01 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 1:02 pm

அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by அரசன் Tue Feb 22, 2011 3:02 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by அரசன் Tue Feb 22, 2011 3:03 pm

[You must be registered and logged in to see this image.]

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by சிசு Tue Feb 22, 2011 5:42 pm

அக்காவுக்கு பொறந்தநாளா???!!! சொல்லவே இல்ல...
வயசுல மூத்தவங்கள வாழ்த்தணுமா??? வணங்கணுமா??? # Confusion

என் தோழிக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட வாழ்த்துமடலிலிருந்து இந்த தோழிக்கும் சில வரிகள்....

காய்க்காத மரங்களெல்லாம் நீர்ப்பழம் உதிர்க்கும்
இந்த மழைநாளின் மதியத்தில்
உனக்கான வாழ்த்துகளைத் தியானித்தபடி
வார்த்தைகளுக்குள் மலர்ந்திருந்தேன்.

வலுகுறைந்து பெய்யும் மழையில் நனையாமலிருக்க
தாழ்வாரத்தில் ஒதுங்கிய
ஒரு சிட்டுக்குருவியின் சிறகிலிருந்து
சிலிர்த்துத் தெறிக்கின்றன உனக்கான வாழ்த்துகள்.

முற்றத்துநீரில் யாரோ விட்ட காகிதக்கப்பல்
குடைசாய்ந்து வருகிறது -
உனக்கான வாழ்த்துகளைச் சுமந்தபடி...

இவற்றோடு -
மழைக்காதலனால் பூமி பிரசவித்த
இன்ஸ்டண்ட் காளானுக்குள்...
இருகையிலும் வாழ்த்துக்களோடு
நானும்...!

- சிசு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 7:25 pm

C-Su wrote:அக்காவுக்கு பொறந்தநாளா???!!! சொல்லவே இல்ல...
வயசுல மூத்தவங்கள வாழ்த்தணுமா??? வணங்கணுமா??? # Confusion

என் தோழிக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட வாழ்த்துமடலிலிருந்து இந்த தோழிக்கும் சில வரிகள்....

காய்க்காத மரங்களெல்லாம் நீர்ப்பழம் உதிர்க்கும்
இந்த மழைநாளின் மதியத்தில்
உனக்கான வாழ்த்துகளைத் தியானித்தபடி
வார்த்தைகளுக்குள் மலர்ந்திருந்தேன்.

வலுகுறைந்து பெய்யும் மழையில் நனையாமலிருக்க
தாழ்வாரத்தில் ஒதுங்கிய
ஒரு சிட்டுக்குருவியின் சிறகிலிருந்து
சிலிர்த்துத் தெறிக்கின்றன உனக்கான வாழ்த்துகள்.

முற்றத்துநீரில் யாரோ விட்ட காகிதக்கப்பல்
குடைசாய்ந்து வருகிறது -
உனக்கான வாழ்த்துகளைச் சுமந்தபடி...

இவற்றோடு -
மழைக்காதலனால் பூமி பிரசவித்த
இன்ஸ்டண்ட் காளானுக்குள்...
இருகையிலும் வாழ்த்துக்களோடு
நானும்...!

- சிசு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by haish126 Tue Feb 22, 2011 8:01 pm

[You must be registered and logged in to see this image.]
அன்பு பூஸ்க்கு இனிய பிறந்தநாள் வால்((Tail)த்துகள் மகிழ்ச்சி
avatar
haish126
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 25
Points : 27
Join date : 20/12/2010

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Tue Feb 22, 2011 10:50 pm

ஆ... யூஜின், 28ம் திகதி என நினைத்துக்கொண்டிருக்கிறீங்க அப்பூடியே இருக்கட்டும் என விட்டேன், எப்படிக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சீங்க? மிக்க மிக்க நன்றி. நீண்ட காலத்துக்குப் பின் தமிழ்த்தோட்டத்தில் எனக்கு வாழ்த்து கிடைத்தது சந்தோசமாக இருக்கு, நல்ல கவிதையோடு வாழ்த்தியிருக்கிறீங்க.

அதுசரி அதென்னது கறுப்புப் பூசாரைப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்...

பூஸ் படம் சூப்பர்.

மிக்க நன்றி யூஜின். நேரம் இப்போ போதவில்லை .
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by சங்கவி Tue Feb 22, 2011 11:11 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!

என்ன கவிஞரே வாழ்த்துக்கள் எல்லாம் ப்ரமாதமாக உள்ளது.

ஆரணி அக்காவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by rajeshrahul Tue Feb 22, 2011 11:41 pm

அன்பு நிலை பெற,
ஆசை நிறைவேற,
இன்பம் நிறைந்திட,
இடில்லா இந்நாளில்,
உள்ளத்தில் குழந்தையாய்,
ஊக்கத்தில் குமரியாய்,
எண்ணத்தில் இனிமையாய்,
பொறுமை காத்து,
நூறாண்டு வாழ,
வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 11:46 pm

arony wrote:ஆ... யூஜின், 28ம் திகதி என நினைத்துக்கொண்டிருக்கிறீங்க அப்பூடியே இருக்கட்டும் என விட்டேன், எப்படிக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சீங்க? மிக்க மிக்க நன்றி. நீண்ட காலத்துக்குப் பின் தமிழ்த்தோட்டத்தில் எனக்கு வாழ்த்து கிடைத்தது சந்தோசமாக இருக்கு, நல்ல கவிதையோடு வாழ்த்தியிருக்கிறீங்க.

அதுசரி அதென்னது கறுப்புப் பூசாரைப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்...

பூஸ் படம் சூப்பர்.

மிக்க நன்றி யூஜின். நேரம் இப்போ போதவில்லை .


அக்கா அது தான் தம்பி [You must be registered and logged in to see this image.]

அத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 11:48 pm

சங்கவி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அம்மாவின் ஆராரோ ...
அப்பாவின் முதல் முத்தம் ...

தத்தி நடந்த முதல் நடை ...
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு ...

நிலவு ஊட்டிய முதல் சோறு ...
பள்ளி சென்ற முதல் நாள் ...

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!

என்ன கவிஞரே வாழ்த்துக்கள் எல்லாம் ப்ரமாதமாக உள்ளது.

ஆரணி அக்காவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவிஞரா? அது யாரு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 11:51 pm

haish126 wrote:[You must be registered and logged in to see this image.]
அன்பு பூஸ்க்கு இனிய பிறந்தநாள் வால்((Tail)த்துகள் [You must be registered and logged in to see this image.]

வாங்க வாங்க உங்களை[You must be registered and logged in to see this link.] பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by நிலாமதி Wed Feb 23, 2011 1:01 am


[You must be registered and logged in to see this image.]


என் வாழ்த்துக்களும் உங்க்களைச் சேரட்டும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 1:03 am

ஆரணி அக்கா நீண்டகாலம் நோய்நொடி இன்றி வாழ என்பிராத்தனைகள்
வாழ்த்துக்கள் அக்கா ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  801761 ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  801761
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:12 am

மிக்க நன்றி அரசன்.. கேக்கிலிருந்து தேன்பூச்சிவரைக்கும் தந்து வாழ்த்தியிருக்கிறீங்க.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:19 am

மிக்க நன்றி சிசு, இனிய கவிதையோடு வாழ்த்துச் சொல்லிட்டீங்க. வழமைபோல சூப்பர் கவிதை.

[quote="C-Su"]அக்காவுக்கு பொறந்தநாளா???!!! சொல்லவே இல்ல...////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சொல்லாமல்தான் பிறந்தநாள் வரும் <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

வயசுல மூத்தவங்கள வாழ்த்தணுமா??? வணங்கணுமா??? # கன்ஃப்யூஷன்/// வணங்கோணும் சிசு வணங்கோணும்... அதுவும் எழும்பி நின்று வணங்கோணும்... இருகரம்கூப்பி வணங்கோணும், சிரிக்காமல் வணங்கோணும்... மனதிலயும் உள்ளத்திலயும்.. நினைச்சே வணங்கோணும்....

உஸ் அப்பாடா... இப்போ தெளிஞ்சிட்டீங்களோ இல்ல கொயப்பிட்டனோ? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:30 am

haish126 wrote:

[அன்பு பூஸ்க்கு இனிய பிறந்தநாள் வால்((Tail)த்துகள் மகிழ்ச்சி

ஹைஷ் அண்ணன் வாங்கோ... முதல் பதிவே வாழ்த்துப் பதிவாகப் போட்டிருக்கிறீங்க... மிக்க நன்றி, சந்தோசமாக இருக்கு. கால் பதிச்சிட்டீங்க, இனிமேல் நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து வாங்க.
சூப்பர்.... நான் குத்திக்கொண்டிருக்கும் பூஸாரைச் சொன்னேன்.

ஆனாலும் என்னது வால்த்துக்கள்.... அதில இங்கிலீஷில விளக்கம் வேற, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
பூஷார் யாரைக் குத்திக்கொண்டிருக்கிறார்?... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:34 am

சங்கவி wrote:
என்ன கவிஞரே வாழ்த்துக்கள் எல்லாம் ப்ரமாதமாக உள்ளது.

ஆரணி அக்காவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சங்கவி....

ஆமாம் யூஜின் இப்போ கவிஞை மன்னிக்கவும் கவிஞராகிக்கொண்டு வாறார்.... எனக்கும் ஒண்ணுமே புரியல்ல ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:37 am

rajeshrahul wrote:அன்பு நிலை பெற,
ஆசை நிறைவேற,
இன்பம் நிறைந்திட,
இடில்லா இந்நாளில்,
உள்ளத்தில் குழந்தையாய்,
ஊக்கத்தில் குமரியாய்,
எண்ணத்தில் இனிமையாய்,
பொறுமை காத்து,
நூறாண்டு வாழ,
வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமையான கவிதையுடனான வாழ்த்துக்கு மிக்க நன்றி ராஜேஷ்.

//நூறாண்டு வாழ,
வாழ்த்துகிறேன் // என்னாது நூறாண்டோ? அப்போ 2012 இல் உலகம் அழியாதோ? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by rajeshrahul Wed Feb 23, 2011 1:42 am

arony wrote:
rajeshrahul wrote:அன்பு நிலை பெற,
ஆசை நிறைவேற,
இன்பம் நிறைந்திட,
இடில்லா இந்நாளில்,
உள்ளத்தில் குழந்தையாய்,
ஊக்கத்தில் குமரியாய்,
எண்ணத்தில் இனிமையாய்,
பொறுமை காத்து,
நூறாண்டு வாழ,
வாழ்த்துகிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமையான கவிதையுடனான வாழ்த்துக்கு மிக்க நன்றி ராஜேஷ்.

//நூறாண்டு வாழ,
வாழ்த்துகிறேன் // என்னாது நூறாண்டோ? அப்போ 2012 இல் உலகம் அழியாதோ? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

நூறாண்டு வாழ வாழுங்கல். 2012 உலகம் அழியாது
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:46 am

ராஜேஷ் எனக்கு மட்டும் நூறாண்டு வாழ்க்கை வாணாம்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by arony Wed Feb 23, 2011 1:48 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
arony wrote:ஆ... யூஜின், 28ம் திகதி என நினைத்துக்கொண்டிருக்கிறீங்க அப்பூடியே இருக்கட்டும் என விட்டேன், எப்படிக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சீங்க? மிக்க மிக்க நன்றி. நீண்ட காலத்துக்குப் பின் தமிழ்த்தோட்டத்தில் எனக்கு வாழ்த்து கிடைத்தது சந்தோசமாக இருக்கு, நல்ல கவிதையோடு வாழ்த்தியிருக்கிறீங்க.

அதுசரி அதென்னது கறுப்புப் பூசாரைப் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்...

பூஸ் படம் சூப்பர்.

மிக்க நன்றி யூஜின். நேரம் இப்போ போதவில்லை .


அக்கா அது தான் தம்பி [You must be registered and logged in to see this image.]

அத்
..... நம்பிட்ட ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by rajeshrahul Wed Feb 23, 2011 1:49 am

[quote="arony"]ராஜேஷ் எனக்கு மட்டும் நூறாண்டு வாழ்க்கை வாணாம்.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> [/quote

நாங்களும் கூட வருவோம்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்  Empty Re: ஆரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum