தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
3 posters
Page 1 of 1
Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
நாம் நமக்கு தேவையான முக்கியமான சில கோப்புகளை நமது pen driveல் சேமித்து
வைத்திருப்போம். திடீரென சில வேளைகளில் அந்த கோப்புகள் மறைந்து காணப்படும்
அல்லது அதே கோப்புகளை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் திற படாமல்
அடம்பிடிக்கும். நாம் அந்த கோப்புகள் அழிந்து விட்டதா என pen drive ன்
properties பார்த்தால் ஏற்கனவே இருந்த கோப்புகளின் file size ஐ used
space ஆக காட்டும்.
சரி நமது கோப்புகள்
hiden ஆகியுள்ளது என முடி வெடுத்து Foler option சென்று show hidden
files, folder and drives எனும் option ஐ கிளிக் செய்தால் அது வேலை செய்ய
மறுக்கும். இதிலிருந்து நமது கோப்புக்களை மீட்டெடுக்க வழிதான் என்ன என
திண்டாடுவோம்.
முதலில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று
பார்த்தால் நமது கணணியில் சில மல்வேர்கள், ஸ்பைவேர்கள் நின்று கொண்டு
செய்யும் அட்டகாசம் தான் இது.
இவ்வாறான மல்வேர்கள் நமது பைல்களின்
தனித்தன்மையை மாற்றிவிடும் அதுமட்டுமன்றி நமது ஒரிஜினல் கோப்புகளை மறைத்து
அதன் பெயரில் டுப்ளிகேட் மல்வேர் பைல்களை உருவாக்கி விடும்.. இதை
அறியாமல் நாம் ஒரிஜினல் பைல் என்று நம்பி இந்த டுப்ளிகேட் மல்வேர்
பைல்களையே கிளிக் செய்கிறோம்.. இதன்போது நமது கணணியில் மேலும் பல
அட்டகாசங்களை இந்த மல்வேர்கள் செய்கின்றன..
இதிலிருந்து நமது மறைந்த பைல்களை மீட்க என்னதான் வழி...
command Prompt ல் சில வசனங்களை கொடுப்பதன் மூலம் நமது PenDriveல் இருந்து மறைந்த கோப்புகளை மீட்டெடுக்கலாம்...
இதனை மேலும் இலகுபடுத்த command prompt உபயோகித்து என்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மென்பொருள் PenDrive clean beta மூலம் இலகுவில் மீட்டெடுக்கலாம்..
PenDrive clean beta® தரவிறக்க சுட்டிக்கு இங்கே அழுத்தவும் (இது வெறும் 436 KB அளவையே உடை
ஆம் இப்பொழுது உங்கள் பென் ரைவில் இருந்த வைரஸ்கள் அழிந்து, மறைந்த கோப்புக்கள் மீண்டிருப்பதை காணலாம்..
PenDrive clean beta வின் தொழிற்பாடுகள்
This program stops exe virus process in memory and
1.unhides your files and folders
2. makes sure safe double click on pen drive
3. deletes exe files created by SillyFDC virus including fun.exe in pen drive
3. Deletes autorun.inf file in pen drive
4. creates hidden, read-only autorun.inf folder, for security purpose

- தரவிறக்கிய மென்பொருளை உங்கள் pen drive ல் இட்டு பின் அதனை open செய்யவும்...
(PenDrive clean beta ஐ உங்கள் pen Drive இல் இட்டு பின் pen Drive இல் இருந்தே Application ஐ open செய்யவும்)
- PenDrive
clean beta என்பதை open செய்தவுடன் cmd window திறக்கும் பின் cmd
window இல் press any key to continue… என்று வந்ததும் என்டரை
தட்டவும்...
- பின் pen Drive scan செய்து முடித்ததும்
It is safe to double click your pen drive when you remove and attach againஎன்று செய்தி வரும் ...
It is advisable that run this program
before you remove the pen drive from computer.
Get More infore : http://farhacool.blogspot.com
ஆம் இப்பொழுது உங்கள் பென் ரைவில் இருந்த வைரஸ்கள் அழிந்து, மறைந்த கோப்புக்கள் மீண்டிருப்பதை காணலாம்..
PenDrive clean beta வின் தொழிற்பாடுகள்
This program stops exe virus process in memory and
1.unhides your files and folders
2. makes sure safe double click on pen drive
3. deletes exe files created by SillyFDC virus including fun.exe in pen drive
3. Deletes autorun.inf file in pen drive
4. creates hidden, read-only autorun.inf folder, for security purpose
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
தேவையான பதிவு நண்பரே நன்றி பகிர்வுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..
அருமையான தகவல் நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» எவ்வாறு windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?
» அழிந்த தரவுகளை மீட்டெடுக்க 4Mb இல் ஒரு மென்பொருள்! ...
» வனம் அழிந்த கதையொன்று…
» கணனியில் உள்ள இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு
» பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.
» அழிந்த தரவுகளை மீட்டெடுக்க 4Mb இல் ஒரு மென்பொருள்! ...
» வனம் அழிந்த கதையொன்று…
» கணனியில் உள்ள இரட்டிப்படைந்த கோப்புக்களை நீக்குவதற்கு
» பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|