தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஸ்பெக்ட்ரமில் ஒரு திடுக் ; சரத்பவார் தொடர்பா ? சி.பி.ஐ., அதிகாரிகளிடம் நீரா ராடியா வாக்குமூலம்
Page 1 of 1
ஸ்பெக்ட்ரமில் ஒரு திடுக் ; சரத்பவார் தொடர்பா ? சி.பி.ஐ., அதிகாரிகளிடம் நீரா ராடியா வாக்குமூலம்
புதுடில்லி: நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தொடர்பு எந்த அளவிற்கு இருந்திருக்கும் என சி.பி.ஐ., உயர் அதிகாரிகள் மோப்பம் பிடிக்க துவங்கியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏலம் விட்டதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மாஜி அமைச்சர் ராஜா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்னும் விசாரணை தொடர்கிறது. பார்லி., பொதுக்கணக்கு குழு, பார்லி., கூட்டுக்குழு ஒரு புறம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வாரம் 4 ம் தேதி நீரா ராடியா மற்றும் ரிலையன்ஸ் அம்பானி ஆகியோர் பார்லி., பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கமளித்தனர்.
எனக்கு ஒரளவு தெரியும் ; நீரா ராடியா : இந்நிலையில் நீரா ராடியா சி.பி.ஐ., அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு டி.பி., ரியாலிட்டி என்ற கம்பெனிக்கு தொடர்பு உண்டு. இவரும் , இவரது குடும்பத்தினரும் இந்த கம்பெனியை வெளியில் இருந்த படியோ , நேரடியோகவோ இயக்கி வந்திருக்கலாம். மும்பையை சுற்றி என்ன நடக்கும் என்ற விவரம் எனக்கு ஒரளவு தெரியும் என்பதால் இதுவும் எனக்கு தெரிந்துள்ளது . இதனால் பவார் ராஜாவுடன் தொடர்பு கொண்டு இந்த நிறுவனத்திற்கு கரிசனம் காட்டுமாறு தெரிவித்திருக்கலாம். இவ்வாறு ராடியா கூறியுள்ளார்.
இந்த டி.பி., ரியாலிட்டியின் நிர்வாகிகள் பாவ்லா , வினோத் கோயங்கா தற்போது சிறையில் உள்ளார். இவர்கள் நடத்தும் ஸ்வான் என்ற நிறுவனத்திற்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த விலையில் வாங்கி அதிக லாபத்திற்கு விற்றனர். இந்த நிறுவனம் தான் தமிழகத்தில் .ள்ள தி.மு.க., ஆதரவு தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி கடனாக வழங்கியது. மத்திய அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டுக்கு ராடியா ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக பதில் அளித்துள்ள சரத்பவார் இது முற்றிலும் பொய்யானது. எனக்கு தொடர்பு கிøடையாது என்று கூறியுள்ளார்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மாடல் அழகியுடன் தொடர்பா? * யுவராஜ் மறுப்பு
» நீரா ராடியாவாக நடிக்கும் பிரபல செக்ஸி மாடல் பூனம் ஜாவர்!
» திடுக் தகவல்: Face Book பாவனையாளர்களா நீங்கள்! உங்கள் கருத்துக்கள் கண்காணிக்கபடுகிறது!!
» அரசு விற்கும் பீர், பிராந்தி போன்றவை புனித நீரா?-சீமான் கேள்வி
» போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|