தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
vinitha
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 11:30 am

தோட்டத்தின் சிறந்த பதிவர்களுக்காக தமிழ்த்தோட்டம் (யூஜின்), RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா rajeshrahul, arony, அ.இராமநாதன், kalainilaa, நிலாமதி அவர்களுக்கு தோட்டத்தின் இளைஞர்கள் சார்பாக டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறோம்...

ஏற்றுக் கொள்கிறீர்களா ?

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் கருத்து கூறுங்கள்

தோட்டத்து மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீர்கள்... தாங்களும் கருத்தைத் தெரிவிக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by vinitha Mon Oct 17, 2011 12:01 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 12:03 pm

சூப்பர் அண்ணா ,,,, கொடுக்கலாமே டாக்டர் பட்டம் ,,, சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:08 pm

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் என்ன கருத்து கூறுவார்கள் என்று தெரியலையே கலை. வினி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:21 pm

டாக்டர் பட்டமா? எனக்கா? அதற்கான தகுதி எனக்கு இருககா உறவுகளே...
என்னைவிட உங்கள் அனைவரின் செயல்பாடுகள் தான் சிறப்பாக உள்ளது...
என்னைத் தவிர்த்து மற்ற உறவுகளுக்கு கொடுக்கலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 12:24 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:டாக்டர் பட்டமா? எனக்கா? அதற்கான தகுதி எனக்கு இருககா உறவுகளே...
என்னைவிட உங்கள் அனைவரின் செயல்பாடுகள் தான் சிறப்பாக உள்ளது...
என்னைத் தவிர்த்து மற்ற உறவுகளுக்கு கொடுக்கலாமா?
அண்ணா வெட்கபடாதீங்க வெட்கம் வெட்கம் வெட்கம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:24 pm

ஆமாம் தோட்டத்தின் நடத்துநரை தவிர்த்துவிடுவதுதான் முறை

உங்களை நீக்கி விட்டேன்- விட்டோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:26 pm

RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா, rajeshrahul, arony, இவர்கள் தோட்டத்கிற்கு வருவதிலலையே என்ன காரணம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:26 pm

நன்றி ரமேஷ் இன்னும் நமது உறவுகளிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்து விரைவில் பட்டம் வழங்குவோம் நண்பரே, உங்களின் பெயரையும் இத்துடன் இணைத்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:34 pm

என் பெயர் வேண்டாம். தற்போது அதற்கு நான் தகுதியானவன் இல்லை.

காரணம்

TOP 10க்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:37 pm

சரி முதலில் டாப் 10 பட்டியல் தயாரிப்போம், (உங்களுக்கு ஏன் அதற்கான தகுதி இல்லை என்று சொல்லுறீங்க தோட்டத்தின் சார்பாக முதல் பட்டமே உங்களுகு கொடுக்கலாம் என்று யோசித்துள்ளேம்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி முதலில் டாப் 10 பட்டியல் தயாரிப்போம், (உங்களுக்கு ஏன் அதற்கான தகுதி இல்லை என்று சொல்லுறீங்க தோட்டத்தின் சார்பாக முதல் பட்டமே உங்களுகு கொடுக்கலாம் என்று யோசித்துள்ளேம்)
- TOP 10க்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) சார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 12:51 pm

கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களேன் ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 12:57 pm

புரியாதது போல் கேளுங்கள்

கேளுங்கள் சொல்லப்படும்

TOP 10 என்பது அதிகமாகப் Posts: 30164 தமிழ்த்தோட்டம் (யூஜின்) ஐ குறிக்கும்

நான் வெறும் 1561 தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:01 pm

நல்லது தான் ரமேஷ் உங்களின் வழிக்காட்டுதலால் தான் நமது தோட்டத்தில் பல உறவுகள் புதிய புதிய நறுமணப் பூக்களை பூக்கவிடுறாங்களே, இது போல டாப் 10 மற்றும் தோட்டத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் வழங்கலாமா? (என்னைத் தவிர எனக்கு நானே கொடுக்க முடியாதுல்லா [You must be registered and logged in to see this image.])
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 1:10 pm

... இது போல டாப் 10 மற்றும் தோட்டத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் வழங்கலாமா?

தோட்டத்தில் கருத்து கேளுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:14 pm

நல்லது கேட்டுவிடலாம் இதற்காக நீங்களே அறிவிப்பு பகுதியில் ஒரு திரி துவங்கி விளக்கமாக எழுதுங்க... உறவுகளின் கருத்தைக் கேட்டு நாம் செயல்படுவோம் ரமேஷ்... உங்களின் அன்பு ஆலோசனைக்கு மிக்க நன்றி... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழன் Mon Oct 17, 2011 1:25 pm

டாக்டர் தமிழ்த்தோட்டம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். மற்ற டாக்டர்களுக்கும் வாழ்த்துகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 1:27 pm

படிச்சி தான் டாக்டர் பட்டம் என்னால வாங்க முடியல ..இதுக்காவது நான் ட்ரை சியர்ஸ் பண்ணுறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 1:27 pm

நன்றி டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 2:43 pm

கலை wrote:படிச்சி தான் டாக்டர் பட்டம் என்னால வாங்க முடியல ..இதுக்காவது நான் ட்ரை சியர்ஸ் பண்ணுறேன்
- முன் வாழ்த்துக்கள் கலை சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 2:51 pm

ம. ரமேஷ் wrote:
கலை wrote:படிச்சி தான் டாக்டர் பட்டம் என்னால வாங்க முடியல ..இதுக்காவது நான் ட்ரை சியர்ஸ் பண்ணுறேன்
- முன் வாழ்த்துக்கள் கலை சரிங்க பாஸ்
நன்றி அண்ணா ,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  1956175960
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 3:18 pm

நன்றி கலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 3:22 pm

கலை wrote:படிச்சி தான் டாக்டர் பட்டம் என்னால வாங்க முடியல ..இதுக்காவது நான் ட்ரை [You must be registered and logged in to see this image.] பண்ணுறேன்
தங்கைக்கு எனது முன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 3:23 pm

நான் படிச்சிஉம் கண்டிப்பா வாங்குவேன் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum