தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
காதல் - விவாதம்
+7
கவி கவிதா
கவிக்காதலன்
janand
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
muthuselvi
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதல் - விவாதம்
காதல் ஒரு சுகமான உணர்வு....
கடவுளுக்கு சமம்....
சொர்க்கதில் வாழவது போன்றது... இதையெல்லாம் தாண்டி
காதலிப்பது ஒருவகை அடிமைத்தனம் என்று என்னுடைய வாதத்தை தொடங்குறேன் ......
விவாதம் தொடரட்டும்....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
ஆஹா நீங்க பேரியவங்க விடயம் பேசுரிங்கூ ....
நான் எஸ்காப்பு
நான் எஸ்காப்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் - விவாதம்
இதுல காதலிக்கிறவங்க மட்டும் தான் சேரனும் என்று விதிமுறை இருக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதல் - விவாதம்
ஐயோ எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல 1 2 3 go [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் - விவாதம்
அப்படியெல்லாம் இல்லை ...யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் !!!
காதல் பற்றி கவிதை எழுதுவீங்க கலை ... அதை பற்றி பேசினால் எஸ்கேப் ஆயேடுறீங்க..... உங்களது எண்ணங்கள் பதிவு செய்யுங்கள்.... just for time pass
காதல் பற்றி கவிதை எழுதுவீங்க கலை ... அதை பற்றி பேசினால் எஸ்கேப் ஆயேடுறீங்க..... உங்களது எண்ணங்கள் பதிவு செய்யுங்கள்.... just for time pass
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
அய்யகோ நான் கவிதை எழுதுவேன ,,,,அதுவும் காதல் கவிதைகளா " longdesc="90" /> " longdesc="90" />muthuselvi wrote:அப்படியெல்லாம் இல்லை ...யார்வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் !!!
காதல் பற்றி கவிதை எழுதுவீங்க கலை ... அதை பற்றி பேசினால் எஸ்கேப் ஆயேடுறீங்க..... உங்களது எண்ணங்கள் பதிவு செய்யுங்கள்.... just for time pass
அக்கா அது நான் அல்லா
காதலுக்கும் எனக்கும் ரொம்ப துராம் .....
வினி நில்லு நானும் வாரேன் ...ரெண்டு பெரும் இந்த இடத்துல இருந்து எஸ்கேப் ஆகலாம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் - விவாதம்
காதலிப்பதால் நேரம் வேஸ்ட்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காதல் - விவாதம்
என் விவாதத்தை தொடங்க யாரும் இல்லயா இந்த தோட்டத்தில்?
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
ஓகே அக்கா வாங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் - விவாதம்
எனக்கு சாதகமாவே யுஜின் பேசுறீங்க...எதிர்மாறாக இருந்தால் விவாதம் சூடாகும்
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
எப்படி சொல்றீங்க காதல் ஒரு அடிமை தனம்னு
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
அக்கா ரமேஷ் அண்ணா வருவாரு
கலைநில அண்ணா வருவாரு
கவிக்கா வருவாரு
கலைநில அண்ணா வருவாரு
கவிக்கா வருவாரு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் - விவாதம்
அப்போ நீங்க வினி
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
அதான் சொன்னோம்லா நாங்க சின்னப் புள்ளைகண்ணு ....janand wrote:அப்போ நீங்க வினி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் - விவாதம்
ஐயோ ஓகே ஓகே
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
சின்ன புள்ளை தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் - விவாதம்
ஒரு விஷயத்தில் ஆர்வமோ அசயோ கொண்டால் தானாகவே அடிமை ஆகிவிடுவோம் ஆனந்த் அவர்களே..... காதலை பற்றி தங்கள் கருது என்னவோ ?
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
ஒக் விடுங்க
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
என்ன டாபிக் ஆரம்பிச்சவங்களா காணோம்
யர்ரவுது கண்டு பிடிங்களேன்
யர்ரவுது கண்டு பிடிங்களேன்
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
இங்கே தான் இருக்கேன் ..... உங்கள் பதிலுக்கு தான் காதிருக்கிறேன்....
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: காதல் - விவாதம்
நீங்க கேள்வியா ஒருமுறை மறுபடியும் கேளுங்க
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: காதல் - விவாதம்
காதல் புனிதம், கடவுளுக்கு சமம்.. இதுபோன்ற கருத்துக்களில் கூட எனக்கு உடன்பாடில்லை...
கடவுளுக்கு சமம்....
இதையெல்லாம் தாண்டி
இந்த கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை...by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 16:06
காதலிப்பதால் நேரம் வேஸ்ட்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காதல் - விவாதம்
muthuselvi wrote:ஒரு விஷயத்தில் ஆர்வமோ அசயோ கொண்டால் தானாகவே அடிமை ஆகிவிடுவோம்
முற்றிலும் சரி. காதல் உணர்வு சம்மந்தப் பட்டது. எல்லா உறவுமே அப்படித் தான். ஆனால் காதல் கொஞ்சம் மேலனு வச்சுக்கலாம். காதலிக்கப்படுவது, காதலிக்கப்படுபவர் எதுவாயினும் அதுக்குள்ளயே மனசு சுத்துசுன்னா ஒரு கட்டத்துக்கு மேல அடிமயா ஆய்டுவோம். சுகமா இருக்கும் ஆனா சுமையாகவும் போயிடும். எப்போ சுமையாகவும் போய்டுமுன்னா... கண்மூடித் தனமா அன்பு வைக்கும் போது. . இதுக்கு அறிவாளி முட்டாள் வித்யாசம் இல்லை. காதல் வந்தா கொஞ்சம் அளவு மீறி அன்பு வைக்கும் போது தான் நாம கத்தி மேல நடக்கர நிலை வரும், இந்த வித்யாசத்தை புரிஞ்சு கையாண்டோம் என்றால் சொர்கம் தான் (கவி ஓவர் ஆ பேசிட்டேனு நினைக்கறேன்)
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: காதல் - விவாதம்
கவிக்காதலன் wrote:காதல் புனிதம், கடவுளுக்கு சமம்.. இதுபோன்ற கருத்துக்களில் கூட எனக்கு உடன்பாடில்லை...இந்த கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை...by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 16:06
காதலிப்பதால் நேரம் வேஸ்ட்
--ஏன் காதல் புனிதம் இல்லயா? கடவுளுக்கு சமம் இல்லயா? உணர்ச்சி பூர்வமா வர்ற எல்லாமே புனிதம் தான் கடவுள் தான். அதான் காதல் புனிதம் னு சொல்லப்படுது
-- நானும் ஒத்துக்கறேன். நம்ம யுஜின் கு அனுபவம் இல்ல அதான் பொசுக்குன்னு வேஸ்ட் சொல்லிட்டார்
Last edited by கவி கவிதா on Mon Dec 05, 2011 12:41 am; edited 1 time in total
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: காதல் - விவாதம்
மனைவியை
காதல் கொள்க
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல் - நட்பு விவாதம்
» வெட்டி விவாதம்
» விவாதம் நல்லது!
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
» வெட்டி விவாதம்
» விவாதம் நல்லது!
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|