தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

+4
கவிப்புயல் இனியவன்
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Feb 19, 2014 11:07 am

*நீரின் இசையில்
  சுகமாய் துôங்கும்
  கூழாங் கற்கள்.
 
*மாதுளை முத்துக்கள்
  ஓவ்வொன்றிலும் பார்க்கிறேன்
  எனது இரத்தத் துளிகள்.

*பாதை கடந்துச் செல்லும் வரை
  உடன் வருகிறது
  அறிமுகமில்லாத நாய்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 19, 2014 8:17 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat Mar 01, 2014 7:13 pm

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
 
*
இருட்டில் பாதை தெரியவில்லை
டார்ச் அடித்து வரும்
மின்மினிப் பூச்சிகள்.
*
கடலை உருண்டை காட்பரீஸ்
இனிப்பிலும்
வர்க்க பேதம்.
*
கண்ணாடி நீருக்குள்
விடுதலைக்குப் போராடும்
பொன்னிற மீன்கள்.
*
அழகான வீடு கட்டிய பின்
அடிவயிற்றைக் கலக்கியது
வாங்கிய கடன்.


வீதியில் முடவன் வரைந்த
ஏசு ஓவியம் நெஞ்சின் மீது
நிறையச் சில்லறைகள்.
*
என்ன தவறு செய்ததற்காக
இநத தணடணை? மரக் கிளையில்
தலைகீழாய் வௌவால்
*
இறந்தநாள் இருபதாம் தேதி
சம்பளம் வா.ங்க சந்தோஷமாய்
உயிர்த் தெழுந்தான் முதல் தேதி.
*
உன்வாழ்விற்கு ஓளி விளக்கேற்று
பிறந்த நாள் விழாவில் ஏன்?
இருட்டாக்க அணைக்கிறாய் மெழுகுவர்த்தி.
*
வன்முறைக்கும்
மூன்று காந்திகள் பலி
அகிம்சை நெறி பிறந்த மண்.
*
கண்ணாடிக் கூண்டில் நின்று
கொடியேற்றிப் பேசினார் பிரதமர்
சுதந்திரத் தின விழா.
*
ஆதாரம்: சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
“ தமிழ் ஹைக்கூ ஆயிரம்”—என்ற தொகுப்பிலிருந்து.
 
 
 
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 02, 2014 8:57 am

சிறப்பாக இருக்கின்றன... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 02, 2014 10:08 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Mar 03, 2014 2:23 pm

 
பலாச் சுளை.
*
பயணக் களைப்பு கவலை
நிழலில் உட்கார்ந்தான் சோம்பி
அனுதாபப்பட்டது மரம்.
 
*
வயல்வெளியில் ஓரே சத்தம்
மழை பெய்த இரவு
தூங்கவில்லை தவளைகள்.
.
*
மனிதர் எவரும் காணவில்லை
பாறையின் மேல் இருக்கிறது.
கம்பளித் துப்பட்டா.
 
 
 
*
மெல்ல விசிறிக் கொண்டிருந்தான்
ஈக்கள் மொய்க்கா திருக்கப்
பலாச் சுளை விற்பவன்.
 
 
 
*
திருமண விருந்தில்
தீடீரென மின் தடை
ஓளி சிந்தும் செல்போன்கள்.
 
*
 
 
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 04, 2014 2:28 pm

செல்போன்தான் இன்று வாழ்க்கைக்கு வெளிச்சத்தையும் இருட்டையும் மகிழ்ச்சியையும் துயரையும் கொடுக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 04, 2014 4:36 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Mar 05, 2014 12:43 pm

யாரோ ஓருத்தி
*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.
 
*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது
வாழ நினைக்கிறான் தெளிவாய்….

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 06, 2014 9:19 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Mar 06, 2014 10:22 am

மலைப் பாதையில் நடந்தான்
பெயர் சொல்லி குரல் கொடுத்தான்
எதிரொலித்தது அப் பெயர்.
*
நதியில் கால் வைத்தான்
நனைந்தக் கால்களில்
முத்தமிட்டுச் சென்றன மீன்கள்.
*
வழி கேட்டு நட்க்கிறான்
மீண்டும் வழி கேட்டு நடக்கிறான்
வழி தெரியாமல்…

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 08, 2014 1:59 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Mar 13, 2014 11:09 am

*உயிர் மூச்சு{ ஹைக்கூ} .
 
*
கை வேலை செய்கிறது
வாய் பேசுகிறது, பூத்தொடுப்பவளைக்
கவனிக்கிறது பூக்கள்.                                      
*
கண்ணாடிச் சன்னலை எதற்கோ?
பட்பட் டென்று கொத்தி
அழைக்கின்றன சிட்டுக் குருவிகள்.
 
*
இதமாய் உணர்த்தியது
என் மேல் பட்டு

பூக்களின் உயிர் மூச்சு. 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 13, 2014 12:32 pm

சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Mar 13, 2014 1:26 pm

நன்றி இரமேஷ்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தங்கை கலை Fri Mar 14, 2014 12:41 am

அய்யா தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதுஎனது பாக்கியமாக கருதுகிறேன் 


[You must be registered and logged in to see this link.]


உங்களது தளத்திலும் உங்களுக்கு செய்தி அனுப்பினோம் ...தாங்கள் கவனிக்க வில்லை போலும் ..http://poetthuraivan.blogspot.in/2014/03/blog-post_6308.html
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Mar 14, 2014 11:11 am

சிறப்பாக இருக்கின்றன... பாராட்டுகள் வாழ்துக்கலும்  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Fri Mar 14, 2014 1:19 pm

*
அற்புத் தருணம்
 
இலைகளின் இடைவழியே
தெளிவாகத் தெரிந்தது
பௌர்ணமி நிலா.
*
எந்த நொடியில் இருக்கிறது
வாழ்வின்
அற்புதத் தருணம்.
 
*
இனம் புரியாதத் தோய்வும்
மனச் சலிப்புமாய்
கடுத்துக் காட்டுகிறது முகம்.
 
 
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by அச்சலா Sat Mar 15, 2014 10:22 pm

சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
அச்சலா
அச்சலா
மல்லிகை
மல்லிகை

Posts : 119
Points : 165
Join date : 30/11/2012
Age : 40
Location : சென்னை

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Mar 19, 2014 2:05 pm

நன்றி அச்சலா மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by pakee Wed Mar 19, 2014 7:12 pm

அனைத்தும் அருமை  மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Thu Mar 20, 2014 1:17 pm

நன்றி pakee சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed Mar 26, 2014 11:41 am

*
இலையுதிர் காலம்
பொன்னிற இலைகள் உதிர்த்து
சித்திரையை வரவேற்றன.
*
எதை அறிந்து மெய்யுணர்வு
அனுபவம் பெற்று ஞானியானார்
பலருக்கும் சந்தேகம்.
*
கண்ணாடிப் பேழைக்குள் இறந்தவர்
அருகில் பாடினார் மனம் உருக

ஒதுவார் திருவாசகம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 26, 2014 11:44 am

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon Mar 31, 2014 12:33 pm

*
சத்தியம்,சிவம், சுந்தரம்
நெற்றியில் மூன்று
ஹைக்கூ வரிகள்.
*
*
கடுமையான வெயில்
புங்க மரத்தின் நிழலில்
 ஓய்வெடுக்கும் பசு.
*
ஜன்னலைத் திறந்தேன.
வெளியில் எதுவும் தெரியவில்லை
புகையாய் மூடுபனி.
*
கர்மா தீருமென
காசிக்குப் போய் வந்தார்கள்
மீண்டும் பின் தொடர்ந்தது கர்மா.
*
அழகாக இருந்தது
குழந்தையின் புன்சிரிப்பு
ஈ….ஈ…ஈ….!
*
பெண்களுக்குள் வாய்ச் சண்டை
வேடிக்கைப் பார்க்கும் பாதசாரிகள்
விலக்கியது திடீரென மழைத் தூறல்கள்.
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 73
Location : வேலூர்

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum