தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பசு+இறக்கை+ஆலம்பழம்

5 posters

Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 28, 2011 5:55 pm

ஒருமுறை காட்டு வழியாக நண்பர்கள்
இருவர் சென்று கொண்டிருந்தனர். ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்துச் சொன்னார்.
""அன்பரே! சிருஷ்டியின் தத்துவம் என்பது விசித்திரமாக இருப்பதுடன்,
தாறுமாறாகவும் அல்லவா உள்ளது. உதாரணத்துக்கு பறவையையும் பசுமாட்டையும்
எடுத்துக்கொள்வோம். பறவை உருவத்தில் சிறியது. அதன் தேவைகள் குறைவானவை.
வசிக்கவும், குஞ்சு பொரிக்கவும் சிறிதளவு இடம் இருந்தால் போதும். ஆனால்,
என்ன அநியாயம் பாருங்கள். அதற்குப் போய் கடவுள் இறக்கை கொடுத்திருக்கிறார்.
இறக்கையின் உதவியுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் அது வேகமாக வந்து
செல்லமுடிகிறது.

""ஆனால், பசு பாவம்! அது ஒரு பெரிய மிருகம். அதனுடைய தேவைகள் அதிகம். அது
வசிக்க, நிற்க, சாய்ந்து படுக்க, உருண்டு புரள அலைந்து திரிய நிறைய இடம்
தேவை. அனால், அது தரையிலேயே இருக்க நேரிடுகிறது. தரையிலும் குறிப்பிட்ட
சிறு எல்லைக்குள்ளேயே, கொட்டிலுக்குள்ளேயே இருக்கிறது. சுதந்திரமாக
இடிபடாமல் திரிய, பசுவிற்கல்லவா கடவுள் இறக்கைகள் கொடுத்திருக்க
வேண்டும்?''

""நண்பரே! நீர் சொல்வதும் உண்மைதான். ஆனால், இந்த உலகத்தையே படைத்த
கடவுளின் ஞானமே ஞானம். இதற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் நண்பா!''
என்றார்.
இருவரும் பேசிக்கொண்டே போய் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். மேலே
பார்த்த இரண்டாவது நண்பர் சொன்னார். ""எவ்வளவு பெரிய ஆலமரத்தில் இவ்வளவு
சிறிய பழங்களை வைத்திருக்கிறானே இந்த இறைவன். ஏன் இதை பெரிதாக
வைத்திருக்கக்கூடாது... இவன் செய்வது எல்லாமே வித்தியாசமா இருக்கே?''

அப்போது திடீரென்று முதலில் பேசிய நண்பர் "ஆ' என அலறினார்.

""என்னாச்சு நண்பா?'' என்று கேட்டார் இரண்டாவது நண்பர். ஒரு குட்டி
ஆலம்பழம் நண்பனின் நெற்றியில் பட்டு தெறித்து ஓடியிருந்தது. உடனே ஆலமரத்தை
அண்ணாந்து பார்த்தார் நண்பர். சட்டென்று மரத்தில் வந்தமர்ந்த ஒரு பறவை அவர்
நெற்றியில் எச்சமிட்டுவிட்டு சென்றது.

முதல் நண்பர் இப்போது கூறினார். ""இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லவர்
எனப்படுகிறார். அதனால்தான் அவர் பசுவுக்கு இறக்கை வைக்க வேண்டாம் என்று
தீர்மானித்திருக்கிறார். அதன் காரணத்தை எனக்கு இப்போதுதான் புரிய
வைத்தார்!''

இரண்டாம் நண்பர், ""எனக்கும் ஒரு உண்மை புரிந்துவிட்டது!'' என்றார்.

""நண்பரே! யோசித்துப் பாருங்கள். பறவையின் எச்சம் என்பது சிறு துளிதான்.
சுலபமாகத் துடைத்துக் கொண்டுவிடலாம். கொஞ்சம் தண்ணீரால் கழுவிவிடலாம்.
ஆனால், பசுக்களுக்கு இறக்கை இருந்து அவை ஆகாயத்தில் பறந்துகொண்டே, அடிக்கடி
லிட்டர் கணக்காக சிறுநீர் பொழிந்தால் எப்படி இருக்கும்.

""ஆகாயத்திலிருந்து அவ்வப்போது டன்டன்னாக சாணமும் கொட்டினால் நம்மால் தாங்க
முடியுமா? நம் உடையெல்லாம் அசுத்தமாகிவிடும். நடக்க முடியாதபடி பாதைகள்
எல்லாம் அசுத்தமாகிவிடும்; கட்டடங்கள் எல்லாம் கெட்டுப்போகும்; ஊரே
நாறிப்போய்விடும். இது தெரிந்துதான் ஆண்டவன் பசுவிற்கு இறக்கை தரவில்லை
அல்லது இருந்ததை நீக்கிவிட்டான்!''
இரண்டாம் நண்பர், ""நீங்கள் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன். இது மாதிரிதான்
உங்களது நெற்றியில் பட்ட சின்ன ஆலம்பழத்தின் அடியே உங்களால் தாங்க
முடியவில்லை. நிழலுக்காக மக்கள் வந்து தங்கும் இந்த ஆலமரத்தில்,
பூசணிக்காய், பரங்கிக்காய் அளவு பழத்தை ஆண்டவன் வைத்திருந்தால், அது நம்
மீது வந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மனிதன்
செத்தே போய்விடுவானே! கடவுளின் அறிவே அறிவு. அதை யாராலும் மறுக்க
முடியாது!'' என்றார். **


[You must be registered and logged in to see this image.] தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by நிலாமதி Tue Mar 01, 2011 7:27 am

பகிர்வுக்கு நன்றி ...........
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by நிலாமதி Tue Mar 01, 2011 7:27 am

பகிர்வுக்கு நன்றி ...........
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by அ.இராமநாதன் Tue Mar 01, 2011 7:34 am

எளிமையான உதாரணம் மூலம் உண்மை உணர்த்தும் கதை...
பகிர்வுக்கு நன்றி

அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by பட்டாம்பூச்சி Tue Mar 01, 2011 10:38 am

எளிமையான உதாரணம் மூலம் உண்மை உணர்த்தும் கதை...
பகிர்வுக்கு நன்றி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:13 pm

நல்லா இருக்கு... பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பசு+இறக்கை+ஆலம்பழம்  Empty Re: பசு+இறக்கை+ஆலம்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum