தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இறக்கை லிங்கம்!
Page 1 of 1
இறக்கை லிங்கம்!
சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!
கோவை - சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது,
அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள்
நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு
வேட்டையாட வருவான்.
உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த
வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான்.
ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை; பசி தாங்காமல்
வள்ளிக்கிழங்கை வெட்டி சாப்பிட்டான்.
கிழங்கை வெட்டிய பின்பும், அது, அளவில் குறையாமல் அப்படியே
இருந்தது. ஆச்சரியத்துடன் மேலும் கிழங்கை வெட்ட, கிழங்கின்
நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறியும்
ஆவலில், மிக ஆழமாக வெட்டவே கிழங்கில் இருந்து ரத்தம்
வெளிப்பட, அதிர்ச்சியடைந்தான்.
அப்போது 'இனி, உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை
செய்யாதே... இதுவரை நீ செய்த பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட்டு விட்டது' என்று அசரீரி ஒலித்தது.
மன்னனிடம் சென்று நடந்ததை தெரிவித்தான், வேடன். உடனே,
ரத்தம் வந்த இடத்தில் தோண்டச் சொன்னன் மன்னன். மண்ணிற்கு
அடியில் ஒரு லிங்கம் இருந்தது; ஆனால் அதை எடுக்க முடியவில்லை.
அன்றிரவு மன்னின் கனவில் தோன்றிய சிவன்,
'நான் அவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். அதனால்,
வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்...'
எனக் கூறினார். எனவே லிங்கம் இருந்த இடத்தில் கோவில்
கட்டினான், மன்னன்.
அன்னி எனும் வேடனுக்கு அருள்புரிந்ததால், அன்னீஸ்வரர் என்றும்,
பாவச்செயலை செய்த வேடனை மன்னித்ததால், மன்னீ்ஸ்வரர்
என்றும் பெயர் பெற்றார் சிவபெருமான்.
மேலும் இத்தலம் அன்னியூர் எனப்பட்டு, அன்னூர் என, திரிந்து விட்டது.
கல்வெட்டுகளில் இவ்வூர் 'மேற்றலைத் தஞ்சாவூர்' என
குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்குவின் பறவையைப் போன்று, லிங்கத்தின் இருபுறமும் இறக்கை
வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது
போன்றும் தெரியும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும்
மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது, கருடன்.
அதுபோல், யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும்
தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்
சிவன் என்பதை, இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.
அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, 'இனி பாவம் செய்ய
மாட்டேன்...' என இவரது சன்னதியில் உறுதி எடுத்தால், இதுவரை
செய்த பாவங்களை மன்னித்து விடுவார், சிவன்.
பொதுவாக, சிவன் கோவில்களில், லிங்கம் கிழக்கு நோக்கியே
இருக்கும்; ஆனால் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.
அம்பாள் அருந்தவச் செல்வி என்ற பெயரில் அருளுகிறாள்;
இவளுக்கு வௌ்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமணத்தடை நீங்க, இந்நீளில் அம்பாளை வழிபடுவர்.
தலவிருட்சத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னிதியில், ஏழு நாகங்கள்
உள்ளன. ராகு - கேது எனப்படும் நாகதோஷம், மாங்கல்ய தோஷம்
நீங்க இங்கு வேண்டிக் கொள்வர்!
-
----------------------------------------
- தி. செல்லப்பா
வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பசு+இறக்கை+ஆலம்பழம்
» இறக்கை முளைத்த குட்டி நிலாக்கள்
» தேனான வாழ்வு தரும் தேன்நிற லிங்கம்!
» 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கம்
» இறக்கை முளைத்த குட்டி நிலாக்கள்
» தேனான வாழ்வு தரும் தேன்நிற லிங்கம்!
» 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum