தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆமையின் பேராசை......
3 posters
Page 1 of 1
ஆமையின் பேராசை......
ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே, சிங்கராஜாவின் வீடு அமைந்திருந்தது. சிங்கராஜாவின் வீட்டைச் சுற்றி சின்ன, சின்ன குடிசைகளாக ஏனைய மிருகங்களான மான்கள், மரை, புலி, கரடி, யானை, குரங்கு, முயல். நரி, மற்றும் ஆமை, ஒட்டகம்....இப்படி வனவிலங்குகள், வீட்டு மிருகங்கள் , பறவைகள், பிராணிகள் என்று சந்தோசமாக வாழ்ந்து வந்தன.
இப்படியிருக்க சிங்கராஜாவின் அமைச்சரான ஓநாய் ஒரு நல்ல செய்தியை ராஜாவின் காதில் போட்டது.
அது என்னவென்றால் வருகின்ற 20 ஆம் திகதி தீபாவளித் திருநாள். அதனால் நகரில் எல்லாம் மக்கள் ஆனந்தமாக காணப்படுகின்றார்கள் ராஜா. தாங்களும் உத்தரவு தந்தால்....இங்கும் நாமும் , விழாக் கோலம் பூண்டலாம் என்று, சிங்கராஜாவிற்கு ஓநாய் சொன்னது.
இதனைக் கேட்ட மந்திரி கரடியாரும், ம்...ம்.....நல்ல செய்திதான். பாராட்டுக்கள், ஓநாயாரே என்றது. சிங்கராஜாவும் ம்...ஆகட்டும் அப்படியே ஆகட்டும். இன்று முதல் ...இந்த நம்முடைய ராஜப் பிரதேசமும் கலை கட்டட்டும் என்று உத்தரவு போட்டதும் மட்டுமல்லாமல் ஏனைய மிருகங்களுக்கு அவரவர்களுக்கு என்னென்ன வேலைகள் என்றதையும் பிரித்துக் கொடுக்கும் வேலையை நரியாரிடம் ஒப்படைத்தார். சிங்கராஜா..
அவரவர் தங்களுக்குரிய வேலைகளை செய்யத் தொடங்கின...ராஜா விட்டிலும் வேலைகள் நடைபெற்றன. முயலார் ராஜாவின் வீட்டு சுற்றுப் புறத்திலே வேலை செய்தது. ஆமையும் வேலை செய்தது. இடைக்கிடை எல்லா மிருகங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு அரட்டை அடித்து வேலை செய்தார்கள். ஆமைக்கோ எரிச்சல் தாங்க முடியவில்லை. தன்னால் மற்றவர்கள் போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை என்று...மிகவும் பொறாமைப்பட்டது. தேவையில்லாமல் முயலுடன் சண்டைக்குப் போனது.
இதனைக் கண்ட சாமாதானப் பேச்சாளரான மான் வந்து....ஆமையின் முறைப்பாட்டைப் பெற்று...ஆமைக்கு நிறைய புத்திமதிகள் சொன்னது மான். ஆனால் ஆமையோ....யாருடைய சொல்லையும் கேட்கவில்லை....அந்த உயர கட்டிடத்தின் மேலே என்னையும் ஏற்றி விடுங்கள் நானும், மற்றைய மிருகங்களோடு வேலை செய்யப் போகின்றேன். என்று அடம் பிடித்தது. எல்லா மிருகங்களும் வந்து ஆமைக்குப் புத்தி சொன்னது..ஆனால் தான் பிடித்த பிடிவாதத்திலிருந்து பொறாமை பிடித்த ஆமை விடுபடவில்லை.
சரி....என்றும் தானே பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்றும் ஆமையாரை மிகவும் உயரமான கொப்புக்கு ஒட்டகச் சிவிங்கியின் உதவியுடன் ஏற்றி விட்டார்கள். கண்மூடி திறப்பதற்குள் என்ன நடந்தது.....ஆமை அண்ணா...ஐயோ...என்று அலறிக் கொண்டு தொப்பென்று கீழே விழுந்தார். மற்ற மிருகங்கள் கொல்லெனச் சிரித்தார்கள். ஆமைக்கு அவமானமும் , வேதனையும் சூழ்ந்து கொண்டன. அப்போதுதான் ஆமை அண்ணா தன் தவறை உணர்ந்து கொண்டார். அடடா தப்பு பண்ணிட்டேனே....எம்மால் முடிந்த வேலைகளை மட்டுமே செவ்வனவே செய்து முடிக்க வேண்டும். அதை விட்டு மற்றவரைப் பார்த்து நாம் பொறாமைப்படக் கூடாது.நமக்கென்று இருக்கும் திறமைகளை வைத்துக் கொண்டு நாம் திருப்தியான வாழ்வை வாழனும் என்றும், ஒரு போதும் பேராசைப்படக் கூடாது என்றும் தன் தவறை உணர்ந்து அழுதது.
பார்த்தீர்களா பிள்ளைகளே....நாங்கள் ஒருபோதும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. ஆமை என்ற படியினால் தப்பித்து விட்டது. பேராசையினால் விளைந்த விளைவு. எப்பொழுதும் அது நமக்குக்கேடு விளைவிக்கும். சரி, சரி இங்கு வருகை தந்த அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி நிலா தனிமதி

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆமையின் பேராசை......
பொறாமைப்படக்கூடாது என்பதனை அழகாக கதைமூலம் விளக்கியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆமையின் பேராசை......
பகிர்வுக்கு நன்றிங்க தலைவா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum