தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேராசை பெருநஷ்டம்
2 posters
Page 1 of 1
பேராசை பெருநஷ்டம்
ஒரு சமயம் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எங்கும் வெள்ளம்
கரைபுரண்டு ஓட, மக்கள் தத்தளித்தனர். பலர் நீ¡¢ல் அடித்துச்
செல்லப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற ஒரு படகு அனுப்பப்பட்டது. மக்கள்
தாம் உயிர் தப்பினால் போதுமென்று தம் பொருள்களை எல்லாம் துறந்து
படகில் ஏறினர்.
பண ஆசையுள்ள ஒருவன், வெள்ளம் திரண்டு வருவதைக் கண்டதும், முதலில் தன்
பணத்தையெல்லாம் துணியில் வைத்து தன் இடுப்பில் கெட்டியாகக் கட்டிக்
கொண்டிருந்தான். அவனும் படகில் ஏறினான்.
நீ¡¢ல் சென்று கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று வரவே, படகு
கவிழ்ந்துவிட்டது. நீச்சல் தொ¢யாதவர்கள் நீ¡¢ல் முழ்கிவிட்டனர். தொ¢ந்தவர்கள்
கரையை நோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர்.
பண ஆசையுள்ளவன் நீச்சல்வீரன் என்று பெயர் பெற்றவன். அவன் இடுப்பில்
கனம் இருந்ததால் வேகமாக நீந்தமுடியாமல் திணறினான். அருகில்
இருந்தவர்கள், இடுப்பில் உள்ளதை அவிழ்த்துவிடு, உயிர்தப்பலாம் என்றனர்.
ஆனால், அவன் பணத்தை இழக்க சிறிதும் விரும்பவில்லை. இடுப்பில் கணம்
அதிகமாகவே நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் நீருக்குள்
மூழ்கினான். ஆபத்தில் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. அவன் உயிருக்கு
அது எமனாக அமைந்தது.
நீதி:-
பேராசை பெருநஷ்டம்
ஆசையே நம் துன்பத்திற்கு மூல காரணம்.
-புத்தர்.
கரைபுரண்டு ஓட, மக்கள் தத்தளித்தனர். பலர் நீ¡¢ல் அடித்துச்
செல்லப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற ஒரு படகு அனுப்பப்பட்டது. மக்கள்
தாம் உயிர் தப்பினால் போதுமென்று தம் பொருள்களை எல்லாம் துறந்து
படகில் ஏறினர்.
பண ஆசையுள்ள ஒருவன், வெள்ளம் திரண்டு வருவதைக் கண்டதும், முதலில் தன்
பணத்தையெல்லாம் துணியில் வைத்து தன் இடுப்பில் கெட்டியாகக் கட்டிக்
கொண்டிருந்தான். அவனும் படகில் ஏறினான்.
நீ¡¢ல் சென்று கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று வரவே, படகு
கவிழ்ந்துவிட்டது. நீச்சல் தொ¢யாதவர்கள் நீ¡¢ல் முழ்கிவிட்டனர். தொ¢ந்தவர்கள்
கரையை நோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர்.
பண ஆசையுள்ளவன் நீச்சல்வீரன் என்று பெயர் பெற்றவன். அவன் இடுப்பில்
கனம் இருந்ததால் வேகமாக நீந்தமுடியாமல் திணறினான். அருகில்
இருந்தவர்கள், இடுப்பில் உள்ளதை அவிழ்த்துவிடு, உயிர்தப்பலாம் என்றனர்.
ஆனால், அவன் பணத்தை இழக்க சிறிதும் விரும்பவில்லை. இடுப்பில் கணம்
அதிகமாகவே நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் நீருக்குள்
மூழ்கினான். ஆபத்தில் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. அவன் உயிருக்கு
அது எமனாக அமைந்தது.
நீதி:-
பேராசை பெருநஷ்டம்
ஆசையே நம் துன்பத்திற்கு மூல காரணம்.
-புத்தர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பேராசை பெருநஷ்டம்
பணத்தோடு அவன் தண்ணீரில் விழுந்ததும் பணம் நனைந்து வீணாகியிருக்குமே? பிறகும் அவன் பணத்தை மடியில் கட்டிக் கொண்டிருந்தது ஏனோ?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum