தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நேர்மை புதைந்த ஆண்மை
+2
கவிக்காதலன்
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
நேர்மை புதைந்த ஆண்மை
-----------
* நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ…
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்…
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்…
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்…
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்…
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்…
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது…
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா…
* கொந்தளி…
கோபப்படு…
என்னைக் கொடுமைப்படுத்து…
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
=================================
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி: வாரமலர் (தினமலர்)
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அருமை அருமை.... வாவ்.... சமீபத்தில் படித்தவைகளில் மிகச்சிறந்த கவிதை...
முத்து நாச்சியா அவர்களுக்கு பாரட்டுக்கள்...!
பகிர்ந்த நம்ம தோழருக்கு நன்றிகள்...!!!
முத்து நாச்சியா அவர்களுக்கு பாரட்டுக்கள்...!
பகிர்ந்த நம்ம தோழருக்கு நன்றிகள்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அருமையான கவிதை....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நேர்மை புதைந்த ஆண்மை
பகிர்வுக்கு நன்றி ................
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நேர்மை புதைந்த ஆண்மை
கவிக்காதலன் wrote:அருமை அருமை.... வாவ்.... சமீபத்தில் படித்தவைகளில் மிகச்சிறந்த கவிதை...
முத்து நாச்சியா அவர்களுக்கு பாரட்டுக்கள்...!
பகிர்ந்த நம்ம தோழருக்கு நன்றிகள்...!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நேர்மை புதைந்த ஆண்மை
சரியான கவிதையை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» பொய்மை புதைந்த பூவை நீ!
» நேர்மை
» நேர்மை தவறாதே! - மதுரை பாபாராஜ்
» நேர்மை - கவிதை - கீழை அ.கதிர்வேல்
» நேர்மை கொண்ட உள்ளம்
» நேர்மை
» நேர்மை தவறாதே! - மதுரை பாபாராஜ்
» நேர்மை - கவிதை - கீழை அ.கதிர்வேல்
» நேர்மை கொண்ட உள்ளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum