தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொய்மை புதைந்த பூவை நீ!
3 posters
Page 1 of 1
பொய்மை புதைந்த பூவை நீ!
* காதல் என்ற
சுண்ணாம்பு காளவாயை
திறந்து வைத்தாய்...
இடறி விழுந்த என்னின்
ஆயுள் குடித்தாய்!
-
* உன் கலப்பட விழியை
என்னில் திணித்தாய்...
என் சுத்தமான காதலை,
"தீ' நாவால் சுவைத்தாய்!
-
* உன் ஒரு இதயத்தை வைத்து
வாழ்ந்து முடித்து விட்டேன்...
இனி, நான் சாவதற்காய்
இன்னொரு இதயம் கொடு!
-
* "நம்பிக்கையற்ற'
என்ற சொல்லுக்கு...
அகராதியில்
உன் பெயரைத்தான்
சேர்த்திருப்பதாக
எனக்கொரு செய்தி!
-
* நீயொரு காரியவாதி...
உன்னை கட்டிக் கொண்டு
போன அவனும்...
உன்னை வெட்டிக் கொண்டு
வந்த நானும் - அப்பாவிகள்!
-
* இதயம் துடிக்கும் என்று
எனக்குத் தெரியும்...
இதயம் நடிக்கும் என்று
இப்போதுதான் உணர்ந்தேன்!
-
* இதயம் தசையாலானதென்று
எனக்குத் தெரியும்...
இதயமும் இரும்பாக இருக்குமென்று
இப்போதுதான் உணர்ந்தேன்!
-
* வஞ்சமில்லாத உண்மை நான்...
நெஞ்சமில்லாத பொய் நீ!
-
* பூ என்றால்
சிரிக்கக் கூடியது தானே...
உன்னையும்
பூவாகத்தான் நினைத்திருந்தேன்...
அழ வைத்து விட்டாய்!
-
* என்னை யாரும்
அவ்வளவு எளிதில்
வீழ்த்த முடியாது
என்றெண்ணியிருந்தேன்...
உன் சின்ன புன்னகையாலேயே
என்னை அழைத்துச் சென்று
புதை குழிக்குள் தள்ளி விட்டாய்!
-
* உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது...
ஒரே மைதானத்தில்
இரண்டு விளையாட்டுக்களை ஆடி
இரண்டிலுமே ஜெயிக்க!
-==========================
— இளைய சாகுல், துபாய்.
நன்றி: வாரமலர் (தினமலர்)
சுண்ணாம்பு காளவாயை
திறந்து வைத்தாய்...
இடறி விழுந்த என்னின்
ஆயுள் குடித்தாய்!
-
* உன் கலப்பட விழியை
என்னில் திணித்தாய்...
என் சுத்தமான காதலை,
"தீ' நாவால் சுவைத்தாய்!
-
* உன் ஒரு இதயத்தை வைத்து
வாழ்ந்து முடித்து விட்டேன்...
இனி, நான் சாவதற்காய்
இன்னொரு இதயம் கொடு!
-
* "நம்பிக்கையற்ற'
என்ற சொல்லுக்கு...
அகராதியில்
உன் பெயரைத்தான்
சேர்த்திருப்பதாக
எனக்கொரு செய்தி!
-
* நீயொரு காரியவாதி...
உன்னை கட்டிக் கொண்டு
போன அவனும்...
உன்னை வெட்டிக் கொண்டு
வந்த நானும் - அப்பாவிகள்!
-
* இதயம் துடிக்கும் என்று
எனக்குத் தெரியும்...
இதயம் நடிக்கும் என்று
இப்போதுதான் உணர்ந்தேன்!
-
* இதயம் தசையாலானதென்று
எனக்குத் தெரியும்...
இதயமும் இரும்பாக இருக்குமென்று
இப்போதுதான் உணர்ந்தேன்!
-
* வஞ்சமில்லாத உண்மை நான்...
நெஞ்சமில்லாத பொய் நீ!
-
* பூ என்றால்
சிரிக்கக் கூடியது தானே...
உன்னையும்
பூவாகத்தான் நினைத்திருந்தேன்...
அழ வைத்து விட்டாய்!
-
* என்னை யாரும்
அவ்வளவு எளிதில்
வீழ்த்த முடியாது
என்றெண்ணியிருந்தேன்...
உன் சின்ன புன்னகையாலேயே
என்னை அழைத்துச் சென்று
புதை குழிக்குள் தள்ளி விட்டாய்!
-
* உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது...
ஒரே மைதானத்தில்
இரண்டு விளையாட்டுக்களை ஆடி
இரண்டிலுமே ஜெயிக்க!
-==========================
— இளைய சாகுல், துபாய்.
நன்றி: வாரமலர் (தினமலர்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொய்மை புதைந்த பூவை நீ!
உங்கள் ரசனையை நானும் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொய்மை புதைந்த பூவை நீ!
அருமை அருமை...! கவிதை சூப்பராக இருக்கு...! பகிர்ந்த ஐயாவுக்கு நன்றி !!உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது...
ஒரே மைதானத்தில்
இரண்டு விளையாட்டுக்களை ஆடி
இரண்டிலுமே ஜெயிக்க!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» பொய்மை – சிறுகதை
» நேர்மை புதைந்த ஆண்மை
» நீ உதிர்ந்த பூவை தருகிறாய் ....!!!
» பூவை பூவுன்னும் சொல்லலாம்.. இப்படியும் சொல்லலாம்!
» நேர்மை புதைந்த ஆண்மை
» நீ உதிர்ந்த பூவை தருகிறாய் ....!!!
» பூவை பூவுன்னும் சொல்லலாம்.. இப்படியும் சொல்லலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum