தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
+4
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
கவிக்காதலன்
8 posters
Page 1 of 1
ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
சமீபத்தில் வந்தவைகளில் நான் மிகவும் ரசித்த பாடல்... இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு...
******************************படம் : ஆடுகளம்
இசை : ஜீ வி பிரகாஷ்
பாடல் வரிகள் : ஏகாதசி
பாடியது: வேல்முருகன்
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பற தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிவப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
******************************
இசை : ஜீ வி பிரகாஷ்
பாடல் வரிகள் : ஏகாதசி
பாடியது: வேல்முருகன்
*****************************************************
ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா
ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பற தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிவப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி
(ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
//இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
கவிக்காதலன் wrote:C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
[You must be registered and logged in to see this image.] நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
இதுல நம்ம கவி பெரிய ஆளு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
[You must be registered and logged in to see this image.] நெவர்... நல்லாதான் பிடிச்சிருக்கிறேன்... [You must be registered and logged in to see this image.]
இதுல நம்ம கவி பெரிய ஆளு [You must be registered and logged in to see this image.]
எதுல? வேட்டிய பிடிக்குறதுலயா..? " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
C-Su wrote://இந்த பாடலை கேட்க்கும்போது அப்படியே “வேட்டி”ய பிடிச்சுண்டு ஆடணும் போல இருக்கு... //
நல்லா பிடிச்சுக்கோங்க... விட்டுடாதீங்க...
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
தனியாவா துணையோடவா ஆட போறீங்க்கா?
தாளம்போட நான் வாரேன். :héhé:
தாளம்போட நான் வாரேன். :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்....
அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
கோவை ரவி அவர்களுக்கு மிக்க நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
nilaamathy wrote:தனியாவா துணையோடவா ஆட போறீங்க்கா?
தாளம்போட நான் வாரேன். :héhé:
தனியாதான் ஆடணும்...!!! “துணை”க்கு வேட்டி கட்டுனா நல்லா இருக்காது...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
கோவை ரவி மற்று கவிககா இருவருக்கும் நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கோவை ரவி மற்று கவிககா இருவருக்கும் நன்றீ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
covairavee wrote:arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்....
அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..
ஓ... பாட்டையா சொன்னீங்க... படிச்சதும் பயந்துட்டேன்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
arony wrote:covairavee wrote:arony wrote:கடவுளே... பாட்டைக் கேட்கலாம் என வந்தேன்.... பின்னூட்டத்தில என்னமோ எல்லாம் பேசறாங்க... சொறி தெரியாமல் வந்துட்டேன்.... நீங்க பிடிச்சா என்ன விட்டா என்ன... முதல்ல நான் வெளில போயிடுறேன்....
அப்படி சொல்லீட்டா விட்டுடுவோம்மா சரி சரி பார்த்துட்டே போங்க..
ஓ... பாட்டையா சொன்னீங்க... படிச்சதும் பயந்துட்டேன்
:சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா...
ஏதோ வேட்டியில பெரிய சாதனையை நிலைநாடினாட்கள்மாதிரி சிரிப்பு வேற...
அனைவருக்கும் நல்லிரவு... மீண்டும் சந்திப்போம்..... சீயா மீயா..
அனைவருக்கும் நல்லிரவு... மீண்டும் சந்திப்போம்..... சீயா மீயா..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சொல்லாலே தோன்றும் சுகம்!
» நிக்கி கல்ராணி-ன்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டா!
» ஒத்தைக்கு ஒத்த வரியா
» ஒத்த ரோஜா..(ROSE)Photography)
» ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் - விடுகதைகள்
» நிக்கி கல்ராணி-ன்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டா!
» ஒத்தைக்கு ஒத்த வரியா
» ஒத்த ரோஜா..(ROSE)Photography)
» ஒத்த கால் குள்ளனுக்கு எட்டு கைகள் - விடுகதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum