தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

3 posters

Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 10:41 pm

இந்திய நாட்டின் அரசும் இலங்கையுடன்
எண்ணற்ற பேச்சுவார்த்தை மூலம் உணர்வுகளை
பண்புடன் இங்கே உரைத்தும் பயனில்லை!
இந்தியன்! என்செய்வான்? சொல்.

விலங்குகளைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
நிலமண்ணைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு!
தரணியிலே மீனவரைக் காப்பதற்கு நாடே!
ஒருசட்டம் இல்லையா? இங்கு!

நூற்றுக் கணக்கான மீனவரைச் சாகடித்தான்!
தூற்றாமல் பேச்சுவார்த்தை சொக்கட்டான் ஆடுகின்றார்!
ஏட்டுச் சுரைக்காய்த் தூது விடுகின்றார்!
காக்க முடியாதா? கூறு!

இலங்கை உணர்வை மதிக்கவேண்டும் என்றே
தயங்காமல் சொல்லும் குணத்தோரே! அந்தோ!
கலங்கிநிற்கும் மீனவரை நீங்கள் மதிக்கும்
உளம்பெற்றால் நன்றென்போம் நாம்.

எல்லையைத் தாண்டினால் சாகடிக்க வேண்டுமா?
எல்லையைத் தாண்டினால் காவலில் கொண்டுபோ!
இல்லையேல் நாட்டில் முறையிடு! இன்னுயிரைக்
கொல்வதற்கு நீயார்?.விளம்பு!

இலங்கையைக் கட்டுப் படுத்தும் துணிவை
இழந்ததேன் என்நாடே! இந்தியன் என்றால்
இலங்கைக்கேன் இந்த இளக்காரம்!அய்யோ!
துயரத்தைத் தீர்ப்பது யார்?

நன்றி மதுரை பாபாராஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty Re: மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 12:37 am

//இலங்கையைக் கட்டுப் படுத்தும் துணிவை
இழந்ததேன் என்நாடே//

ஆட்சியாளர்கள்தான் காரணம்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty Re: மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 7:42 pm

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty Re: மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by அரசன் Wed Mar 02, 2011 7:43 pm

சரியான கவிதை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty Re: மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 7:45 pm

பாராட்டுக்கள் அனைத்து மதுரை பாபாராஜை சேரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ் Empty Re: மீனவரைக் காப்பது யார்? - பாபாராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» பேஸ்புக் தளத்தை யார், யார் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள
» நித்யானந்தாவோடு தொடர்பு வைத்திருந்த பெண்கள் யார் யார்?: உண்மை அம்பலம்!
» தாம்பத்திய உறவை சலிக்காமல் காப்பது எப்படி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum