தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

4 posters

Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 1:57 am

தம்பதியர் இருவரும் வெளியில் செல்லும்போதோ... அல்லது விருந்து, விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ அல்லது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அதை தவறாக நினைக்க வேண்டாம்.

இது ‌‌மிகவு‌ம் இய‌ல்பான ‌விஷய‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் விட்டு விட வேண்டும்.

சாதாரணமாக ஒருவரை பார்ப்பதற்கும், தவறாக பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இத‌ற்காக அவரோடு ச‌ண்டை ‌பிடி‌ப்பது ‌‌சில நா‌‌ட்களு‌க்கு பேசாம‌ல் இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடு‌ம். இத‌ற்கு‌ப் பெய‌ர் பொச‌சி‌வ் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் பொச‌சி‌வ் எ‌ன்பதெ‌ல்லா‌ம் ஒரு ‌சில ‌விஷய‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே ர‌சி‌க்க‌க் கூடியதாக இரு‌க்கு‌ம். இ‌ந்த ‌நிலைமை மு‌ற்‌றினா‌ல் இருவரு‌க்கு‌ள்ளு‌ம் பெரு‌ம் ‌‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம். எனவே, தனது கணவ‌ர் ஒரு பெ‌‌ண்ணோடு பேசுவதோ அ‌ல்லது பா‌ர்‌ப்பதோ‌க் கூட‌த் தவறு எ‌ன்று மு‌ட்டு‌க்க‌ட்டை‌ப் போடுவதை மு‌ற்‌றிலு‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌‌ம்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by arony Wed Mar 02, 2011 2:22 am

முற்றிலும் உண்மை, அவர்களை அவர்களாக இருக்க விடவேண்டும். தொட்டத்துக்கும் சந்தேகப்பட்டால், அவர்கள் பயத்திலே பின்பு அனைத்தையும் மறைக்க/பொய்சொல்ல வெளிக்கிடுவார்கள். இதனால் நாளாக ஆக ஒரு வெறுப்புத்தான் உருவாகும்....

குடும்பத்தை அழகாக நகர்த்திச் செல்லும் பொறுப்பில் முக்கால்வாசிப்பங்கும் பெண்ணின் கையிலேயே உள்ளது...(இது என் கருத்து மட்டுமே...)

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 2:25 am

arony wrote:முற்றிலும் உண்மை, அவர்களை அவர்களாக இருக்க விடவேண்டும். தொட்டத்துக்கும் சந்தேகப்பட்டால், அவர்கள் பயத்திலே பின்பு அனைத்தையும் மறைக்க/பொய்சொல்ல வெளிக்கிடுவார்கள். இதனால் நாளாக ஆக ஒரு வெறுப்புத்தான் உருவாகும்....

குடும்பத்தை அழகாக நகர்த்திச் செல்லும் பொறுப்பில் முக்கால்வாசிப்பங்கும் பெண்ணின் கையிலேயே உள்ளது...(இது என் கருத்து மட்டுமே...)

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

கணவன் எப்போவாவது வேறு பெண்களை “சைட்” அடித்தால் கூட வரும் மனைவி தப்பாக நினைக்க கூடாது என்பதேதான் என்னுடைய கருத்தும்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by arony Wed Mar 02, 2011 2:27 am

karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 2:32 am

arony wrote:karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

ஓஓஓ ஆங்கில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராராராரா? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by arony Wed Mar 02, 2011 2:40 am

yessssssss
... இது ஆங்கில யேஸ்....

முதல்ல குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.... பார்க்கப் பார்க்க என்னமோ செய்யுதெனக்கு....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 5:10 pm

arony wrote:yessssssss
... இது ஆங்கில யேஸ்....

முதல்ல குழந்தையின் அழுகையை நிறுத்துங்க.... பார்க்கப் பார்க்க என்னமோ செய்யுதெனக்கு....

ஓகேய் நிறுத்திட்டாப்போச்சு...! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 5:28 pm

சபாஷ் கவிக்காதலன் தனது அனுபவத்திலிருந்து ஒரு சிறு பகுதி நமக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 5:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சபாஷ் கவிக்காதலன் தனது அனுபவத்திலிருந்து ஒரு சிறு பகுதி நமக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்
:bana: :bana: சண்டை சண்டை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by RAJABTHEEN Wed Mar 02, 2011 7:05 pm

தம்பதிகளுக்கும் நல்ல புரிந்துனர்வு இருக்கும்வரை சந்தேகபுயல் வரவே வராது.

அருமையான பகிர்வுக்கு நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 7:22 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சபாஷ் கவிக்காதலன் தனது அனுபவத்திலிருந்து ஒரு சிறு பகுதி நமக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum