தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
+2
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
6 posters
Page 1 of 1
எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
காதலிக்கத் துவங்கிய நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசுவார்கள். ஆனால் பெரும்பாலான காதலர்களின் பேச்சில், அவர்களைப் பற்றிய விஷயங்களை விட, அவர்களது குடும்பம், நண்பர்கள் பற்றிய விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும்.
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள, தங்களைப் பற்றிய விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், தன்னைப் பற்றியும், தனக்கு நெருங்கியவர்கள் பற்றிய ரகசியங்களையும் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
சில ரகசியங்கள் சிலருக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது. எதையாது மறைத்தால் அது காதலருக்கு செய்யும் துரோகமாக நினைக்கக் கூடாது. உங்களை சார்ந்தவர்கள் பற்றிய ரகசியங்களை காப்பது உங்கள் கடமை என்றுதான் நினைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ நல்ல மற்றும் கெடட் விஷயங்கள் நடந்து முடிந்து போயிருக்கும். அதனையெல்லாம் காதலர் / காதலி அறிந்து கொண்டே தீர வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு இது நேரமில்லை. தெரிய வேண்டிய நேரத்தில் சொல்லிக் கொள்ளலாம்.
எதையாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் தேவையில்லாததெல்லாம் பேசினால் ஆபத்துத்தான் வரும்.
சில தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதால், அதனை மற்றவர் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் மீதான ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தலாம்.
எதைத்தான் பேசுவது என்று நீங்கள் கேட்கலாம், உங்களுக்கு சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள், சினிமா நட்சத்திரங்களைப் பற்றி, சினிமாத் திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மிகப்பெரிய தலைவர்கள் என ஆர்வமிக்க எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். சொந்த வாழ்க்கையை மட்டும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள்.
உங்கள் நெருங்கிய நண்பர்களின், உறவினர்களின் குறைகளைப் பற்றி எப்போதும் சொல்லாதீர்கள். இதனால் அவர்கள் மீது உங்கள் காதலர்/காதலிக்கு தவறான அபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடும்.
மேலும், நீங்கள் எல்லாவற்றையும் கூறிய பின்னரும், மற்றவர் ஏதும் கூறாமல் இருந்தால் அதனால் ஒரு ஏமாற்றம் ஏற்படும். நாம்தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற கவலை உங்களை வாட்டத் துவங்கும்.
எனவே, ஆரம்பத்திலேயே ஒரு எல்லைக்குள் நீங்கள் இருந்தால் எப்போதும் சிக்கல் இல்லை. எதையும் உளறிக் கொட்டாமல், சிக்கலை ஏற்படுத்தாமல், சுமூகமான உறவு நிலவ நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சொல்ல வேண்டியதை மட்டும் சொல்வது, தேவையில்லாதவற்றை சொல்லி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது, முக்கியமான விஷயங்களை மறைக்காமல் சொல்வது நீண்ட கால உறவுக்கு நல்லது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
ஆலோசனைக்கு நன்றி நண்பா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
சிசு அண்ணாசிசு wrote:ஆலோசனைக்கு நன்றி நண்பா...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
டீ, சாப்பாடு இதுலம் கீழ கொட்டுறதுனு நினைச்சு வந்தேன்...! இது பெரியவங்க விடயமா? ஓகே ஒகே நீங்க நடத்துங்க...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
கவிக்கா நீங்க இனி பெரியவங்க ஆகமாட்டீங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
கடவுளே இந்த கவிக்கா கொடுமை ஓரளவுக்கு மீறி போகுதே ... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />கவிக்காதலன் wrote:டீ, சாப்பாடு இதுலம் கீழ கொட்டுறதுனு நினைச்சு வந்தேன்...! இது பெரியவங்க விடயமா? ஓகே ஒகே நீங்க நடத்துங்க...!!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்கா நீங்க இனி பெரியவங்க ஆகமாட்டீங்களோ?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்
மனுசனா பொறந்தா பொறுமை ரொம்ப முக்கியம் !!தங்கை கலை wrote:கடவுளே இந்த கவிக்கா கொடுமை ஓரளவுக்கு மீறி போகுதே ... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />கவிக்காதலன் wrote:டீ, சாப்பாடு இதுலம் கீழ கொட்டுறதுனு நினைச்சு வந்தேன்...! இது பெரியவங்க விடயமா? ஓகே ஒகே நீங்க நடத்துங்க...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» எல்லாவற்றையும் கொட்டீத் தீர்க்க வேண்டாம்!
» தவறாக நினைக்க வேண்டாம்
» குறைவாக உட்கொண்டால் ஆபத்து
» தவறாக நினைக்க வேண்டாம்
» குறைவாக உட்கொண்டால் ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum