தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனிதம் சில உண்மைகள்
+3
RAJABTHEEN
சிசு
செய்தாலி
7 posters
Page 1 of 1
மனிதம் சில உண்மைகள்
[You must be registered and logged in to see this image.]
பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்
சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்
உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்
இணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்
நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்
அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
சேக்காளி... நீங்க அடிக்குற பந்து எல்லாமே எப்படி சிக்ஸெருக்குப் போகுது...!!!
//சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள் மேன்மைக்குரிய உறவுகள் //
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன்..
புரியாமல் அல்ல... ரொம்பப் புடித்ததனால்....
கடைசி வரிகளில் உணர்கிறேன் கவிதையின் உயிரை...
//சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள் மேன்மைக்குரிய உறவுகள் //
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன்..
புரியாமல் அல்ல... ரொம்பப் புடித்ததனால்....
கடைசி வரிகளில் உணர்கிறேன் கவிதையின் உயிரை...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மனிதம் சில உண்மைகள்
நண்பா உன் வரிகளால் நீ எங்கோ போய்வி்ட்டாய் நண்பா ரொம்ப அற்புமாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் தொடர்ந்தும் தாருங்கள் நண்பா பருக காத்திருக்கிறேன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மனிதம் சில உண்மைகள்
//சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள் //
//உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்///
சிக்ஷர் தான் அவருக்கு அடிக்க தெரியும்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள் //
//உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்///
சிக்ஷர் தான் அவருக்கு அடிக்க தெரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனிதம் சில உண்மைகள்
நண்பா . . .
உங்கள் வரிகள் அனைத்தும் அற்புமாக உள்ளது
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: மனிதம் சில உண்மைகள்
/சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்/
///நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்
அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்//
மிக மிக மிக ரசித்தேன் இக்கவியிதனை. ஆழமான கருத்துடனான கவிதை. சூப்பர். வாழ்த்துக்கள் செய்தாலி. :
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்/
///நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்
அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்//
மிக மிக மிக ரசித்தேன் இக்கவியிதனை. ஆழமான கருத்துடனான கவிதை. சூப்பர். வாழ்த்துக்கள் செய்தாலி. :
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: மனிதம் சில உண்மைகள்
வாவ்... வாவ்... சூப்பர்...!!!
//அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்////
அருமையான வரிகள்...
//அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்////
அருமையான வரிகள்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனிதம் சில உண்மைகள்
C-Su wrote:சேக்காளி... நீங்க அடிக்குற பந்து எல்லாமே எப்படி சிக்ஸெருக்குப் போகுது...!!!
//சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள் மேன்மைக்குரிய உறவுகள் //
இந்த வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன்..
புரியாமல் அல்ல... ரொம்பப் புடித்ததனால்....
கடைசி வரிகளில் உணர்கிறேன் கவிதையின் உயிரை...
ஆடுகளத்தில் ஆக்ரோசத்தால் மட்டை வீரர்கள் சில நேரத்தில் அடிக்கும் சிக்ஸ் எல்லையை தாண்டி செல்லும் சிலநேரத்தில் பிடிக்கப்பட்டு இறந்துவிடும் .
ஓடி எண்களை சேர்ப்பவந்தான் இலக்கை எட்டி வெற்றி பெறுகிறான் இறுதிவரை களத்திலும் நிற்கிறான்
உண்மையை சொல்லபோனால் ஓடி எண்கள் செற்பதுதான் எனக்கு பிடிக்கும் ஆனால் சில தருணங்களால் என்னால் முடியாமல் போகிறது அதனால் தான் அவ்வபோது என் பந்து அதிர்ஷ்ட வசமாக எல்லையை தாண்டி விட்கிறது
அதே தருணம் உங்களைப்போன்ற தோழமைகளின் ஊக்கமெனும் கரவோசைகள் என்னுள் புத்துயிர் தருகிறது
உங்க ஊக்கத்திற்கு நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
RAJABDEEN wrote:நண்பா உன் வரிகளால் நீ எங்கோ போய்வி்ட்டாய் நண்பா ரொம்ப அற்புமாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் தொடர்ந்தும் தாருங்கள் நண்பா பருக காத்திருக்கிறேன்
எங்கோ போய்விட்டேன் என்று சொல்லாதீர்கள் நண்பா
உங்களுக்குள் இருக்கிறேன் என்று சொல்லுங்க
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி தோழா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள் //
//உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்///
சிக்ஷர் தான் அவருக்கு அடிக்க தெரியும்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
kavithaigal wrote:
நண்பா . . .
உங்கள் வரிகள் அனைத்தும் அற்புமாக உள்ளது
என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
தோழி பிரஷா wrote:/சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்/
///நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்
அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்//
மிக மிக மிக ரசித்தேன் இக்கவியிதனை. ஆழமான கருத்துடனான கவிதை. சூப்பர். வாழ்த்துக்கள் செய்தாலி. :
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் கருத்துக்கும் நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனிதம் சில உண்மைகள்
கவிக்காதலன் wrote:வாவ்... வாவ்... சூப்பர்...!!!
//அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்////
அருமையான வரிகள்...
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum