தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வெளிநாட்டு அப்பா
Page 1 of 1
வெளிநாட்டு அப்பா
"என்னங்க நம்ம பையன் இப்ப நல்லா நடக்கிறாங்க.. அப்பா அம்மா என்று நல்லா பேசுறான்ங்க.. பல்லெல்லாம் முளைச்சிருக்கு" என்ற என் மனைவியிடம் "அப்படியா.. பேசுறானா.. பல் முளச்சிருக்கா.. முன்னாடி தவண்டுக்கிட்டுதானே இருந்தான். இப்ப நடக்கிறானா., கொடுப்பா அவன்ட்ட போனை" என்றேன்.
"டேய் கண்ணா.. எப்படிடா இருக்கே.. என் செல்லம்., புச்சிக்குட்டி., ச்ச்சூ ச்சூ.. தங்கக்கட்டி, அம்மா என்ன சொல்றாங்க., என் கண்ணுல்ல., என் செல்லம்" என்று என் கண்ணனிடம் கொஞ்சினேன். "அப்..பா, அப்ப்..பா, அப்ப்..பா அம்ம்ம்..மா அம்மா......" என்ற குரலைக் கேட்டு கொஞ்ச நேரம் என்னை நான் மறந்தேன். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல..
"கண்ணா, உனக்கு என்னல்லாம் வேணும், சொல்லுடா என் தங்கம். அப்பா வாங்கித்தருவேனா என்ன" என்றேன் கண்ணனிடம்.
"அப்..பா நெனக்கு கா..ருரு பொம்ம.. சாக்குலேட்டு., குச்சிமுட்டாயி அம்ம்ப்பூட்டும்" என்றான் கண்ணன். "சரிடா செல்லம் அப்பா உனக்கு அம்ம்ப்பூட்டும் வாங்கி அனுப்புறேன் என்ன சமத்தா இருக்கணும் என்ன" என்றதுக்கு "என்னங்க.. எப்படி பேசுறான் பாத்தீங்களா., அங்க ஓடுறான் இங்க ஓடுறான்., சுட்டி சரியான சுட்டி.. எல்லாம் உங்களே மாதிரியேன்னு உங்கம்மா அடிக்கடி சொல்வாக.. அவன பாக்கும்போதெல்லாம் உங்க ஞாபகந்தான் வருது.. நீங்கதான் அங்க இருந்துக்கிட்டு., சே.. எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?.. உங்கள பிரிஞ்சி இத்தன வருசம் இருந்தாச்சி.. சீக்கிரம் வாங்க" என்றாள் என் மனைவி.
"சரிடா செல்லம்., உன்னோட பீலிங்ஸ்தான் எனக்கும்.. நானும் என்ன செய்ய., நா இங்கவந்து கஷ்டப்பட்டாதான் நாலுகாசு சம்பாரிக்க முடியும். நாமும் வாழ்க்கையில் உசரணுமில்லயா. கவலைப்படாதே கூடிய சீக்கிரம் வந்துருவேன். ஒரு நாலுமாசம் பொறுத்துக்கோ., அய்யா வந்துருவேன், சரியாடா செல்லம்" என்று என்னவளுக்கு ஆறுதல் சொன்னேன்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்து இந்த வருசத்தோட 7 வருசம் முடியப்போகுது. முதல் தரம் ஊருக்கு போகும்போது தங்கச்சிய கல்யாணம் செய்துவைத்து அந்த கடனுக்காக திரும்பவும் கஷ்டப்பட்டு வேலைசெய்து இன்னும் கடன் அடைத்துக்கொண்டிருக்கிறேன். பின்னர் லட்சுமியை பெண்பார்த்ததும் கல்யாணத்துக்காக திரும்பவும் ஒருவருடத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.
முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிய 4 மாதம் லீவு நாலே நாளானது. கண்ணீர் மல்க என்னவளிடம் விடைபெற்ற காட்சி இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு. பின்னர் கண்ணன் பிறந்ததும் அவனை பார்க்கும் ஆவல் கூடிக்கொண்டே போனது. முதலாளியிடம் லீவு கேட்டதும் தாமதம்.. அவன் உடனே "நீ அப்படியே ஊர்ல இருந்துக்கோ.. நா வேற ஆளை பாத்துக்கிருவேன். என்ன? ஒரே லீவு.. லீவு... அதெல்லாம் முடியாது" என்று பொரிந்து தள்ளிட்டான். கண்ணீர் மல்க அவனை கெஞ்சியதில் ஒரு மாத லீவில் கைக்குழந்தையா இருந்த என் கண்ணனை பார்க்க போனது. இப்ப அவனுக்கு 3 வயசு ஆகப்போகுது. இப்ப எப்படி இருக்கானோ என் செல்லம்.
கண்ணா.. நீ எப்படிடா இருக்கே.. என் செல்லம். டேய் கண்ணா.,உன் இனிமையான மழலை குரலுக்கு எத்தனை தவங்கள் செய்திருப்போம் நானும் என்னவளும். உன் மொழியின் அர்த்தம் எந்த அகராதியிலும் இல்லையடா., உன்னிடம் பேசும்நேரம் விலை மதிக்கமுடியாது. உன்னை நினைக்கும்போது கவிதைகளாய் ஆனேன். உன்னை மடியில் வைத்து தாலாட்ட ஆசை. உன்னை என் மார்பினில் தூங்கவைக்க ஆசை. நீ பெய்யும் சிறுநீருக்காக என் ஆடைகளெல்லாம் ஏங்குதடா. உன்னை கடைவீதிக்கு அழைத்து செல்ல ஆசையடா என் தங்கக்குட்டி. உன்னால் உறக்கம் எனக்கு தூரமாகிவிட்டதடா. இன்னும் எத்தனை ஆசைகள் என்னுள் புதைந்திருக்கிறதோ எனக்கே தெரியவில்லையடா. ஏங்கித் தவிக்குதடா என் உள்ளம்.. என் செல்லம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வெளிநாட்டு அப்பா
"வாப்பா.. எப்படி இருக்கே.. உடம்பெல்லாம் நல்லாருக்கா.. உன்ன பார்த்து எத்தன வருசமாச்சி.." என்ற அப்பா, அம்மாவின் ஆனந்த கண்ணீரில் என்னை மறந்தேன். "வாங்க வாங்க" என்ற தங்கை, தம்பிகள் மற்றும் உறவினர்களின் வரவேற்பு மழையில் நனைந்தேன். "வாங்க வாங்க... என்னங்க... என்னங்க... எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா" என்று லட்சுமியின் உதடுகளில் புன்னகையும் கண்களில் நீருமாய் என்னை வரவேற்றாள். "லட்சுமி.. லட்சுமி.. நா நல்லாருக்கேன்டா.. நீ எப்படிடா இருக்கே.." என்றபடி அவளை ஆரத்தழுவி முத்தமிட்டேன்.
"லட்சுமி.. கண்ணனை எங்கப்பா.. எங்கேருக்கிறான். அவன பாக்கலியே" என்று லட்சுமியிடம் கேட்டேன். "ஆமாங்க.. உங்கள பாத்த சந்தோசத்துல.. அவன் இங்கதானே விளையாடிக்கிட்டு இருந்தான். கண்ணா டேய் கண்ணா.. நீ இங்கருக்கியா.. அப்பா வந்துருக்காரு வா" என்று லட்சுமி கண்ணனை அழைத்து வந்தாள்.
அவன் என்னை பார்த்ததும் அவன் கண்களுக்குள் ஒரு மிரட்சி. "வா வா என் செல்லம்.. அப்பா வந்துருக்கேன்டா செல்லம்" என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கரம் நீட்டி அழைக்கிறேன். நான் உடனே அவனை கைகளில் தூக்குகிறேன். அவன் என் முகத்தை பார்த்ததும் கண்களில் நீருடன் "அம்மா... அம்மா.. ம்ம்ம்ம்.." என்ற அழுகையுடன் தூக்கி வைத்திருந்த என்னிலிருந்து பொலபொலவென இறங்கி அவன் அம்மாவை நோக்கி ஓடினான். "கண்ணா... அப்பா வந்துருக்காடா.. அப்பாட்ட போடா.. ஆசையா கூப்பிடுதாருல்ல.. போம்மா செல்லம்" என்று லட்சுமி கண்ணனிடம் சொன்னாள்.
நான் அருகே செல்லும்போது அவன் வீல்லென்று அழத் தொடங்கினான். எனக்கு ஒரு மாதிரி ஆனது. அம்மாவின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். "கண்ணா.. அப்பா உனக்கு பொம்ம.. காரூரு.. சாக்குலேட்டு எல்லாம் வாங்கி வந்துருக்காக.." - லட்சுமி. "அப்பா உனக்கு நிறைய சாமான்லாம் வாங்கி வந்துருக்கேன்.. வாம்ம்மா.. செல்லம்" என்று கண்ணனை அழைத்தேன்.
"அப்பா.. அப்பா.. போன்ல நீ பேசுவில்ல.. அப்பா பேசுவியே.. அப்பா" என்று லட்சுமி கண்ணனுக்கு எடுத்துச் சொன்னாள். அவன் உடனே குடுகுடுவென வெளியில் ஓடிச் சென்று எதையோ எடுத்து வந்தான்.
"அப்ப்..பா அப்ப்ப்...பா அப்பா., ம்ம்ம்ம்..." என்று அவன் கையில் வைத்திருந்த என் மனைவியின் செல்போனை காதில் வைத்துக் கொண்டு பேசினான். உடனே அவன் எங்களை பார்த்து "அப்ப்..பா.. ஈ ஈ.." என்று செல்போனை சுட்டிக்காட்டியதும் நானும் என்னவளும் திக்கித்து நின்றோம்.

Similar topics
» ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வேலை!!!!!!
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வேலை!!!!!!
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வாழ்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum