தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வெளிநாட்டு வாழ்வு
+3
sagampari
அ.இராமநாதன்
ஹாசிம்
7 posters
Page 1 of 1
வெளிநாட்டு வாழ்வு
[You must be registered and logged in to see this image.]
பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை
அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு
துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு
மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு
காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு
பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல க~;டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு
பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.
பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை
அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு
துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு
மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு
காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு
பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல க~;டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு
பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: வெளிநாட்டு வாழ்வு
[You must be registered and logged in to see this image.]
-
கஞ்சிக்கு உப்பில்லை என்பவனின் கவலையும்
பாலுக்கு சர்க்கரை இல்லை என்பவனின் கவலையும் ஒன்றே..!--
உள் நாட்டில் வேலை செய்பவனும், தான் வேலை செய்யும் ஊருக்கு பெண்டு பிள்ளைகளை அழைத்துச் செல்ல
இயலாது, தனியாக அல்லல் படுவது இல்லையா..?
இன்பமும் துன்பமும் அவரவர் கொள்ளும் மனோபாவத்தைப்
பொறுத்ததே..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வெளிநாட்டு வாழ்வு
நன்றி ஐயா அதன் வெளிப்பாடுதான் வரிகளானது
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: வெளிநாட்டு வாழ்வு
ஒரு திரைப்பட பாடல் வரி நினைவிற்கு வருகிறது. ' வயிறு என்னும் பள்ளத்தில் வாழ்க்கையையே தொலைக்கிறான்". இங்கு, தன்னை சார்ந்திருப்பவரின் பசி தீர்க்க தன்னையே தொலைப்பதாக கொள்கிறேன். வெற்று வழ்க்கையின் வேதனையை உணர்த்தும் வரிகள்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வெளிநாட்டு வாழ்வு
//கூடி மகிழ்ந்த நன்பர்கள்// நண்பர்கள் என திருத்தம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வெளிநாட்டு வாழ்வு
வருத்தத்தை சுமந்த வரிகள் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வெளிநாட்டு வாழ்வு
:héhé: :héhé:
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வெளிநாட்டு வாழ்வு
நன்றிகள் அனைவருக்கும் நல்ல கருத்துப்பரிமாற்றங்கள்
அவசர்தில் உருவான பிழை திருத்திக்கொள்கிறேன் நண்பா
அவசர்தில் உருவான பிழை திருத்திக்கொள்கிறேன் நண்பா
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: வெளிநாட்டு வாழ்வு
:héhé: :héhé:
வெளிநாட்டு வாழ்க்கை வெறுப்பான வாழ்க்கை
நகர வாழ்க்கை என்பர் இங்கே நரக வாழ்க்கை....
வலி சுமக்கும் வரிகள். அருமை
வெளிநாட்டு வாழ்க்கை வெறுப்பான வாழ்க்கை
நகர வாழ்க்கை என்பர் இங்கே நரக வாழ்க்கை....
வலி சுமக்கும் வரிகள். அருமை
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வேலை!!!!!!
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு அப்பா
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு வேலை!!!!!!
» வெளிநாட்டு வேலை
» வெளிநாட்டு அப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum