தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆபத்தில்லா கருத்தடை முறை எது ?
2 posters
Page 1 of 1
ஆபத்தில்லா கருத்தடை முறை எது ?
ஒரு பெண்ணும் அவள் கணவனும் அடுத்த கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள். அம்மாவாகவும், வேலைக்குச் செல்பவளா கவும் இருந்து வரும் அவளால் தினமும் ஞாபகமாக கருத்தடை மாத்திரை சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை. இதற்கு பதிலாக வேறு என்னதான் பாதுகாப்பான வழி முறை இருக்கிறது?
இதற்காக டாக்டர்கள் என்னென்ன முறை களை சிபாரிசு செய்கிறார்கள் என்று பார்ப்போம்
இன்ட்ரா யூட்ரைன் டிவைஸ்: இந்த முறை உங்கள் உடம்பை பாதிக்காது. இதனால் தற்காலிகமாக கர்ப்பமாவதைத் தடுக்க முடியும். எப்போது அடுத்த கர்ப்பத்தை முடிவு செய்கிறோமோ அப்போது எடுத்துவிடலாம். இந்த முறை உலக அளவில் கர்ப்பத்தடைக்கு மிகவும் பிரசித்தி ஆன முறையாகும். மற்ற கருத்தடை முறைகளைவிட "ஐயுடி' முறை மிகவும் எஃபெக்டிவ் ஆனது. ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்றிருக்கும் பெண்களுக்கு இந்த முறை நல்ல சொய்ஸ். இந்த "ஐயுடி'யை ஒருமுறை வைத்துவிட்டால் 5 வருடங் களுக்கோ அல்லது மேலும் சில வருடங்கள் கழித்தோ எடுத்துவிடலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம், இந்த "ஐயுடி' உறவின் மூலம் வரக்கூடிய வியாதி களை தடுக்காது.
டிவைஸின் வகைகள்!
ஒரு காலத்தில் "ஐயுடி' முறையில் பல வகைகள் இருந்தாலும், தற்போது 2 முறைகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கின்றன. அது காப்பர் மற்றும் ஹோர்மோனல். காப்பர் "ஐயுடி'யை 5லிருந்து 10 வருடங்கள் வரை உடலில் வைக்க முடியும். ஹோர்மோனல் "ஐயுடி'யை 5 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். தம்பதிகள் எப்போது குழந்தை வேண்டுமென்று விருப்பப் படுகிறார்களோ அப்போது ஐயுடியை அகற்றி விடலாம். "ஐயுடி' எப்படி வேலை செய் கிறது?
இரண்டு வகை "ஐயுடி'களுமே ஜி' வடிவில் இருக்கும். ஆனால் வெவ்வேறு வழிகளில் வேலை செய்யும். காப்பர் "ஐயுடி' சிறிய அள வில் காப்பரை கருப்பையில் வெளிவிடும். இந்த காப்பர் "ஐயுடி' கருமுட்டை உருவா வதையோ அல்லது பீரியட்ஸ் ஏற்படு வதையோ பாதிக்காது. "ஐயுடி'யில் இருக்கும் காப்பர், கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கருத்தரிப்பதைக் குறைத்துவிடும். தவிர, இது கரு, கருப்பையின் சுவரில் பதிவதை தடை செய்துவிடும். ஹோர்மோனல் "ஐயுடி' புரோஜெஸ்டின் ஹோர்மோனை சிறிய அளவில் கருப்பைக்குள் வெளிவிடும். இதனால் கருப்பையின் வாய்ப் பகுதியில் வரும் சளியை தடிமனாக்கி விந்தணு உள்ளே நுழைவதை தடுத்துவிடும். இது விந்த ணுவின் வேகத்தைக் குறைக்கலாம். இதுவும் கருப்பையின் உட்பகுதியில் கருமுட்டை பதிவதை தடுத்துவிடும். ஹோர்மோனல் "ஐயுடி'யினால் மாதாந்திர பீரியட்ஸ் மிகவும் லேசாகப்படும். நிறையப் பெண்கள் இந்த ஹோர்மோன் "ஐயுடி'யை விரும்பு வார்கள். ஏனென்றால் இதனால் பீரியட்ஸின் போது உதிரப்போக்கு மிகக் குறைவாக இருக்கும்.
ஐயுடியை உள்ளே வைத்தல்!
உங்கள் மகப்பேறு மருத்துவர் இந்த "ஐயுடி'யை கருப்பையின் உள்ளே வைப்பார். தவிர தேவைப்படும் போது எடுத்துவிடுவார் அல்லது மாற்றுவார். "ஐயுடி'யை பீரியட்ஸ் முடிந்த உடனேயே உள்ளே வைத்து விடுவார். இந்த "ஐயுடி' ஒரு மெல்லிய பிளாஸ்டிக் டியூபுக்குள் வரும். இந்த "ஐயுடி'யும், பிளாஸ்டிக் டியூபையும் கருப்பையின் உள்ளே செலுத்துவார்கள். ஐயுடி' சரியான இடத்தில் உட்கார்ந்தவுடன் இந்த பிளாஸ்டிக் டியூபை எடுத்து விடுவார்கள். "ஐயுடி' வைப்பதற்கு மயக்கமருந்து கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் இதனால் சிறிய அளவில்தான் அசௌகர்யம் ஏற்படும். "ஐயுடி' நுனியில் இரண்டு மெல்லிய பிளாஸ்டிக் நூல்கள் இருக்கும். இதை வைத்து "ஐயுடி' சரியான இடத்தில் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க லாம். மாதா மாதம் பீரியட்ஸ் முடிந்த வுடன் விரலை விட்டு நீங்களே உணர்ந்து கொள்ள லாம். இந்த நூல்களை உங்களால் உணர முடியவில்லை என்றால் மகப்பேற்று மருத்து வரை ஆலோசித்து "ஐயுடி' சரியான இடத்தில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவும். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் மகப்பேற்று மருத்துவரிடம் "செக்கப்' செய்வது மிக முக்கியம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆபத்தில்லா கருத்தடை முறை எது ?
பயன்கள்:
காப்பர் ஐயுடி' வைத்த முதல் வருடத்தில், ஆயிரத்தில் 8 பெண்கள் மட்டுமே கர்ப்ப மாவார்கள். அதனால் கருத்தடை முறையில் இது மிகவும் எஃபெக்ட்டிவானது. இதைப் பயன்படுத்துவதும் சுலபம். இதை வைத்து விட்டால், அதன் பிறகு கருத்தரிப்பதை தவிர்க்க வேறு எதுவும் தேவைப்படாது. இது தாம்பத்திய உறவையோ, தினசரி வேலைகளையோ அல்லது பீரியட் ஸையோ எந்த வகையிலும் பாதிக்காது. நீங்கள் பீரியட்ஸின் போது டேம்போன் பயன்படுத்துபவராக இருந் தால் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதிகப் படியான உடல் உழைப்பால் இந்த "ஐயுடி' வெளியே வந்துவிடாது. "ஐயுடி'யை வைத்தபடி எந்தவிதமான உடலுழைப்பையும் செய்யலாம்.
ரிஸ்க்:
இந்த ஐயுடி'யினால் பெரிதாக பிரச் சினை வருவது அரிது. இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம். * கருப்பையை விட்டு இந்த "ஐயுடி' வெளியே வந்துவிடலாம். இந்த பிரச்சினை "ஐயுடி' வைத்த முதல் வருடத்தில் 5வீத பெண்களுக்கு ஆகலாம். வருடங்கள் செல்லச் செல்ல இந்த அளவு குறைகிறது.
* மிக அரிதாக ஆயிரத்தில் 2பெண்கள் இந்த "ஐயுடி'வைக்கும் போது கருப்பையின் சுவரைக் குத்தி உள்ளே நுழைந்து விடலாம். * மிக மிக அரிதாக கருப்பையிலோ அல்லது கருக்குழாய்களிலோ
இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். இதனால் இனப்பெருக்க உறுப்பு களில் தழும்பு ஏற்பட்டு, அடுத்தாக கருத்தரிக் கும் போது சில கஷ்டங்கள் ஏற்படலாம். * ரொம்பவும் அரிதாக "ஐயுடி' வைத்தும் சில பெண்களுக்கு கர்ப்பம் தரித்து விடலாம். அந்த சூழ்நிலையில் "ஐயுடி' நூல்களைப் பார்க்க முடிந்தால் "ஐயுடி'யை எடுத்து விடலாம். இதனால் கர்ப்பத்திற்கு பாதிப்புக் குறையும். "ஐயுடி' எடுக்க முடியவில்லை யென்றால் கர்ப்பத்தை தொடர்ந்து தொடர லாம். பக்க விளைவுகள்!
காப்பர் "ஐயுடி' வைத்திருக்கும்போது பீரியட்ஸின் போது அதிக வலி, அதிக இரத்தப் போக்கு ஆகியவை ஏற்படலாம். ஆனால் இதை மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தி விட லாம். ஹோர்மோனல் "ஐயுடி' வைத் திருக்கும் போது பீரியட்ஸ் மிக மிக லேசாகத் தான் படும். ஐயுடி' வைத்த முதல் சில வாரங்களில் வலி மற்றும் லேசான உதிரப்போக்கு ஏற்படுவது பொதுவானதுதான். சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் கூட சிறிது அதிகமாகலாம்.

தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ரத்தத்தை உறைய செய்யும் கருத்தடை மாத்திரைகள்
» கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
» அவசரகால கருத்தடை Emergency Contraception
» இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன???
» புதிய கருத்தடை மருந்துகள் அறிமுகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum