தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன???
Page 1 of 1
இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன???
மதிப்புக்குரிய மருத்துவர் அவர்களுக்கு,
நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு ஆண் குழந்தை பெற்றேன். சுகப் பிரசவம் என்பதால், சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். நானும் என் கணவரும் தினமும் படுக்கை சுகம் அனுபவிப்போம், அதனால் உடனே அதற்கு தயாராகி விட்டோம். என்னைப் போல பச்சை உடம்புக் காரிகளுக்கு எந்த மாதிரி கருத்தடை சாதனம் சரியாக இருக்கும், சொல்லுங்களேன்?
-ர. அன்பரசி
மருத்துவர் பதில்:
உங்களைப் போல சமீபத்தில் தாயானவர்களுக்கு ஒரு இயற்கையான கருத்தடை சாதனம் இருக்கிறது. அது என்ன தெரியுமா, முலைப்பால் ஊட்டுவதுதான்! குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டினாலே, அது கருத்தடை சாதனமாக செயல்படும். இதற்கு ஆங்கிலத்தில் Lactational Amenorrhea Method (LAM) என்று கூறுகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, கிட்டத்தட்ட 99% பயனளிக்கும்.www.illamai.tk அதாவது நூற்றில் ஒரு பெண்ணுக்குத்தான், இந்த முறை பயனளிக்காமல் போகும்.
இந்த முறையான கருத்தடைக்கு நீங்கள் செய்ய/கவனிக்க வேண்டியவை:
1. இது குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
2. குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் (ருசிக்காக மற்ற திரவங்களை கொடுக்கலாம்)
3. தாய், குழந்தைக்கு முலை வழியே நேரடியாக பால் ஊட்ட வேண்டும். பம்ப் போன்ற பொருட்களை வைத்து பாலை உறிஞ்சி எடுக்கக் கூடாது.
4. பகல் நேரத்தில் குறைந்தது நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையும் பாலூட்ட வேண்டும்.
5. உங்கள் மாத விலக்கு வராமல் இருக்க வேண்டும். (முதல் இரண்டு மாதங்களுக்கு வரும் சொட்டு ரத்தம் போன்றவை கணக்கில் வராது)
இந்தக் கருத்தடை முறையின் சிறப்புகள்:
1. எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, இது இயற்கையின் கருத்தடை சாதனம் என்று சொல்லலாம்.
2. எந்த செலவும் இல்லாதது.
3. உடலுறவுக்கு முன் எந்த விதமான செயல்பாடுகளும் தேவை இல்லை.
4. கிட்டத்தட்ட 99% பயனளிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த முறையில் உள்ள பிரச்சனைகள்:
1. தாய் தொடர்ந்து இரவும் பகலும் பால் ஊட்டுவதால் சலிப்பு தட்டலாம்.
2. இது குறுகிய கால கட்டத்துக்குத் தான் உகந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.
3. பல தாய்மார்கள் ஆறு மாதம் கடந்தும் இது வேலை செய்வதாக நினைத்துக் கொண்டோ, அல்லது தேதிகளை சரியாக குறிக்காமல் விட்டோ, கர்ப்பமாக வாய்ப்புண்டு.
இந்த கருத்தடை முறையின் திறன் மிக அதிகம் என்பதால், மேலே கூறியவற்றை சரியாக கடைப்பிடித்தால், [You must be registered and logged in to see this link.] அடுத்த ஆறு மாதங்களுக்கு கருப்பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், ஒரு சதவீத வாய்ப்பு உள்ளதால், நீங்கள் மேலும் ஒரு கருத்தடை சாதனத்தை (ஆணுறை போல) உபயோகித்தால், கருப்பிடிக்க அறவே வாய்ப்பு இல்லை.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
![-](https://2img.net/i/empty.gif)
» ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை
» மறக்கப்பட்ட அழகு சாதனம்!
» டபுள் அக்ஷன் கருத்தடைச் சாதனம்!
» கருத்தடை
» ஆபத்தில்லா கருத்தடை முறை எது ?
» மறக்கப்பட்ட அழகு சாதனம்!
» டபுள் அக்ஷன் கருத்தடைச் சாதனம்!
» கருத்தடை
» ஆபத்தில்லா கருத்தடை முறை எது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum