தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
2 posters
Page 1 of 1
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன? இந்த சத்திரசிகிச்சை, ஒரு பெண் கருத் தரிப்பது தடை செய்கிறது. இது மிகவும் விளைவுகளை ஏற்படுத்தும் முறையாகும். 50 சதவீத பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறந்தவுடனே கருத்தடை சத்திரசி கிச்சை செய்து கொள்கிறார்கள். கருத் தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்கள், அந்த முடிவை குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்து விடுங்கள். உங்கள் மகப்பேறு மருத்து வரிடம் இது குறித்து நீங்கள் பேசுவதற்கு இந்தக் கால அவகாசம் உதவும். இனி மேல் குழந்தை வேண்டவே வேண்டாமென்று முடி வெடுத்தவர்களுக்கு இந்த முறை சரி. எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு கருத் தடை சாதனம் (ஐயுடி), கருத் தடை மாத்திரை போன்றவை தான் சரியான வழி! பெண் கருத்தடை சத்திர சிகிச்சை என்றால் என்ன? கருக்குழாயை வெட்டி அதன் முனையை தையலால் முடிபோட்டுவிடுவது. இந்த குடும்பத்திட்டம் முறை தான் பாதுகாப்பான, நிரந்தரமான பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை இந்த கருக்குழாய் (ஃபேல்லோபியன் டியூப்) கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் உரு வாகியிருக்கும். கரு முட்டையும், விந்தணுவும் இந்த கருக்குழாயின் வழியாக உள்ளே சேர்ந்து கருத்தரிக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு கருக்குழாய்களும் இந்த சத்திரசிகிச்சைக்கு அடைபட்டுவிட்டால், கருமுட்டையால் இந்த குழாயினுள் நுழைய முடியாது. விந்தணு வினாலும் கருமுட்டையைச் சென்றடைய முடியாது. நிறையப் பெண்கள் இப்படி சேர்ந்து வரும் கருமுட்டைகளால் தாங்கள் குண்டாகி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மூட நம்பிக்கைதான். இதில் நினைவில் வைத் துக்கொள்ள வேண்டிய ஒரு விடயம், கரு முட்டை மிகமிக நுண் ணியமானது. தவிர இது 48 மணி நேரத்தில் சிதைந்து போய்விடும்.
இந்த சிகிச்சையினால் உங்களுடைய வாழ்க் கைத் துணைவரின் தாம்பத்திய சுகம் குறை யாது. இதற்குப் பிறகு கருத்தரித்து விடு வோமோ என்ற பயமில்லாமல் தாம்பத்தியத் தில் ஈடுபட முடிவதால், தங்களுடைய தாம்பத்திய சுகம் அதி கரித்திருப்பதாக நிறைய தம்பதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எப்போது இந்த கருத்தடை சத்திரசிகிச்சை செய்யலாம்? பொதுவாக சாதாரண பிரசவம் மூலம் குழந்தை பிறந்த பெண்களுக்கு, குழந்தை பிறந்த 12 நாட்களில் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இந்த சத்திரசிகிச்சையை செய் வதற்கு முன்னால், பிறந்துள்ள குழந்தையின் உடல்நலத்தை குழந்தை நல நிபுணரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, இந்த கருத்தடை சத்திசிகிச்சை செய்ய வேண்டுமென்றால், சிசேரியன் செய்யும்போது இந்த சத்திரசிகிச்சை யையும் சேர்த்தே செய்துவிடுவார்கள். இப் படிச் செய்வதினால் வேறு எந்தப் பிரச்சினை யும் வராது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலம் தேறுவதற்கான காலமும் அதி கரிக்காது. இன்ட்ரவல் ஸ்டெரிலைசேஷன்!

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை என்றால் என்ன?
இந்த வகை சத்திரசிகிச்சை கர்ப்பமாக இல் லாதபோது செய்யப்படும். ஆனால் பொது வாக மாதவிடாய் வந்தவுடன் செய்தால், அந்தப் பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
கருத்தடை சத்திரசிகிச்சை எப்படி செய் யப்படுகிறது?
அனஸ்தீஷியா கொடுத்துவிட்டுதான் இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும். இது ஜெனரல் அனஸ்தீஷியா அல்லது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் அனஸ்தீஷியாவாக இருக்கும்.
குழந்தை பிறந்த பிறகு, கருப்பை சுருங்க 23 நாட் களாகும். அதனால்தான் வஜைனா வழியாக குழந்தை பிறந்த பெண்களுக்கு உடனே கருத்தடை சத்திரசிகிச்சையை செய்துவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் கருப்பை அப் போதும் விரிவடைந்த நிலையி லேயே தொப்புளுக்கு அருகே இருக்கும். தொப்புளுக்குக் கீழே ஒரு சிறிய 22.5 செ.மீ அளவு சத்திர சிகிச்சை செய்வார்கள். இந்த கட்' வழியாக கருக்குழா யைக் கண்டுபிடித்து அவை களை முடிபோட்டு விடுவார் கள். சிசேரியன் செய்யும் போது, அடி வயிறு ஏற்கெனவே திறந்து இருப்பதால் கருக் குழாய்களை சுலபமாக கண்டறிந்து விடலாம். இரண்டு கருக்குழாய்களும் தைக்கப்பட்டு, முடிபோட்டு வெட்டி செய்வார்கள். இந்த கருக் குழாய்கள் குணமானவுடன், துண்டிக்கப்பட்ட இரண்டு நுனிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரத்தில் இருக்கும். இதனால் விந்த ணுவால் கருமுட்டைகளை எட்டவே முடியாது. இந்த கருக்குழாய்களைத் தைத்த பின்பு இந்தச் செய்முறை நிறைவுபெறும். தொப்புளுக்குக் கீழே வெட்டப்பட்ட தோலை மூடி, தைத்து, மேலே பஞ்சு வைத்து டிரெஸ்ஸிங் செய்து விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை செய்ய 15லிருந்து 30 நிமிடங்ககள் வரை ஆகும். இதற்குப் பிறகு வைத்தியசாலையில் 23 நாட்கள் அதிகமாக தங்க வேண்டிவரும். கர்ப்பமாக இல்லாத பெண்ணுக்கு அடிவயிற் றில் ஒரு சிறிதளவாக வெட்டி செய்து கருக்குழய்களை முடிபோட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் இதை லேப்ரோஸ்கோப்பி முறையால் செய்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி வழியாக செய்தால் கருக்குழாயை அடைப் பதற்கு /பில்லோப் ரிங் அல்லது கார்ட்ரி செய்வார்கள்.
கருத்தடை சத்திரசிகிச்சைக்கு பிறகும் கர்ப்பம்
இந்த கருத்தடை சத்திரசிகிச்சை பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ஆபத்து சிறிதளவே. ஆயிரத்தில் 46 பெண் கள் கருத்தரிக்கலாம். இது எப்படி நிகழ்கிறது என்றால், வெட்டப்பட்ட கருக்குழாய்கள் வளர்ந்து இணைந்துவிடும். இது தன்னாலேயே ஆவதால் இந்த முறையைப் பயனற்ற முறை என்று சொல்லிவிட முடியாது.

தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» .COM என்றால் என்ன?
» ஆஸ்துமா என்றால் என்ன?
» 786 என்றால் என்ன?
» ‘படி’ என்றால் என்ன?
» .COM என்றால் என்ன?
» ஆஸ்துமா என்றால் என்ன?
» 786 என்றால் என்ன?
» ‘படி’ என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum