தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சில்லென பூத்து சிரிக்கிற
5 posters
Page 1 of 1
சில்லென பூத்து சிரிக்கிற
[You must be registered and logged in to see this link.]
கோவை வானொலிகளில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒலிப்பரப்படும் என் நேரத்திற்க்கு தகுந்தார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகல் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பேன் அவ்வாறு நான் ரசித்த ஒலித்தொகுப்புக்களில் என் மனதுக்கு பிடித்த சிறப்பாக இருக்கிறது மற்ற நேயர்களும் ரசிப்பார்கள் என்று நினைத்து இணையத்ள அன்பர்களான தங்களூக்கும் தொடர்ந்து வழங்கி வருகின்றேன். சில நேரங்களில் வானொலி தீவிர நேயர்கள் சில பேர் என்னை தொடர்பு கொண்டு என் ஒலித்தொகுப்பு வருகிறது எனக்கு பதிவு செய்து தாருங்கள் என்று அன்பு கட்டளையிடுவார்கள் அந்த வகையில் நீண்ட நாள் எனது அருமை நண்பர் திரு.ஆனாந்தராஜ் அவர்களின் துணைவியார் செல்வி ஆனந்தராஜ் கைவண்ணத்தில் உருவான ஒலித்தொகுப்பு தான் இவை.இந்த தம்பதியரின் குழந்தைகள் நவின்ராஜ், மற்றும் சுபிக்ஷா தமிழ்நாடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக கோவை வானொலிகளில் தினம் ஒரு முறையாவது நேயர் விருப்பங்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாது இருக்காது. முழு குடும்பமே வானொலியின் தீவிர ரசிகர்கள். கீழ்கணட பாடல்கள் பட்டியலின் தேர்வை பார்த்தாலே அவர்களின் ரசிப்பு தன்மையை உணர்வீர்கள். சில பாடல்களை தவிர அனைத்துமே அறிதான பாடல்கள். எனக்கு மட்டுமல்ல இசைவிரும்பிகள் அனைவருக்கும் பிடித்த இனிமையான பாடல்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக எழுதி தன் ஆசைகளை பாடல்கள் மூலமாக கொட்டி தீர்த்து கொண்ட திருமதி.செல்வி ஆனந்தராஜ் அவர்களுக்கு இணையதள இசைப்பிரியர்கள் சார்பாக நன்றி.
மேலும், இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்த ஒலித்தொகுப்பை உருவாக்க அனைத்து விதத்திலும் உருதுனையாக இருந்தவர்களுக்கும். மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜே.கிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இசையன்பர்களே பாடல் ஒலித்தொகுப்பை கேளூங்கள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை
ஒரு சேர்த்து வாழ்த்துக்களாக ஒலித்தொகுபை உருவாக்கிய நண்பர் திரு.ஆனந்தராஜ்
அவர்களின் அலைபேசி எண் (+91 9843048235) மூலம் குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைத்து பேசியோ தெரிவிக்கலாம்.
1.முத்தமிழில் பாட வந்தேன்
2.ஆனந்தம் விளையாடும் வீடு
3.மனமகளே உன் மனவறை கோலம்
4.சில்லென பூத்து சிரிக்கிற
5.சிறு விழி குறுநகை
6.சின்ன கன்னன் அழைக்கிறான்
7.பூவும் காற்றும் சேரும் போது
8.சோலைமலரே நெஞ்சை தாலாட்டும்
9.ம்னதில் உறுதி வேண்டும்
10.உலகம் சமநிலைப் பெற வேண்டும்

[You must be registered and logged in to see this link.] | |||||
|
Last edited by covairavee on Mon Mar 07, 2011 5:49 pm; edited 1 time in total
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: சில்லென பூத்து சிரிக்கிற
[You must be registered and logged in to see this image.]
-----------------------
பாடல் ஒலித் தொகுப்புக்கு நன்றி
-----------------------------------------
படம்: மேல்நாட்டு மருமகள் - (1975)
இசை: குன்னக்குடி வைத்தயநாதன்
பாடகி: வாணி ஜெயராம்
=
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன் -
சரணம்1:
-
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
வேலனேன்றால் வீரம் வரும்
கந்தனென்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
சுவாமி நாதனே சரவணனே
ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
-
சரணம்2:
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகிறேன்
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
காலவரலாறு போற்றி, புகழ் பாடும்
கவிதையாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகைக் கண்டேன
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சில்லென பூத்து சிரிக்கிற
அருமையான தொகுப்பு நன்றி ஆனந்த ராஜ் ஐயா.. பகிர்வுக்கு நன்றி கோவை ரவி ஐயா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சில்லென பூத்து சிரிக்கிற
ஒரு சிறு திருத்தம் இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் ஆர்.ஜே.கிருஷ்ணா.
பாடல் வரிகளூக்கு மிக்க நன்றி இராமநாதன், யூஜின் சார். தங்களின் ஊக்கத்திற்க்கு தலை வணங்குகிறேன் இருவருக்கும்
பாடல் வரிகளூக்கு மிக்க நன்றி இராமநாதன், யூஜின் சார். தங்களின் ஊக்கத்திற்க்கு தலை வணங்குகிறேன் இருவருக்கும்
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: சில்லென பூத்து சிரிக்கிற
நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சில்லென பூத்து சிரிக்கிற
தொகுப்பிற்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சில்லென பூத்து சிரிக்கிற
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
திரு.ஆனந்தராஜ் அவர்களிடம் பேசினீர்களாமே என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார் மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்தில் உற்சாகமாக இருக்கிறார் அவரும் அவரின் துணைவியாரும் (ஒலித்தொகுப்பை அனுப்பிவைத்தவர்)
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: சில்லென பூத்து சிரிக்கிற
கோவை ரவி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி ஐயா.. மிகவும் அருமையான பாடல் தொகுப்புகள், இடையிடையே வரும் உரையாட்ல்களுக்காகவே தரவிறக்கம் செய்து கேட்கிறேன் ஐயா.. பகிர்வுக்கு மீண்டும் நன்றி.. தொடர்ந்து சுவைக்க தாங்க
திரு.ஆனந்தராஜ் அவர்களிடம் பேசினீர்களாமே என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார் மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்தில் உற்சாகமாக இருக்கிறார் அவரும் அவரின் துணைவியாரும் (ஒலித்தொகுப்பை அனுப்பிவைத்தவர்)
ஆமாம் பேசினேன் அவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி, உங்கள் கைபேசி எண்ணையும் வாங்கினேன் விரைவில் உங்களையும் தொடர்பு கொள்ளுகிறேன்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நல்லா வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு நகைச்சுவை எழுதுங்கள்...!
» பூத்து குலுங்கும் மலர்கள்
» பூக்காடே வாபக்கம் பூத்து
» இன்று பூத்து குலுங்கும் என் இதயம்..!
» குல்மோகர் மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது
» பூத்து குலுங்கும் மலர்கள்
» பூக்காடே வாபக்கம் பூத்து
» இன்று பூத்து குலுங்கும் என் இதயம்..!
» குல்மோகர் மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum