தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
5 posters
Page 1 of 1
பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
[You must be registered and logged in to see this image.]
-
கீழ்காணும் பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்ங்கள்
=====================================================
1. உள்ளத்தை அள்ளத் தான் நாள் பார்த்தது!
2. அலங்கார தேவி முகம், அடங்காத ஆசை தரும் ...
3. மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பது முடிவுரையாம் ...
4. தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ ...
5. நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க ...
6. கண்களால் உன்னை அளந்தேன், தொட்ட கைகளால் ...
7. தெய்வீகப்பாடல் தாய் சொல்லக் கேட்டு, நான் பாட வந்தேன் ஆனந்தப்பாட்டு ...
8. பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே ...
9. மலர் போன்ற உன்னைக் கண்டால், கவி பாட பஞ்சமா ...
10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
11. என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ ...
12. தங்க முகமே, நீ தரையில் வந்த வெண்ணிலா, கன்னி மலரே, நீ மலர்ந்ததென்ன கண்ணிலா ...
**********************************
-
கீழ்காணும் பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம் எது?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்ங்கள்
=====================================================
1. உள்ளத்தை அள்ளத் தான் நாள் பார்த்தது!
2. அலங்கார தேவி முகம், அடங்காத ஆசை தரும் ...
3. மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பது முடிவுரையாம் ...
4. தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ ...
5. நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க ...
6. கண்களால் உன்னை அளந்தேன், தொட்ட கைகளால் ...
7. தெய்வீகப்பாடல் தாய் சொல்லக் கேட்டு, நான் பாட வந்தேன் ஆனந்தப்பாட்டு ...
8. பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே ...
9. மலர் போன்ற உன்னைக் கண்டால், கவி பாட பஞ்சமா ...
10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
11. என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ ...
12. தங்க முகமே, நீ தரையில் வந்த வெண்ணிலா, கன்னி மலரே, நீ மலர்ந்ததென்ன கண்ணிலா ...
**********************************
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
1.பாடல்: நாள் நல்ல நாள், படம்: பணக்கரப்பெண், பாடகர்கள் டி.எமெ.எஸ், வாணிஜெயராம், இசை: வி.குமார்
ஒவ்வோன்றாக தேடிப்பிடித்து அனுப்பறேன் இராமநாதன் சார்.
ஒவ்வோன்றாக தேடிப்பிடித்து அனுப்பறேன் இராமநாதன் சார்.
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
2. பாடல்:மதனோற்சவம் ரதியோடு தான், படம்:சதுரங்கம், நடிகர்:சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாடியவர்: வேறு யார் நம்ம தல பத்மபூஷன் பாலுஜி தான்.
Last edited by covairavee on Tue Mar 08, 2011 3:31 pm; edited 1 time in total
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
3. பாடல்:ஆடி அடங்கும் வாழ்க்கையடா, திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர்: வி குமார், வரிகள் :பழம்பெரும் கவிஞர் சுரதா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர்: வி குமார், வரிகள் :பழம்பெரும் கவிஞர் சுரதா
Last edited by covairavee on Tue Mar 08, 2011 3:32 pm; edited 1 time in total
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
4. பாடல்:வேறு இடம் தேடி போவாளோ, படம்: சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெயகாந்தன்.
இனி மற்றவர்களூம் முயற்சி செய்யலாமே?
இனி மற்றவர்களூம் முயற்சி செய்யலாமே?
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
கலக்குங்க கோவை ரவி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
5.பாடல் :செவ்வானதில் ஒரு நட்டசத்திரம், படம் : நான்கு கில்லாடிகள் , பாடகர் :டி. ஏம எஸ், பி எஸ் , கண்ணதாசன், வாலி
.
.
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
6.பாடல் : உன்னை நான் சந்தித்தேன் ,படம்: ஆயிரத்தில் ஒருவன், இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பாடியவர்: P சுசீலா, வரிகள்: வாலி
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
8.பாடல் : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ ,போ படம்: குலேபகாவலி , பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா, இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ், இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
9.பாடல் : நாடகம் எல்லாம் கண்டேன்,படம்: மதுரை வீரன்..எம் .ஜி .ஆர்.
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
கலக்குறீங்க கோவை ரவி சார்..
இராமநாதன் சார், கோவை ரவி சார் இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியும்
இராமநாதன் சார், கோவை ரவி சார் இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாடல் வரிகள்.....திரைப்படம் எது?
ஆடி அடங்கும் வாழ்க்கையடா..
--------------------------------------------
[You must be registered and logged in to see this image.]
திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்
பாடல் வரிகள்: கவிஞர் சுரதா
–- - - - - - - - - -- - - - -- - - - - - - -
(மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற வரிசையில்
பாரதிதாசனாரின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதனைக்
கொண்டு தன்னைச் சுப்புரத்தினதாசன் என்று அழைத்துக் கொண்டவர்
பழம்பெரும் கவிஞர் சுரதா)
==================================
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)
வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை….
***
============
--------------------------------------------
[You must be registered and logged in to see this image.]
திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்
பாடல் வரிகள்: கவிஞர் சுரதா
–- - - - - - - - - -- - - - -- - - - - - - -
(மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற வரிசையில்
பாரதிதாசனாரின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதனைக்
கொண்டு தன்னைச் சுப்புரத்தினதாசன் என்று அழைத்துக் கொண்டவர்
பழம்பெரும் கவிஞர் சுரதா)
==================================
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)
வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை….
***
============
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்
» பிடித்த பாடல் வரிகள்...!
» பிடித்த பாடல் வரிகள்..
» கண்ணே கலை மானே...- பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - வைரமுத்து
» பிடித்த பாடல் வரிகள்...!
» பிடித்த பாடல் வரிகள்..
» கண்ணே கலை மானே...- பாடல் வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum