தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
அவளை பற்றி....
5 posters
Page 1 of 1
அவளை பற்றி....
உன் வீட்டில்
உள்ள பொருட்கள்
என்னிடம்...
இப்படி அறிமுகம் செய்து கொண்டன..!!
உன் தலைகோதும் சீப்பு சொன்னது:
"தினமும் உயர்ந்த
மையிருட்டு மலையில் இருந்து
சறுக்கு விளையாட்டு
விளையாடுகிறேன்" என்று .
உன் தலையணை சொன்னது இப்படி :
"தினமும்
நான் உறங்கும் போது
ஒரு இலவம் பஞ்சு பொம்மையை
கட்டிக்கொண்டுதான் தூங்குவேன் "என்று.
உன் பல்துலக்கும் பிரஷ் சொன்னது இப்படி:
"இரவில் உங்களுக்கு பௌர்ணமி...
எனக்கோ ஒவ்வொருநாள்
காலையிலும் பௌர்ணமி தான்...!"என்று
உன் இரவு உடை இப்படி சொன்னது:
"தினமும் இரவெல்லாம்
நான் இந்திரலோகத்தில் இருப்பேன்...
அங்கே கிலுகிலுப்பைகள்
எனக்கு விளையாட்டு காட்டும்..!" என்று..
உன் படுக்கைஅறை மின்விசிறி இப்படி அலுத்து கொண்டது:
"இரவு உடையில்
இவள் அழகை பார்த்து பார்த்து
எனக்கு தலை
சுற்றி கொண்டே இருக்கும்..!" என்று
உன் நிலை கண்ணாடி இப்படி சொக்கியது:
"இவள் கொள்ளுபாட்டி காலத்திலிருந்து பார்க்கிறேன்...
இவள்தான் அழகு..
இல்லை என்று சொல்பவன்
கண் பழுது..?!" என்று
[You must be registered and logged in to see this image.][url][/url]
உள்ள பொருட்கள்
என்னிடம்...
இப்படி அறிமுகம் செய்து கொண்டன..!!
உன் தலைகோதும் சீப்பு சொன்னது:
"தினமும் உயர்ந்த
மையிருட்டு மலையில் இருந்து
சறுக்கு விளையாட்டு
விளையாடுகிறேன்" என்று .
உன் தலையணை சொன்னது இப்படி :
"தினமும்
நான் உறங்கும் போது
ஒரு இலவம் பஞ்சு பொம்மையை
கட்டிக்கொண்டுதான் தூங்குவேன் "என்று.
உன் பல்துலக்கும் பிரஷ் சொன்னது இப்படி:
"இரவில் உங்களுக்கு பௌர்ணமி...
எனக்கோ ஒவ்வொருநாள்
காலையிலும் பௌர்ணமி தான்...!"என்று
உன் இரவு உடை இப்படி சொன்னது:
"தினமும் இரவெல்லாம்
நான் இந்திரலோகத்தில் இருப்பேன்...
அங்கே கிலுகிலுப்பைகள்
எனக்கு விளையாட்டு காட்டும்..!" என்று..
உன் படுக்கைஅறை மின்விசிறி இப்படி அலுத்து கொண்டது:
"இரவு உடையில்
இவள் அழகை பார்த்து பார்த்து
எனக்கு தலை
சுற்றி கொண்டே இருக்கும்..!" என்று
உன் நிலை கண்ணாடி இப்படி சொக்கியது:
"இவள் கொள்ளுபாட்டி காலத்திலிருந்து பார்க்கிறேன்...
இவள்தான் அழகு..
இல்லை என்று சொல்பவன்
கண் பழுது..?!" என்று
[You must be registered and logged in to see this image.][url][/url]
amazysara- புதிய மொட்டு
- Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore
Re: அவளை பற்றி....
அருமை, வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவளை பற்றி....
ஒகோ அப்படியா.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: அவளை பற்றி....
அட... கலக்கலா இருக்கு...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அவளை பற்றி....
வித்தியாசமான கோணத்தில் சில ஹைக்கூ-க்களை காதல் நூலில் தொடுத்திருக்கிறீர்கள்.
அது வாசமுள்ள கவிதைச்சரமாய் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பாராட்டுகள் தோழா...
அது வாசமுள்ள கவிதைச்சரமாய் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
பாராட்டுகள் தோழா...
Last edited by C-Su on Fri Feb 25, 2011 3:08 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அவளை பற்றி....
நன்றி தோழி உங்கள் மேலான பாராட்டுக்கு
amazysara- புதிய மொட்டு
- Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore
Similar topics
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» அவளை விட்டுக்கொடு!!
» அவளை இழந்து...
» அவளை பார்த்த ஞாபகத்தில்...
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» அவளை விட்டுக்கொடு!!
» அவளை இழந்து...
» அவளை பார்த்த ஞாபகத்தில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum