தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Go down

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி    புதன், 9 மார்ச் 2011 Empty 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 11:47 pm

[You must be registered and logged in to see this image.]
டெல்லியில்
நடைபெற்ற இந்திய, ஹாலந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை
கிரிக்கெட்டில் இந்தியா 36.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை
இழந்து வெற்றிபெற்றது. யுவ்ராஜ் சிங் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்ட
நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


யுவ்ராஜ் சிங் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை எடுத்து முடித்தார். இந்தியா வெற்றி பெற்றது.

துவக்க
அதிரடியில் 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்தபிறகு அடுத்த 19 ரன்களில்
அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழ ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்று
ரசிகர்கள் பயந்து கோஷங்களை முடித்துக் கொண்டு போட்டியைப் பார்க்கத்
துவங்கினர்.


ஆனால்
கடைசியில் கம்பீர் 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக
முடாசர் புகாரியின் பந்தில் பவுல்டு ஆனபோது 135/5 என்று ஆனவுடன், ஹாலந்து
கேப்டன் ஃபீல்டிங்கை அருகே கொண்டு வந்து நெருக்கடி ஏற்படுத்தினார்.


ஆனால் யுவ்ராஜ், தோனி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து 52 வெற்றி ரன்களை இணைந்து எடுத்தனர்.

ஆனல்
இன்று பத்திரிகையாளர்களின் குடைசலை தோனி நிச்சயம்
சந்திக்கவேண்டியிருக்கும். 20 ஓவர் கிரிக்கெட் போல் ஆட்டத்தை முடிப்பதற்கான
பரபரப்பு சச்சினிடமும், சேவாகிடமும் இருந்ததற்கான காரணங்களை
பத்திரிக்கையாளர்கள் இன்று நிச்சயம் எழுப்புவார்கள்.


ஹாலந்து
அணியின் ஃபீல்டிங் அபாரம், இருக்கும் பந்து வீச்சாளர்களைக் கொண்டு
அபாரமாகவே வீசினார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சீலர் 53 ரன்கள்
கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


சச்சின்
டெண்டுல்கர் இரண்டாவது முறையாக இடது கை சுழற்பந்து வீச்சாளைடம்
ஆட்டமிழந்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக டாக்ரெல், இன்று சீலர்.


இந்தியா 4 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் முதலிடத்தில் உள்ளது.

சனிக்கிழமை நாக்பூரில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை பகலிரவு ஆட்டத்தில் சந்திக்கிறது.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி    புதன், 9 மார்ச் 2011 Empty Re: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Post by கவிக்காதலன் Thu Mar 10, 2011 1:59 am

நன்றி பகிர்வுக்கு!!!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 21
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி    புதன், 9 மார்ச் 2011 Empty Re: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Post by அ.இராமநாதன் Thu Mar 10, 2011 6:44 am

[You must be registered and logged in to see this image.]
--
பகிர்வுக்கு!!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி    புதன், 9 மார்ச் 2011 Empty Re: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 10, 2011 12:32 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி    புதன், 9 மார்ச் 2011 Empty Re: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி புதன், 9 மார்ச் 2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum