தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முல்லாவின் நகைச்சுவைகள்.
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முல்லாவின் நகைச்சுவைகள்.
First topic message reminder :
முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,''இந்த ஆண்டு நான் குடிக்க மாட்டேன்,''என்று சபதம் செய்தார்.அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது.அவர் கடையைத் திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க மகிழ்ச்சி.''முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது அருந்தலாம்.''என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய் மது அருந்தினார்.
படித்ததில் பிடித்தது

Last edited by தோழி பிரஷா on Fri Mar 11, 2011 8:38 am; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் வாத்து ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.அதை சமைத்து சாப்பிட்டார்கள்.அதன் பின் வரிசையாக முல்லா வீட்டுக்கு விருந்தினர் வர ஆரம்பித்தனர்.சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பர் என்றனர்.இன்னும் சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக் கொண்டனர்.எல்லோருமே அந்த வாத்தை தங்களுக்கும் சமைத்துப் போட வேண்டும் என்று கூறினர்.முல்லா இவர்களை எல்லாம் ஓரளவு சமாளித்தார் ஆனால் ஒரு நிலையில் பொறுமை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு நாள் ஒரு புது ஆள் வந்தார்.''உங்களுக்கு வாத்து கொடுத்தவரின் நண்பருக்கு நண்பருக்கு நண்பன் நான்.''என்று சொல்லி விட்டு சாப்பாட்டுக்கு தயாராக உட்கார்ந்து விட்டார்.ஆவி பறக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து அந்தப் புது ஆளின் முகத்திற்கு முன் முல்லா நீட்டினார்.''என்ன இது?''என்று அவர் கோபத்துடன் கேட்டார்.'அதுவா?உங்கள் நண்பர் கொடுத்த வாத்தின் ரசத்தோட ரசத்தோட ரசம்,'என்றார் முல்லா.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லாவுக்கு அறிமுகமான ஒருவர்,ஒரு நல்ல செய்தியை அவரிடம் சொல்லி,நண்பராகிவிடலாம் என்று எண்ணி,அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் சொன்னார்,''என் பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்று கேக் செய்கிறார்கள்.''
உடனடியாக முல்லா,'அதனால் எனக்கு என்ன வந்தது?'என்று கேட்டார்.
வந்தவர்,''அவர்கள் அதில் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்.''என்றார்.'அதனால் உனக்கு என்ன வந்தது?'என்று முல்லா கேட்க வந்தவர் அசடு வழிய நின்றார்.
உடனடியாக முல்லா,'அதனால் எனக்கு என்ன வந்தது?'என்று கேட்டார்.
வந்தவர்,''அவர்கள் அதில் கொஞ்சம் உங்களுக்குக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்.''என்றார்.'அதனால் உனக்கு என்ன வந்தது?'என்று முல்லா கேட்க வந்தவர் அசடு வழிய நின்றார்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா ஒரு நாள் அவர் மனைவியுடன் சண்டை போட்டார்.அவர் வாய்க்கு வந்தபடி பேசவே,பொறுக்க மாட்டாத அவர் மனைவி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னாலேயே முல்லாவும் அங்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி,இனிப்பு ,காரம்,டீ கொடுத்து அனுப்பினர்.
வீட்டிற்கு வந்த முல்லா மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.
மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.அப்போது முல்லா சொன்னார்,
''இப்போது பேக்கரிக்காரர்கள் வீட்டிற்குப் போ.அவர்கள் நல்ல கேக்குகள் செய்கிறார்கள்.''
வீட்டிற்கு வந்த முல்லா மறுபடியும் அதிகமாக சண்டை போட ஆரம்பித்தார்.
மனைவி வெளியே செல்ல கதவைத் திறந்தார்.அப்போது முல்லா சொன்னார்,
''இப்போது பேக்கரிக்காரர்கள் வீட்டிற்குப் போ.அவர்கள் நல்ல கேக்குகள் செய்கிறார்கள்.''
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
முல்லா இறந்து விட்டார்.அவரது இரண்டு சீடர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.மூவரும் மறு உலகின் அழகிய வாயிலைத் தட்டினர்.''இது தான் நான் உங்களுக்கு வாக்களித்தது.நாம் சொர்க்கத்திற்கு வந்து விட்டோம்.''என்றார் முல்லா.
வழிகாட்டி .அவர்களை அழகிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.''இனி முடிவே இல்லாமல் இங்கே இருக்கப் போகிறீர்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.உடனே நிறைவேற்றுகிறேன்.''என்றான் வழிகாட்டி.
கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது.ஆசைப் பட்டதெல்லாம் நிறைவேறியது.
ஆனால் ஏழு நாட்களில் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது.கேட்பதற்கும் கிடைப்பதற்கும் இடைவெளி இல்லையென்றால் சலிப்புதான் ஏற்படும்.
வழிகாட்டியிடம் முல்லா,''நாங்கள் எங்கள் பூமியைப் பார்க்க விரும்புகிறோம்.கொஞ்சம் ஜன்னலைத் திறக்க முடியுமா?''என்று கேட்டார்.
'எதற்கு?'என்று கேட்டான் அவன்.
''எங்கள் ஆவலை மேலும் கிளறி விட.''என்றார் முல்லா.
அவன் கதவைத் திறந்தான்.கீழே பூமியில் மக்கள் போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது.இந்த முரண்பாட்டில் அவர்களது ஆர்வம் மேலும் கிளர்ந்தது.
அடுத்த ஏழு நாட்களில் அவர்களுக்கு மீண்டும் சலிப்பு ஏற்பட்டது.பூமியைப் பார்ப்பதில் இனி பயன் இல்லை.அதனால் முல்லா,''கொஞ்சம் நரக வாசலைத் திறந்து காண்பியப்பா,அதைப் பார்த்தால் எங்கள் ஆசைகள் புத்துணர்வு பெரும்.''என்றார்.
அதற்கு அவன் சிரித்தபடி சொன்னான்,''நீங்கள் எங்கே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?இது தான் நரகம்.''
ஆம்,அவர்கள் இதுவரை இருந்தது நரகம்!
உங்களது எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுவது தான் நரகம்!

முல்லா உளவியல் மருத்துவரிடம் சென்றார்.''எனக்கு ஒரே குழப்பம்.ஏதாவது செய்யுங்கள்.சகிக்க முடியவில்லை.இரவு முழுவதும் ஒரே கனவு வந்து என்னை வாட்டி வதைக்கிறது.நான் ஒரு மூடிய கதவருகே நிற்கிறேன்.தள்ளுகிறேன்,தள்ளுகிறேன்,தள்ளிக்கொண்டே இருக்கிறேன்.கதவைத் திறக்க முடிய வில்லை.பிறகு விழித்துக் கொள்கிறேன்.வேர்த்து விறுவிறுத்து விடுகிறது.''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.
உளவியல் மருத்துவர் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.அரை மணி நேரம் விசாரித்து விட்டு,'முல்லா,அந்தக் கதவின் மீது என்ன எழுதி இருந்தது?'என்று கேட்டார்.
''இழு,என எழுதியிருந்தது,''என்று சாதாரணமாகச் சொன்னார் முல்லா.
*************
ஒரு நாள் இரவு முல்லா வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.மனைவியின் கோபத்தைக் கண்ட முல்லா,''பொறு,பொறு.ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன்.அப்புறம் ஆரம்பித்துக்கொள்.நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று.''என்றார்.
'நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'என்றாள் மனைவி.
முல்லா தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் சொல்ல முடியவில்லை.கடைசியில் உற்சாகத்தோடு,''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,''என்றார்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
நகைச்சுவை தொகுப்புக்கு நன்றி அனைத்துமே நல்லா இருக்கு.. ரொம்பவே சிரிச்சேன் பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
தோழி பிரஷா wrote:முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?
இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஒரு தலைப்பிலேயே தொகுப்பாகப் போட்டது மிக அருமை.
முல்லா முல்லாதான்... யூஜின் யூஜின் தான்... கவிக்கா கவிக்காதான்...
முல்லா முல்லாதான்... யூஜின் யூஜின் தான்... கவிக்கா கவிக்காதான்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
தோழி பிரஷா wrote:ஒரு நாள் முல்லா ஒரு பணக்காரரிடம் சென்று தனக்கு ஒரு பெரிய தொகை கடனாகக் கேட்டார்.அவ்வளவு பணம் எதற்கு என்று அவர் கேட்டார்.உடனே முல்லா,''நன் யானை வாங்கப் போகிறேன்,''என்றார்.பணக்காரர் சொன்னார் ,''உன்னிடமோ பணம் இல்லை என்கிறாய்.யானை வாங்கினால் உன்னால் அதை வைத்து பராமரிக்க முடியாது.''முல்லா சொன்னார்,''நான் உங்களிடம் கேட்டது பணம் தான்.அறிவுரை கேட்கவில்லை.'
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
கடவுளே.. எல்லோரும் கண்ணை மூடுங்கோ கவிக்கா படம் போட்டிட்டார்... பிரஷா ஓடுங்க ஓடுங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
arony wrote:கடவுளே.. எல்லோரும் கண்ணை மூடுங்கோ கவிக்கா படம் போட்டிட்டார்... பிரஷா ஓடுங்க ஓடுங்க...
நான் படம் போட்டா நீங்க ஏன் ஓடுறீங்க...???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
அது வேற இது வேஏஏஏஏஏஏஎற....
பிரஷா.. ஓடுங்க ஓடுங்க...
பிரஷா.. ஓடுங்க ஓடுங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
நகைச்சுவையாக இருந்தாலும் படிப்பினைகள் பல உள்ளது பாராட்டுக்கள்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
ஆரணி என் குட்டிப்பொண்ணு கவிக்கா படத்த பார்த்து ரொம்ப சிரிச்சா.arony wrote:கடவுளே.. எல்லோரும் கண்ணை மூடுங்கோ கவிக்கா படம் போட்டிட்டார்... பிரஷா ஓடுங்க ஓடுங்க...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
arony wrote:அது வேற இது வேஏஏஏஏஏஏஎற....
பிரஷா.. ஓடுங்க ஓடுங்க...
என்கிட்ட வாலாட்டுற வேலை வச்சுக்காதீங்க...[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
தோழி பிரஷா wrote:ஆரணி என் குட்டிப்பொண்ணு கவிக்கா படத்த பார்த்து ரொம்ப சிரிச்சா.arony wrote:கடவுளே.. எல்லோரும் கண்ணை மூடுங்கோ கவிக்கா படம் போட்டிட்டார்... பிரஷா ஓடுங்க ஓடுங்க...
குட்டிக்கே புரியுது....ஆனா..
கவிக்கா எலியெல்லாம் எதுக்கு வாலாட்டுது?...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: முல்லாவின் நகைச்சுவைகள்.
arony wrote:தோழி பிரஷா wrote:ஆரணி என் குட்டிப்பொண்ணு கவிக்கா படத்த பார்த்து ரொம்ப சிரிச்சா.arony wrote:கடவுளே.. எல்லோரும் கண்ணை மூடுங்கோ கவிக்கா படம் போட்டிட்டார்... பிரஷா ஓடுங்க ஓடுங்க...
குட்டிக்கே புரியுது....ஆனா..
கவிக்கா எலியெல்லாம் எதுக்கு வாலாட்டுது?...
பாட்டு கேட்க்கும்போது இப்படி தான் கேட்க்கணும்... நான் பேபிக்கு சொன்னேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» காதலர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்...
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» ரஸித்த நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்...
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» ரஸித்த நகைச்சுவைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum