தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பந்தயம்
3 posters
Page 1 of 1
பந்தயம்
அடிக்கடி பந்தயம் கட்டும் ரமேஷ்க்கு 1000ரூபாய் தெவைப்பட்டது,அப்பொழுது அங்கே பந்தா பரமசிவம் வந்தார்.அவருக்கு எப்படியாவது ரமேஷை பந்தயத்தில் தொற்கடித்து பந்தா காட்டவேண்டும் என்பது நெடுநாள் ஆசை!
பந்தா பரமசிவம் :என்னாட ரமேஷ் என்ன அச்சு உனக்கு ஒரு மாதிரி இருக்க என்னவெனும் சொல்லு?
ரமேஷ் மனசுக்குள் இவனிடம் பணம் கேட்டால் கொடுத்துவிட்டு ஊரு முழுக்க ஒளிப்பரப்பிடுவான்?எப்படியவது பணம் வாஙனும் ஆனால் இவனும் வெளிய சொல்லக்கூடாது)னு யோசிச்சான் திடிருன்னு ஒரு ஐடியா)
ரமேஷ்: ஒன்னும் இல்லை அண்ணெ ஒரு பந்தயம் அனா பாருங்க யாரும் பந்தயத்துக்கு வரமாட்டுரனுங்க! எல்லரும் என்னை பார்த்த பயபுடுரானுங்க
பந்த பரமசிவம் :அப்படி என்னடா?பந்தயம் என்கிட்ட சொல்லு நான் வரேன் பந்தயத்துக்கு
ரமேஷ்: ஒன்னும் இல்லனே நான் சொல்லுர எல்லாத்துக்கும் நீங்க 'ஆமாம்' போடனும் அதவிட்டு இல்லைனு சொன்னலொ, மறுத்தலோ நீங்க 'தொத்ததா'அர்த்தம் ஒரு வேலை நீங்க எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு நான் பொதும்னு சொன்ன நான் தோத்துட்டதா அர்த்தம் பந்தயம் 1000 ரூபாய் சரியா?
பந்தாபரமசிவம்:சரிடா நான் ஒத்துக்குறேன் 1000ரூபாய் எடுத்து வச்சுக்கோ!(மனசுக்குள் மவனெ மாட்டுன எது சொன்னலும் ஆமாம் தவிர வேற எதுவும் சொல்லமாட்டென் 1000 எனக்கு தான்.)
ரமேஷ் :என் பெர் ரமேஷ்! உங்க பெர் கடன்கார பரமசிவம் சரியா?
பந்தாபரமசிவம் :ஆங்???? அ.ஆ..ஆமாம்
ரமேஷ்:எனக்கு கல்யாணம் ஆகல, உங்களுக்கு ஆயிடுச்சி உங்களுக்கு நிறைய குழந்தைங்க சரியா?
பந்தாபரமசிவம்:ம்ம்ம்..ஆமாம்
ரமேஷ்:உங்க வீட்ல நிறைய கஷ்டம்?சாப்பாட்டுக்கே வழி இல்லை! வீட்டு செலவுக்கெ என்கிட்ட வந்து நிப்பிங்க...
பந்தாபரமசிவம்:ஆமாம்
ரமேஷ் :போன வாரம் என் வீட்டுக்கு வந்திங்க,வந்து என்கிட்ட "ரொம்ப கஷ்டமா இருக்கு,5000ரூபாய் கடனா கொடுன்னு" கேட்டிங்க.
பந்தாபரமசிவம்நொந்து பொய்) ஆமாம்
ரமேஷ்:நானும் கொடுத்தென் அதை இன்னைக்கு தருவதாக சத்தியம் பன்னி சொன்னீங்க?
பந்தாபரமசிவம்வாய் குளற)ஆங் அய்!..அம்மா.. ச்சீ..ஆமாம்
ரமேஷ் :அண்ணே பொதும்னெ நான் தொத்துட்டென்!
நீங்க எல்லாத்துக்கும் 'ஆமாம்' சொல்லி நீங்க ஜெயிச்சுட்டிங்க?
பந்தாபரமசிவம்சந்தோஷமாக) சரி சரி 1000 ரூபாய் பணத்தை எடு!
ரமேஷ் : என்னனெ இப்படி கேட்டுபுட்டிங்க?சரி என் கிட்ட வாங்கி இன்னைக்கு தரேன்னு சொன்ன 5000 ரூபாயில 1000த்தை கழிச்சுட்டு மீதி 4000த்தை குடுங்க.
பந்தாபரமசிவம்: ஆவ்???????
நன்றி :arun_v76

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பந்தயம்
" longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பந்தயம்
இப்படியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஓட்டப் பந்தயம்
» பனிஷ்மென்ட் பந்தயம்!
» கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
» பேஷன்ட் பிழைக்க மாட்டான். எவ்வளவு பந்தயம்...?
» பார்முலா 1 கார் பந்தயம்: வெட்டெல் புதிய சாதனை
» பனிஷ்மென்ட் பந்தயம்!
» கதைப்பாடல்: ஓட்டப் பந்தயம்!
» பேஷன்ட் பிழைக்க மாட்டான். எவ்வளவு பந்தயம்...?
» பார்முலா 1 கார் பந்தயம்: வெட்டெல் புதிய சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum