தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பார்முலா 1 கார் பந்தயம்: வெட்டெல் புதிய சாதனை
Page 1 of 1
பார்முலா 1 கார் பந்தயம்: வெட்டெல் புதிய சாதனை
ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 15 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ரெட்புல் கார் டிரைவரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல்.
முன்னாள் உலகச் சாம்பியனான இங்கிலாந்தின் நிகெல் மான்செல் 1992-ம் ஆண்டில் 16 சுற்றுகளைக் கொண்ட கார் பந்தயத்தில் 14 சுற்றில் வெற்றி கண்டதே கடந்த 19 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது. இப்போது அதை வெட்டல் முறியடித்துள்ளார். ஏற்கெனவே இந்த சீசனில் வெட்டல் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார்.
இந்த சீசன் எஃப் 1 போட்டிக்கான கடைசி சுற்று (19-வது சுற்று) பிரேசிலில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரேசில் கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் நடைபெற்ற இந்த சுற்றில் முதலிடம் பிடித்ததன் மூலம் 15-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தார் வெட்டல். 4.3 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 11.918 விநாடிகளில் கடந்தார்.ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் (1:12.099 நிமிடம்) 2-வது இடத்தையும், மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் (1:12.283) 3-வது இடத்தையும், மெக்லாரனின் மற்றொரு டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் (1:12.480) 4-வது இடத்தையும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெராரி பெர்னாண்டோ அலோன்ஸô 5-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த சீசன் எஃப் 1 போட்டியில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற 19 சுற்றுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா போட்டிகளில் மட்டுமே முதலிடத்தை தவறவிட்டார் வெட்டல். ஜெர்மனி போட்டியில் மட்டும் 3-வது இடத்தைப் பிடித்தார். இது அவரின் மிகப்பெரிய பின்னடைவாகும். அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் சுற்றிலேயே விலகினார். அந்த சுற்றில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
19 சுற்றுகளின் முடிவில் மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ஃபெராரி டிரைவர் அலோன்ஸô 3-வது இடத்தையும், 18 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் 4-வது இடத்தையும் பிடித்தனர். அணி பிரிவில் ரெட்புல் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மெக்லாரன் இரண்டாவது இடத்தையும், ஃபெராரி 3-வது இடத்தையும் பிடித்தன
நன்றி வெப்துனியா

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» ஒன்றரை அடி கார் கின்னஸ் சாதனை!!
» டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
» கிரிக்கெட்: தோனி புதிய சாதனை
» இரவில் விபத்தை தவிர்க்க உதவும் ஆடியின் புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum