தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
இரவில் விபத்தை தவிர்க்க உதவும் ஆடியின் புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்!
Page 1 of 1
இரவில் விபத்தை தவிர்க்க உதவும் ஆடியின் புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்!
[You must be registered and logged in to see this image.]
2014 மாடல் ஆடி ஏ8 செடான் காரில் மேட்ரிக்ஸ் என்ற ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட புதிய ஹெட்லைட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கார் மார்க்கெட்டில் இது புதிய தொழில்நுட்பமாக இருக்கும்.
பாதுகாப்பு வசதிகள் கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் நிச்சயம் விபத்துக்களை தவிர்க்க உதவும் என கருதப்படுகிறது. இந்த ஹெட்லைட்டின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை காணலாம்.
இந்த ஹெட்லைட்டில் ‘ஹை பீம்’ ஒளிக்கற்றைகளை பாய்ச்சும் வல்லமை கொண்ட 25 எல்இடி விளக்குகள் இருக்கும். ஒவ்வொரு ரிஃப்லெக்டருக்கும் 5 எல்இடி வீதம் பொருத்தப்பட்டிருக்கும். தானியங்கி முறையில் வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் ஒளிரும் வசதி கொண்டது.
இந்த ஹெட்லைட் அதிக பிரகாசமான ஒளி வெள்ளத்தை சாலையில் பாய்ச்சும். பகல் நேரத்தில் இந்த ஹெட்லைட் பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் சேர்ந்து காருக்கு மேலும் கவர்ச்சியான தோற்றத்தை தரும் என்றும் ஆடி கூறியிருக்கிறது.
இந்த ஹெட்லைட்டுடன் கேமரா ஒன்றும் இணைந்து செயல்படும். இதன்மூலம், எதிரில் வரும் வாகனங்கள், பாதசாரிகள் குறித்து கேமரா மூலம் அறிந்து கட்டுப்பாட்டு கருவி மூலம் ஹெட்லைட் இயக்கப்படும். எதிரில் வாகனம் வரும் பகுதியில் அதிக ஒளியை பாய்ச்சாமல், ஒளியை குறைத்துவிடும். இதன்மூலம், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சம் ஏற்படாது என்பது இதன் விசேஷம். அந்த வாகனம் அல்லது பைக் ஓட்டிகள் சென்றவுடன் மீண்டும் ஹை பீம் இயல்பு நிலையில் ஒளியை பாய்ச்சும். இதனால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
அடுத்ததாக, எதிரில் பாதசாரிகள் அல்லது விலங்குகள் பாதையை கடப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது குறிப்பிட்டு மூன்று முறை அதிக ஒளியை பாய்ச்சும். மேலும், அபாயகரமான தூரத்தில் இருந்தால் ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும்.
ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட இந்த ஹெட்லைட் முதலில் 2014 ஏ8 செடான் காரில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற கார் மாடல்களிலும் இந்த ஹெட்லைட்டுடன் அறிமுகப்படுத்த ஆடி திட்டமிட்டுள்ளது.
நன்றி தமிழ்கிளவுட்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் விதம்
» பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் - நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்
» பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
» பார்முலா 1 கார் பந்தயம்: வெட்டெல் புதிய சாதனை
» சிகிச்சைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்(படங்கள் இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum