தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sun May 23, 2021 2:30 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun May 02, 2021 2:30 pm

» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sun Apr 18, 2021 7:20 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 12:51 am

[You must be registered and logged in to see this link.]
நாக்பூரில் நடந்து முடிந்த விறுவிறுப்பான போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நாக்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா (பிரிவு பி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் சாவ்லாவுக்கு பதிலாக முனாப் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலிலே அதிரடியாக விளையா வந்தனர்.


ஷேவாக் ஒரு புறம் பவுண்டரிகளா விளாசி ரன் குவித்தார். 10 ஓவர் முடிவில் இந்தியா 87 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரத்தில் ஷேவாக் 50 ரன்னை தொட்டார், அவரை தொடர்ந்து சச்சினும் அரை சதம் அடித்தார். இருவரும் தென். ஆப்பிரிக்கா பந்து வீச்சை நாளா புறமும் வீளாசினர். பெலிசிஸ் வீசிய 18-வது ஓவரில் ஷேவாக் போல்டு ஆனார். அவர் 73 ரன் சேர்த்தார் அப்பொழுது இந்தியாவின் ஸ்கோர் 142 ரன்களாக இருந்தது.

பின்னர் களம் வந்த காம்பீர் நிதானமாக விளையாடி வந்தார். 23 ஓவர் வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்திருந்தது. சிறப்பாக விளையாடி சச்சின் சதம் அடித்தார். இது இவருக்கு 48-வது சதமாகும். சச்சினை தொடர்ந்து காம்பீரும் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க தென். ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் தினறி வந்தனர். 40-வது ஓவரில் இந்த ஜோடியை மார்க்கெல் பிரித்தார். சச்சின் 111 ரன் இருக்கும் போது டுமினியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பதான் ரன் எதுவும் எடுக்காமல் விளையாடி வந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய காம்பீர் ஸ்டெய்ன் பந்தில் அவுட் ஆனார். அவர் 75 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகள் விளாசி 69 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த யுவராஜ் பொறுப்புடன் விளையடினார். மறுமுனையில் விளையாடிய பதான் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். அதன் பின் வந்த கேப்டன் டோனி யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். 43-வது ஓவரில் காலிஸ் பந்தில் யுவராஜ் 12 ரன்னில் அவுட் ஆனார். அப்பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 283 ரன்னாக இருந்தது. அதன் பின் வந்த வீரர்கள் சொற்ற ரன்னிலே ஆட்டம் இழந்தனர். 48.4 ஓவரில் இந்திய அணி 296 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்.ஆப்பிரிக்கா பவுலர்கள் தரப்பில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டை கைப்பற்றினார்.


கடைசி நேர பரபரப்பு...

ஆட்டத்தின் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது கடைசி இரண்டு ஓவர்கள்.

12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது தென் ஆப்பிரிக்கா. அப்போது, 40வது ஓவரை வீசிய ஜாகீர் கான் அற்புதமாக பந்துவீசி வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தினார்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில், பரபரப்பு அதிகமானது. ஆனால், அதை மூன்றே பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என வாரி வழங்கி, இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தார், நேஹ்ரா.

தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் 69 ரன்களையும், ஆம்லா 61 ரன்களையும் குவித்தனர். டிவில்லியர்ஸ் 52 ரன்கள் எடுத்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வலு சேர்த்த பிலெசிஸ் 25 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடி, கடைசி ஓவர் ரன்குவிப்பில் ஈடுபட்டு தென் ஆப்பிரிக்க வெற்றியை உறுதி செய்த ராபின் பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 18 ரன் சேர்த்தார்.

இந்திய தரப்பில் ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும், முனாப் படேல் 2 விக்கெட்டுகளையும், நேஹ்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சச்சின் சதம்...

முன்னதாக இந்தியா தனது இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது.

சச்சின் டெண்டுல்கர் 111 ரன்கள் குவித்தார். இது அவருக்கு சர்வதேச போட்டிகளில் 99-வது சதம். சேவாக் 73 ரன்களும், கம்பீர் 69 ரன்களும் எடுத்தனர். இவர்கள் தவிர ஏனையோர் அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர்.

யுவராஜ், தோனி ஆகியோர் தலா 12 ரன்கள் எடுக்க, ஹர்பஜன் 3 ரன்களும், கோஹ்லி ஒரு ரன்னும் எடுத்தனர். யூசுப் பதான், ஜாகீர் கான், நேஹ்ரா மற்றும் முனாப் படேல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிந்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 5 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் 2 விக்கெட்டுகளையும், மோர்கெல், பிளெசிஸ், காலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும், இந்தியா காலிறுதிக்குள் நுழைவது உறுதியே.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அரசன் Sun Mar 13, 2011 12:55 am

இந்த ஆட்டத்தை பார்த்து நொந்து போயிட்டேன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 12:56 am

ஆமாங்க அரசன் எங்கோ போகவேண்டிய ரன்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அரசன் Sun Mar 13, 2011 12:58 am

ஆம் நண்பரே ... ரொம்ப வெறுத்து போனேன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 12:59 am

எனக்கும் தான்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அரசன் Sun Mar 13, 2011 1:00 am

இனிமேல் இந்தியா ஆடும் ஆட்டத்தை பார்க்க மாட்டேன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 1:01 am

இப்படி எத்தனை முறை சொல்லியிருப்பீங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அரசன் Sun Mar 13, 2011 1:02 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படி எத்தனை முறை சொல்லியிருப்பீங்க

இனி நேரலை பார்க்க மாட்டேன் ...
வெறும் ரன்கள் மட்டும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 13, 2011 1:03 am

ஒ இப்போ விளையாட்டு திடலில் போய் தான் பாத்தீங்களோ... சரி சரி [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அரசன் Sun Mar 13, 2011 1:04 am

விளையாட்டு திடலில் இல்லை ,....
தொலைக்காட்சி தான் ....
இதுக்கே இப்படி ....

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 31
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by அ.இராமநாதன் Sun Mar 13, 2011 1:18 am



[You must be registered and logged in to see this image.]
==
சீட்டுகட்டுகள் சரிந்து விட்டன. ..!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31326
Points : 68728
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா Empty Re: விறுவிறு ஆட்டத்தில் தெ.ஆ.விடம் வீழ்ந்தது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum